தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 12 on Sat May 12, 2012 1:46 pm



பின்வரும் ஐந்து வழிகளில் பணியிடத்து மின்னஞ்சலை பாதுகாத்திடுக

View previous topic View next topic Go down

பின்வரும் ஐந்து வழிகளில் பணியிடத்து மின்னஞ்சலை பாதுகாத்திடுக

Post by  on Sun Apr 29, 2012 5:33 pm

நம்முடைய பணியிடத்தில் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலை உருவாக்கி அதனுடன் தேவையான கோப்பினை இணைத்து அனுப்பிவிடலாம் என்ற வசதி இருந்தாலும் அதனால் வைரஸ் தாக்குதல் பிஷ்ஷுங் இணைப்பு ஏற்படுத்தி போலியான இணையதளத்திற்கு நம்மை அழைத்துசென்று நம்முடைய சொந்த தகவலை அபகரித்து கொள்ளுதல் என்பன போன்ற ஏராளமான தீங்குகள் நமக்கு இந்த மின்னஞ்சல் வாயிலாக ஏற்பட வாய்ப்புள்ளது இந்த பாதிப்புகளை தனிநபருக்கு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக Google , Facebook ஆகிய தளங்கள் DMARC என்ற செந்தரத்தை பராமரிக்கின்றன இது எப்படி இருந்தாலும் பின்வரும் ஐந்து வழிமுறைகளில் நம்முடைய மின்னஞ்சல் பாதுகாப்பானதாக இருக்குமாறு பராமரிக்கமுடியும்

2.1கடவுச்சொற்களால் பாதுகாத்தல் மடிக்கணினி அல்லது தனியாள் கணினி பயன்படுத்துவோர் மின்னஞ்சல் தளத்திற்கு சென்று பார்வையிடுவதற்கு பதிலாக Outlook ,Thunderbird என்பன வசதிமூலம் கணினியை இயக்கியவுடன் தானாகவே நம்முடைய மின்னஞ்சல் பதிவிறக்கம் ஆகுமாறு செய்துவிடுவார்கள் இதன்மூலம் நம்முடைய மடிக்கணினியை அல்லது தனியாள் கணினியை யார்வேண்டுமாணாலும் இயக்க தொடங்கியவுடன் பதிவிறக்கம் ஆகி மின்னஞ்சலை பார்வையிடும் அபாயம் உள்ளது அவ்வாறே நம்முடைய கைபேசியிலும்நம்முடைய மின்னஞ்சலை பதிவிறக்கம் ஆகுமாறு செய்திருப்போம் யாரேனும் ஒருவர் நம்முடைய கைபேசியில் பதிவிறக்கம் ஆகும் மின்னஞ்சலை பார்வையிடும் அபாயம் உள்ளது அதனால் நம்முடைய மின்னஞ்சலை கடவுச்சொற்களின் மூலமாகமட்டுமே திறந்து பாரக்கமுடியும் என்றவாறு அமைத்திடுக

2.2 மிகவலுவான கடவுச்சொற்களால் பாதுகாத்தல் மின்னஞ்சலை கடவுச்சொற்களால் பாதுகாப்பு செய்கின்றேன் என மிக சுலபமாக யூகிக்கத்தக்கதாகவோ அல்லது ஓரிரு எழுத்துகளிலோ இல்லாமல் குறைந்து எட்டு எழுத்துகள் வருமாறும் அவைகளுள் சிறிய எழுத்தும் ,பெரிய எழுத்தும் ,எண்களும், சிறப்பு குறியீடும் கலந்ததாக இருக்குமாறு அமைத்திடுக. .இந்த கடவுச்சொற்களை யூகித்து உடைத்தெரிவதற்காக சிறிய எழுத்துகளெனில் ஒருசிலநிமிடங்களிலும் சிறிய எழுத்துடன் பெரிய எழுத்தும் கலந்தது எனில் ஒருசில நாட்களிலும் அதனுடன் எண்களும் கலந்ததுஎனில் ஒருசில வருடங்களிலும் அதனுடன் சிறப்பு குறியீடும் சேர்நததுஎனில் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகள் ஆகும் அதனால் கடவுச்சொற்களானது சிறிய எழுத்துடன் பெரிய எழுத்தும் .எண்களும் சிறப்பு குறியீடும் சேர்ந்த கலவையாக குறைந்தது எட்டு எழுத்துகளுடன் அமைத்திடுக அதுவே மிகவலுவான பாதுகாப்பாகும்

2.3 HTTPS என்ற வழிமுறையை பின்பற்றுதல் இந்த HTTPS இணையதளத்தில் உள்ள மின்னஞ்சலானது முதலில் குறியீடுகளாக உருமாற்றும் (encrypts) செய்யபட்டு அதன் பின்னரே இம்மின்னஞ்சல் அனுப்பபடுகின்றது இதனால் நம்முடைய மின்னஞ்சலை யாரும் குறுக்கே புகுந்து அபகரித்து அதனை decrypts செய்யாமல் படித்தறியமுடியாது

2.4 மின்னஞ்சலுடன் கோப்புகளை இணைப்பாக அனுப்புவதை தவிர்த்திடுக எந்தவொரு மின்னஞ்சலுடன் உள்ள இணைப்பு கோப்பை முதலில் அதனை viruses , malware ஆகியவை சேராமல் பாதுகாப்பாக உள்ளதாவென வருடி ஆய்வுசெய்து அதன்பின்னரே அதனுடைய இணைப்பு கோப்பினை திறக்க முயற்சிக்கவும் அதற்கு பதிலாக கோப்பினை மற்றவர்களுக்கு Box.com or Dropbox, ஆகிய வசதிமூலம் அனுப்புவதே மிகபாதுகாப்பான வழியாகும்

2.5 பிஷ்ஷிங்கிலுருந்து பாதுகாத்திட நமக்குவரும் மின்னஞ்சலின் இணைப்பை தொடரும்போது போலியான இணையதளத்திற்கு நம்மை அழைத்துசென்று அங்கு உள்நுழைவு செல்வதற்காக நம்முடைய சொந்த தகவலை கோரும்போது அது நம்பகமான தளமாஎன சரிபார்த்திட முடியாமல் நாம் அபாய புதைகுழி்க்குள் மூழ்கிடுவோம் இந்த பிஷ்ஷிங் தாக்குதலிலிருந்து தற்காத்திட இவ்வாறான போலியான இணைப்பு தளத்திற்கு செல்வதை தவிர்த்திடுமாறு அறிவுரை வழங்கபடுகின்றது அல்லது சமீபத்தில் மின்னஞ்சல் சேவையை வழங்கும் இணைய தளங்களுக்காக அறிமுகபடுத்திய DMARC என்ற செந்தரத்தை அவை பின்பற்றுகின்றனவாவென சரிபார்த்திடுக.


மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum