தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



புதியவர்களுக்கு கணினியில் ஆலோசனைகள்

Go down

புதியவர்களுக்கு கணினியில் ஆலோசனைகள் Empty புதியவர்களுக்கு கணினியில் ஆலோசனைகள்

Post by  Sun Apr 29, 2012 5:34 pm

1.1விசைப்பலகையை பயன்படுத்தி கணினியின் திரை இயக்கத்தை நிறுத்தம் செய்ய முடியும்

இதற்காக dekisoft Monitor Off Utilityஎன்ற பயன்பாட்டு கருவி பயன்படுகின்றது. இந்த கருவியின் உதவியால் விசைப்பலகையில் ஏதேனுமொரு HotKey ஐ அமைப்பதன் மூலம் விசைப்பலகையை பயன்படுத்தி கணினியின் திரை இயக்கத்தைநிறுத்தம் செய்ய முடியும் அதுமட்டுமல்லாது கணினியின் திரை இயக்கத்தை Standby ஆகவும் ,screen saver ஆகவும், பாதுகாப்பு கவசமாகவும் இதனை உபயோகபடுத்தி கொள்ளமுடியும் இதனால் நம்முடைய மின்சார பயன்பாட்டின் செலவு மிச்சபடுத்தபடுகின்றது இதனை [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம்


1.2 கம்பியில்லா வலைபின்னலை Wireless Network Watcher என்ற பயன்பாட்டின் மூலம் பாதுகாத்திடலாம்

நம்முடைய கம்பியில்லா வலைபின்னலில் யார்யாரெல்லாம் இணைந்துள்ளனர் எந்தெந்த சாதனங்களெல்லாம் இதே கம்பியில்லா வலைபின்னலில் இணைக்க பட்டுள்ளன என அறிந்து கொள்வதற்கு Wireless Network Watcher என்ற பயன்பாட்டு கருவி பயன்படுகின்றது இது ஒரு கம்பியில்லா வலைபின்னலில்இணைந்துள்ள ஒவ்வொருவரின் IP முகவரி, ஒவ்வொரு சாதனத்தின் பெயர் மற்றும் அவைகளின் இதர தகவல்களையும் திரையில் பிரதிபலிக்க செய்கின்றது அதுமட்டுமல்லாது கம்பியில்லா வலைபின்னலின் பின்புலத்தில் இணைப்பிலுள்ள அனைத்தையும் வருடி ஏதேனும் புதிய சாதனம் இணைக்கபட்டால் அல்லது புதியவர் இணைந்தால் உடன் அந்த தகவலை நம்முடைய கணினியின் திரையில் பிரதிபலிக்க செய்கின்றது அதனால் நமக்கு தெரியாமல் எந்தவொரு சாதனமும் அல்லது எந்தவொரு நபரும் நம்முடைய கம்பியில்லா வலைபின்னலில் அத்துமீறி இணையமுடியாது அவ்வாறு இணைந்தால் அந்த தகவலை நமக்கு காட்டி கொடுத்துவிடும் இதனை [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம்
1.3 கூகிள் என்றதேடுபொறியின் privacy policyஎன்பது வசதியாஅல்லது இது spy policy வசதியா
கூகிள் என்ற தேடுபொறி நிறுவனமானது தம்முடைய தனித்தனியான 64 privacy policy வசதிகளை நீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக இவைகளை தம்முடைய மற்ற தரவுகளின் சேவையோடு சேர்த்து இணைத்துவிட்டு இந்த privacy policy வசதிகள் தற்போது மிக பாதுகாப்பாக இருக்கின்றன என இந்நிறுவனம் கூறுகின்றது அதுமட்டு மல்லாது பயனாளருக்கு இதனால் புதிய அனுபவம் வளரும் என்ற பொய்யான தகவலையும் தருகின்றது மேலும் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை ஒட்டு மொத்தமாக சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கி அதன்மூலம் தம்முடைய வருவாயை பெருக்கி கொள்வதில்தான் குறியாக உள்ளதேயொழிய தனிநபரின் சுதந்திரம் பறிபோவதைபற்றியோ அத்தகவல்களை கொண்டு விலை பேசுவதை பற்றியோ அந்நிறுவனத்திற்கு கவலையில்லை ஆனால் இவ்வாறான இந்நிறுவனத்தின் செயல் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் மற்றவர்களால் காண்பதற்கான இந்தprivacy policy வசதியானது spy policy வசதியாக போனதுதான் உண்மை நிலையாகும்



1.4 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விஸ்டா (32-bit பதிப்பில்) என்ற இயக்க முறைமையில் GodMode என்ற மறைக்க பட்ட வசதியை இணைத்திருந்தது இதன்மூலம் பயனாளர் ஒருவர் ஒரு சாளரத்திற்குள் அனைத்து அமைவுகளையும் திரையில் காணவும் தமக்கேற்றவாறு அதனை சரிசெய்து அமைத்துகொள்ளவும் முடியும் இதே மறைக்க பட்ட வசதி விண்டோ 7 -ல்(32-bit பதிப்பில்) கூட உள்ளது இதனை செயல்படுத்துவதற்கான குறுக்குவழி செயலை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உருவாக்கி பயன்படுத்தி கொள்க.

கணினியில் எங்கு பணிபுரிந்து கொண்டிருந்தாலும் அங்கு புதிய மடிப்பகம் ஒன்றை உருவாக்குக பின்னர் GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} என்ற உரையை தவறில்லாமல் அந்த மடிப்பகத்திற்குள் உள்ளீடு செய்து ஒருகோப்பாக உருமாற்றி கொண்டு அந்த மடிப்பகத்திற்கு புதியபெயரை அமைத்து கோப்பினை சேமித்திடுக உடன் இதற்கான குறுக்கு வழிவிசையும் GodMode என்ற சாளரம் ஒன்றும் திரையில் தோன்றிடும்

1.5 மால்வேர் தாக்குதலிலிருந்து கணினியை பாதுகாத்திட தற்போது உலகில் இலட்சகணக்கான கணினி இந்த மால்வேர் பாதிப்பால் செயலிழந்துள்ளன அதிலிருந்து நம்முடைய கணினியை பாதுகாத்து கொள்வதற்கு [You must be registered and logged in to see this link.] என்ற இணைப்பை சொடுக்கி நம்முடைய கணினி மால்வேரினால் பாதிக்காமல் பாதுகாப்பாக உள்ளதாவென சரிபார்த்து கொள்க நானும் என்னுடைய கணினியை சரிபார்த்தேன் பாதுகாப்பாக உள்ளதாக காம்பித்தது

1.6 ஜிமெயில் சேவையில் வெளியில் செல்லும் மின்னஞ்சலில் Star ,labels ஆகியவற்றை சேர்த்து இணைத்து அனுப்பும் வசதி புதியதாக அறிமுகபடுத்தபட்டுள்ளது இதன்மூலம் பிற்காலங்களில் அம்மின்னஞ்சல் சரியாக போய்சேர்ந்ததா அதற்கு பதிலேதும் கிடைக்கபட்டதா என்பனபோன்ற தகவலை சரிபார்த்திட முடியும்
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum