தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 12 on Sat May 12, 2012 1:46 pm



ஒரே கணினியில் விண்டோவும் லினக்ஸும் இணைந்த இயக்கம்

View previous topic View next topic Go down

ஒரே கணினியில் விண்டோவும் லினக்ஸும் இணைந்த இயக்கம்

Post by  on Sun Apr 29, 2012 5:36 pm

ஆரம்பத்தில் விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திடும் அனைத்து பயனாளர்களுக்கும் கணினிகளில் பயன்பாட்டு மென்பொருட்களின் மூலம் எல்லா வகையான வசதி வாய்ப்புகளையும் குறைந்த கட்டணத்தில் வழங்கி வந்தனர், அதன்பின்னர் நாளடைவில்இந்த மென்பொருள் நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மேலும் பெருக்குவதற்காக அதே மென்பொருளை ஒரு சில சிறிய மாற்றங்களை மட்டும் செய்து விட்டு மேம்படுத்தப் பட்ட தங்களின் மென்பொருட்களை வாங்கி பயன்படுத்தும்படி ஆசை வலையை விரித்து மக்களை வளைத்து போடுகின்றனர் அதனால் பாமரமக்களும் இதற்காக மேலும் மேலும் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். அதனால் தனி நபர்கள், சிறு குறு நிறுவனங்கள் இவைகளுக்கு இணையான இதேயளவு வசதிகள் நிறைந்த இலவச மென்பொருளை (open source) நோக்கி தாவி செல்கின்றனர். இவ்வாறு open sources ஆக கிடைக்கக் கூடிய லினக்ஸ் OSகளில் இயங்கும் பயன்பாடுகளில் Writerஆனது விண்டோவின் wordக்கும், Calc என்பது Excelக்கும், Impress என்பது Power point க்கும் மாற்றாக உள்ளன. ஆனால் விண்டோவின் பயன்பாடுகளில் உள்ள வசதி வாய்ப்புகளில் இவைகளில் சிறிது குறைவாகவே உள்ளன.

அதனால் விண்டோ பயன்பாடுகளுக்கு மாற்றாக அதே வசதி வாய்ப்புகள் உடைய மென்பொருளில் செலவில்லாமல் பயன்படுத்துவது பற்றி கூற வந்து அவைகளின் குறைபாட்டை மட்டும் கூறிக்கொண்டு வருகின்றீர்களே இது சரியா இது நியாயமா இதற்கு மாற்று ஏதும் இல்லையா என்ற உங்களின் ஆதங்கம் புரிகின்றது. இப்போது அந்த செய்திக்கும் வருகின்றேன் செலவை குறைக்க கூடிய Cross Over : [You must be registered and logged in to see this link.] <http://www.codeweaver.com>, மற்றும் Wine : [You must be registered and logged in to see this link.] <http://www.winehg.com> ஆகியவை லினக்ஸ்Os க்குள் விண்டோ பயன்பாடுகளை நட்புறவு சூழலுடன் இயங்குமாறு செய்கின்றன. இதில் இரண்டு Osகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஒருங்கிணைந்து இயங்கும்படி செய்து விடுகின்றது. இதற்காக சிறிதளவு மட்டும் பணம் கொடுத்து பயன்படுத்துமாறு இருந்தாலும் இவைகள் நிறைய கூடுதல் பலன்களுடன் பயன்படுத்த எளிமையாக உள்ளன.

இது எவ்வாறு பணி செய்கின்றது?

வரைகலை அட்டைகளின் (graphic card) பயன்பாட்டு மென்பொருளனது (Application software) திரையில் விண்டோவை காண்பிக்கும்படி வன்பொருள் அமைவிற்கு (Hardware system) தகவலை அனுப்புகின்றது எனக்கொள்வோம். இதனை Application Programming Interface (API) என்ற ஒரு குழுவான செயல்களின் மூலம் செயல்படும்படி செய்கின்றது. இந்த API ஆனது பயன்பாடு எந்த மென்பொருளின்மீது இயங்குகின்றது என்ற செய்தியை மட்டும் மறைத்துவிட்டு (ஏதோ ஒன்று இயங்குகின்றது) என்ற செய்தியை மட்டும் வன்பொருளிற்கு கிடைக்குமாறு செய்கின்றது. இதே அடிப்படையில்தான் அனைத்து கணினியிலும் எந்தவொரு பயன்பாட்டு நிரல் தொடர்களும் இயங்குகின்றது.

இவ்வாறே விண்டோ பயன்பாடுகளும் விண்டோவின் APIயான விண்டோ SDKவை இயங்கச்செய்து ஏதேனுமொரு மென்பொருள் இயங்கும் செய்தியை மட்டும் வன்பொருள் பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றது.இங்கு API ஆனது இடைமுகமாக இயங்கி கொண்டிருக்கும்வரை வன்பொருளிற்கு விண்டோ பற்றிய செய்தி தேவையற்றதாகும். இந்த நிலையில்தான் Wine செயல் திட்டமானது விண்டோவின் APIயை தான்பயணம் செய்யும் வாகனமாக எடுத்து கொண்டு செயல்படுகின்றது. அதனால் விண்டோ பயன்பாடுகளும் தங்களின் APIயைதான் தங்களுடன் உள்ளது எனக் கருதி கொண்டு எந்த சுனக்கமும் இல்லாமல் அவை இயங்குகின்றன.

இதனை ஒரு எடுத்துகாட்டுடன் பார்ப்போம். விண்டோவின் எம்எஸ் வேர்டில் ஒரு கோப்பினை சேமிக்கும் கட்டளையை செயல்படுத்த விண்டோ API க்கு ”Save This File” என்ற செயலியை(Funtion) அழைக்கின்றது. எனில்

இதே செயலுக்கு லினக்ஸ் தளத்தில் ”Save file” என்ற செயலியை அழைக்கின்றது எனக்கொள்வோம்.

இந்நிலையில் எம்எஸ் வேர்டு Save this file என லினக்ஸ் தளத்தினை அழைத்தால் அந்த தளம் இந்த கட்டளையை புரிந்து கொள்ளாது. அதேபோன்று லினக்ஸ் ஆனது save file என விண்டோவை அழைத்தாலும் புரிந்து கொள்ளாது. இங்குதான் Wine தன்னுடைய பணியை துவங்குகின்றது. விண்டோ பயன்பாடு Save this file என்பதை இந்த wine ஆனது save file என உருமாற்றம் செய்து நாம் விரும்பும் பணியினை செய்து முடிக்கின்றது.ஆனால் Wine ஆனது ஒரு போலியான செயல்பாடு அன்று, இது ஒரு விண்டோவின் மூலச்செயலில் இயங்கும் ஒரு சிறந்த திறமூலச்செயல்(Open source)திட்டமாகும்.லினக்ஸில் உபுண்டு சுசி போன்ற OSகளில் ஒரு சில சொடுக்குகளில் வலைதளத்திலிருந்து இதனை பயன்படுத்துவதற்காக பதிவிறக்கம் செய்து கணினியில் இதனை நிறுவி கொண்டு ஒரு சில நொடிகளில் இந்த wine உதவியுடன் எந்தவொரு பயன்பாட்டினையும் நாம் பயன்படுத்த தயாராக முடியும்.

இதில் Cd/application/folder wineapp.exe என்றவாறு உள்ளவை உங்களுக்கு வழிகாட்டிடும் கட்டளை வரிகளாகும். இந்த wine ஆனது இலவசமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்த கூடிய open source என்பதால் இதனை எத்தனை கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனுடைய இயக்க திறன் நம்முடைய தலையீடு இல்லாமலேயே மிக நன்றாகவும் சிறப்பாகவும் செயல்படுகின்றது.

ஏதாவது பிரச்சினை என்று வந்தால் மட்டும் trouble shooting wine என்பது உங்களுக்கு கை கொடுக்கின்றது. இந்த cross over ஆனது Ms office பயன்பாட்டை லினக்ஸ் OSத்தின் மீது இயங்கும் பணியை சுலபமாக்குகின்றது. இதனை நிறுவுவதற்கு என தனியாக பயிற்சி ஏதும் தேவையில்லை Cross Overயை நிறுவ ஆரம்பித்தவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியில்next, next, finish போன்ற பொத்தான்களை அடுத்தடுத்து தெரிவுசெய்து சொடுக்கினாலே போதுமானது .நம்முடைய கணினியில் உள்ள சாதாரண வரைகலை அமைப்பே(GUI) remove programme, plugin, fonts, change cross over setting ஆகிய பணிகள் அனைத்தையும் மிக சுலபமாக செய்துவிடுகின்றது.

இந்த cross over ஆனது Ms office 2000, office 2003 ஆகிய பயன்பாடுகளை எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் எளிதாக லினக்ஸ் மீது இயங்கசெய்கின்றது. இதனுடைய standard version மட்டுமே தனித்தனி கணினிகளில் தயாராக நிறுவ வேண்டியுள்ளது. ஆனால் இது நம்பதகுந்ததாக உள்ளது. wine அல்லது cross over ஏதேனுமொன்றை பன்படுத்துவதாக இருந்தாலும் 30 நாட்களுக்கு மட்டும் trial ஆக [You must be registered and logged in to see this link.] <http://www.codeweavers.com/products/downloads> இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். லினக்ஸ் தளத்திற்கு செல்வதா விண்டோற்கு செல்வதா என மதில்மேல் பூனையாக அலைபாயாமல் இந்த wine/crossover ஆகியவற்றில் ஒன்றை கணினியில் நிறுவி விண்டோ பயன்பாடுகளை லினக்ஸ் OSத்தின் மீது இயங்க செய்து உங்களுடைய பணியை முடித்து கொள்க


மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum