தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



WINDOWS 7 பறக்குது பார் மேலே!!!

Go down

WINDOWS 7 பறக்குது பார் மேலே!!! Empty WINDOWS 7 பறக்குது பார் மேலே!!!

Post by  Sun Apr 29, 2012 5:46 pm

நாம் அனைவரும் WINDOWS 7 க்கு மாறவேண்டிய கட்டயாத்தில் இருக்கின்றோம்.ஏனெனில் விண்டோஸ் XP யின் SP1 SP2 இரண்டுக்குமான உதவிகளையும் VISTA SP1 க்கான உதவிகளையும் MICROSOFT அதிகாரபூர்வமாக நிறுத்துவதாக அறிவித்து விட்டன.(நீங்கள் ஒரிஜினல் பயன்பாட்டு தளம் பயன்படுத்துவர் எனில் இந்த தளம் வழியே XP SP3 ,VISTA SP2 வையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

[You must be registered and logged in to see this link.]

இதன்படி WINDOWS 7 உபயோகபடுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.இந்த 7 பயன்படுத்துவோரின் நலன் கருதி MICROSOFT அறிவுறுத்தியுள்ள "கணினியின் சிறந்த பயன்பாட்டினை பெறுவது எப்படி" என்ற சில வழிமுறைகளை இங்கே காண்போம்.



(UPDATE UR SYSTEM)

1 .உங்கள் கணினியை அப்டேட் -ஆக (அனைத்து DRIVER கள் உட்பட)வைத்திருங்கள்.நீங்கள் உபயோகபடுத்தும் விண்டோஸ் -இன் ஆட்டோமேடிக் அப்டேட் ஐ (MICROSOFT UPDATE SERVICE)தவிர்க்காமல் இருப்பது நல்லது.(எ கா MICROSOFT OFFICE , WINDOWS LIVE ESSENTIALS )




WINDOWS SECURITY ESSENTIAL




RATE UR SYSTEM CAPASITY

2 .உங்களுடைய கணினி எந்நிலையில் இயங்கி கொண்டு இருக்கின்றது மற்றும் அது தனக்கான மார்க் எவ்வாறு பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள WINDOWS 7 உடைய சர்ச் BOX -இல் PERFORMANCE என type செய்து Performance Information and Tools கிளிக் செய்யுங்கள்.



WINDOWS SECURITY ESSENTIAL


அதில் காட்டப்படும் அனைத்தும் உங்கள் கணினியின் உயிர்நாடி.அவைகளை முறையே பயன்படுத்தினால் நன்மையே.




ACTION CENTER NOTICE

3 . WINDOWS 7 இல் காட்டப்படும் ACTION CENTER மீதும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.ஏனெனில் இதன் வழியாக உங்களின் குறைகள் செய்திகளாக காட்டப்படுகின்றன.



WINDOWS 7 SECURITY ESSENTIAL


READY BOOST

4 . RAM என்பதின் அர்த்தம் உங்களுக்கு புரியும் என்றால் உங்களுடைய கணினியை வேகப்படுத்த இது எளிமையான வழிமுறை ..குறைவான மெமரி உடைய RAM ஐ பயன்படுத்தும் உங்களுக்கு WINDOWS READY BOOST எனப்படும் இந்த தகவல் மிகவும் உதவிகரமாக இருக்கும்.காரணம் என்னவெனில் நீங்கள் உங்களுடைய FLASH DRIVE ஐ RAM ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.

தெளிவாக அறிந்து கொள்ள : [You must be registered and logged in to see this link.]

TASK MANAGER

5 .உங்கள் கணினியின் CPU (CENTRAL PROCESSING UNIT) எனப்படுவது உங்கள் கணினியின் மூளையாக செயல்பட்டு உங்கள் அணைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து கணினியை மென்மையாக இயங்க வைக்கிறது.நீங்கள் எதாவது ப்ரோக்ராமை நினைத்து இதுதான் நம் கணினியை மெதுவாக இயங்க வைக்கிறது என்று கவலை பட்டால் இதன் வழியே அதனை பார்க்க இயலும்.



WINDOWS 7 SECURITY ESSENTIAL



இது கணினியில் இயங்கும் அனைத்து ப்ரோக்ராம் களையும் பட்டியலிட்டு காட்டும்.

VIRUS & SPYWARE UPDATION

6 .முன்பு இல்லாதது போல் உங்கள் கணினி வேகம் குறைகின்றதா?கரணம் இன்றி உங்கள் விண்டோக்கள் தடுமாறுகின்றதா?ப்ரோக்ராம்கள் தனிச்சையாக செயல்படுகின்றதா?உங்கள் ஹர்ட் டிஸ்க் நிலையின்றி சுற்றுகின்றதா?இதன் காரணம் உங்கள் கணினியில் VIRUS & SPYWARE காரணமாக இருக்கலாம்.எனவே உங்கள் ANTIVIRUS தொகுப்பு ONLINE -இல் செயல்படுவதையும் அது UPDATE இல் இருபதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.



WINDOWS 7 SECURITY ESSENTIAL


DISK CLEANUP

7 . உங்கள் கணினியில் மறைந்திருக்கும் தேவையற்ற TEMPORARY FILES ,உங்கள் RECYLEBIN ,நீண்ட காலம் பயன்படாமல் இருக்கும் சிறு சிறு தகவல்களும் உங்கள் கணினியில் GB கணக்கில் தங்கி இருக்கும்.இவை நிச்சயம் உங்கள் கணினியை ஆமை போல் ஓட ஒரு காரணமாக அமையும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என எண்ணுகிறேன்.இவைகளை சுத்தம் செய்ய WINDOWS இல் இருக்கும் ஒரு கருவியே டிஸ்க் CLEANUP .இதனை நீங்கள் டிரைவ் PROPERTIES ->TOOLS ->DISK CLEANUP வழிபெறலாம் .



WINDOWS 7 SECURITY ESSENTIAL


ADD/REMOVE PROGRAMES

8 .உங்கள் தந்தை உபயோகபடுத்திய மென்பொருளை இன்று வரை நீங்கள் பயபடுதாமல் இருந்து இன்று வரை அதை UNINSTAL செய்யாமல் இருக்கும் தனயன் நீங்கள் என்றால் உடனே அது போன்ற மென்பொருள்களை முதலில் தூக்குங்கள்.இவை உங்கள் OS DRIVE -ஐ அதிகமாக சுமக்க வைப்பதால் வேகம் குறைவது உறுதி.




WINDOWS 7 SECURITY ESSENTIAL



DISK DEFRAGMENTING

9 .உங்கள் கணினியில் பதியப்படும் அனைத்து ப்ரோகர்ம்களும் உங்களும் HARDDISK -இல் அங்கங்கே இரைத்தே பதியபடுகின்றன.எனவே நீங்கள் தேடும் அனைத்து தகவல்களும் நீண்ட தேடலின் மூலமே கிடைகின்றன.இதை தவிர்க்க WINDOWS -இன் DEFRAGMENTER என்ற OPTIONS ஐ பயன்படுத்தி HARDDISK -இன் பதியப்பட்ட தொலைவை குறைக்கலாம்.



WINDOWS 7 SECURITY ESSENTIAL


TROUBLESHOOTING

10 . விண்டோஸ் கணினியில் உங்களுக்கு தரபடிருக்கும் இரண்டு மருத்துவர்களை நீங்கள் அறிந்ததுண்டா.

START ->CONTROL PANEL->TROUBLESHOOTING->SYSTEM AND SECURITY

CHECK FOR PERFORMANCE ISSUES
RUN MAINTENANCE TASK

இவை இரண்டுமே தானாகவே செயல்பட்டு உங்கள் கணினியில் உள்ள குறைபாடுகளை களைய கூடியவை.எனவே இவைகளையும் பயன்படுத்த மறக்காதீர்கள்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum