தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 20 users online :: 0 Registered, 0 Hidden and 20 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி?

Go down

ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி? Empty ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி?

Post by  Tue May 01, 2012 10:08 pm

நம்முடைய பதிவுகளில் சில நேரங்களில் ஆடியோ, வீடியோ, பிடிஎஃப், பவர்பாய்ன்ட் போன்ற ஃபைல்களை இணைக்க விரும்புவோம். ப்ளாக்கரில் Default-ஆக அந்த வசதி இல்லை. அவற்றை நம் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் ஃபைலை இணையத்தில் பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பதிவேற்றம் செய்வதற்கு இலவசமாக பதிவேற்ற Google Sites என்ற பதிவை பார்க்கவும்.

ஆடியோ & வீடியோ ஃபைல்களை இணைக்க பின்வரும் பதிவுகளை படிக்கவும்.
ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..
ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?

கூகிள் டாக்ஸ் வீவர் (Google Docs Viewer):

பிடிஎஃப், வேர்ட், போட்டோஷாப், எக்ஸெல் என்று பல்வேறு ஃபைல்களை நமது தளத்தில் இணைப்பதற்கு கூகிள் டாக்ஸ் (கூகிள் டாகுமென்ட்ஸ்) வீவர் (Google Docs Viewer) பயன்படுகிறது.

Supported Files:

Microsoft Word (.DOC and .DOCX)
Microsoft Excel (.XLS and .XLSX)
Microsoft PowerPoint (.PPT and .PPTX)
Adobe Portable Document Format (.PDF)
Apple Pages (.PAGES)
Adobe Illustrator (.AI)
Adobe Photoshop (.PSD)
Tagged Image File Format (.TIFF)
Autodesk AutoCad (.DXF)
Scalable Vector Graphics (.SVG)
PostScript (.EPS, .PS)
TrueType (.TTF)
XML Paper Specification (.XPS)
Archive file types (.ZIP and .RAR)


இவைகளை எப்படி இணைப்பது? என்று பார்ப்போம்.

1. முதலில் [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு சென்று, கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.



2. அங்கு "Enter a document URL below to generate a link to view it" என்ற இடத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்துள்ள ஃபைலின் முகவரியை கொடுத்து, Generate Link என்னும் பட்டனை சொடுக்கவும்.




3. அங்கு "For an embedded viewer, use this HTML tag instead:" என்ற இடத்தில் உள்ள iframe Code-ஐ காப்பி செய்துக் கொள்ளவும்.

4. பிறகு நமது ப்ளாக்கில் பதிவு எழுதும் பகுதியில் Edit Html Mode-ல் வைத்து, நாம் காப்பி செய்த iframe Code-ஐ Paste செய்து பதிவை பப்ளிஷ் செய்யவும்.

உதாரணத்திற்கு ஒரு பிடிஎஃப் ஃபைல் ஃப்ளாஷ் ஃபைல்களை இணைக்க:

கூகிள் டாக்ஸ் மூலம் ஃப்ளாஷ் (.flv & .swf) ஃபைல்களை இணைக்க முடியாது. அவைகளை இணைக்க பின்வரும் Code-ஐ பயன்படுத்தவும். இதனையும் Edit Html Mode-ல் வைத்து Paste செய்யவும்.



இதில் [You must be registered and logged in to see this link.] என்பதற்கு பதிலாக நீங்கள் பதிவேற்றியுள்ள ப்ளாஷ் ஃபைலின் முகவரியை கொடுக்கவும். Height, Weight என்ற இடத்தில் உங்கள் விருப்பப்படி உயரம், அகலம் ஆகியவற்றின் அளவை மாற்றிக் கொள்ளவும்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum