தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



Angry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக!

Go down

Angry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக! Empty Angry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக!

Post by  Thu Apr 26, 2012 1:41 pm

2010
ஆம் வருடத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வர்த்தக ரீதியாகவும்
வெற்றியடைந்த விளையாட்டு தான் Angry Birds. இதை முதன் முதலில் ஆப்பிள்
நிறுவனத்தின் ஐபோனில் விளையாடும் படி Rovio என்ற நிறுவனம் கொண்டு
வந்தார்கள். அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த விளையாட்டு ஆப்பிளின்
ஸ்டோரில் (Apple Store) 12 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது.
இதைக்கண்ட அந்த நிறுவனம் இதை மற்ற ஸ்மார்ட் போன்களுக்கும் ஆண்ட்ராய்டு
கருவிகளுக்கும் தயாரித்தது. கடைசியாக விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளிலும்
விளையாடும் படி உருவாக்கியுள்ளது.

இந்த
விளையாட்டு Puzzle முறையில் அமைந்த ஒரு வீடியோ கேம் ஆகும். கூட்டமாக உள்ள
பறவைகளிடமிருந்து வில்லன்களான பன்றிகள் முட்டைகளை திருடி சென்று
விடுகின்றன. பன்றிகள் ஒவ்வொரு நிலைகளிலும் மரம், ஐஸ்கட்டி, கல் போன்ற
மறைவிடங்களில் பதுங்கி கொள்கின்றன. பன்றிகளை கொன்றால் தான் அடுத்த
நிலைக்கு செல்ல முடியும். பன்றிகளைத் தாக்க கவண் வில் இருக்கும். அதில்
பறவைகள் உட்கார்ந்து கொள்ள நாம் வில்லை இழுத்து விட வேண்டும். லெவல்கள்
அதிகமாக செல்லும் போது கடின அளவும் அதிகமாகும்; மேலும் நமக்கு சில
ஆயுதங்களும் கிடைக்கும்.


இந்த
விளையாட்டை இறுதியில் உள்ள சுட்டியின் மூலம் தரவிறக்கியதும் Rar வகையான
கோப்பு ஒன்று கிடைக்கும். அதை Extract செய்து கொள்ளவும். அதில் Angry birds
என்ற போல்டர்க்குள் சென்று Angrybirds என்ற exe கோப்பை கிளிக் செய்து
விளையாட்டை ஆரம்பிக்கலாம்.


msvcr100.dll
காணவில்லை என்ற பிழைச்செய்தி வந்தால் msvcr100 என்ற போல்டரில்இருக்கும்
msvcr100.dll கோப்பை C:\Windows\System32 போல்டருக்குள்

காப்பி செய்து போட்டு விடவும்.

இந்த விளையாட்டு இலவசமாக வழங்கப்படுவதல்ல. விண்டோஸ் XP மற்றும்
விண்டாஸ்
7 இயங்குதளங்களில் விளையாட இயலும். முக்கிய விஷயம் உங்கள் கணினியின்
Display Driver கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தரவிறக்கச்சுட்டி : 4shared.com /file/-Uhw3lh2/Angry_Birds_PC_Cracked.html

சில எக்ஸ்பீ கணினிகளில் கீழ் உள்ள பிரச்னை வருகிறது.
"The
application is failed to start because the application configuration
is incorrect. Reinstalling the application may fix the problem."
ஆப்பிளின் Quick Time Player நிறுவுவதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum