தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 12 on Sat May 12, 2012 1:46 pm



M.S. Office 2010ஐ முழுப் பதிப்பாக Activate செய்வது எப்படி?

View previous topic View next topic Go down

M.S. Office 2010ஐ முழுப் பதிப்பாக Activate செய்வது எப்படி?

Post by  on Tue May 29, 2012 11:06 pm






Microsoft Office 2010 ஆனது Microsoft Office 2010, Office 14 என்றும் அழைக்கப்டுகின்றது. Office ஆனது Microsoft நிறுவனத்தின் படைப்புகளில் ஒன்றாகும். பொதுவாக அனைவரும் Microsoft Office 2007 ஐ பயன்படுத்தியிருப்பீர்கள். அதிலும் பார்க்க மேலதிக சிறப்பம்சங்களுடன் Microsoft நிறுவனத்தால் வெளியிடப்பட்டதே Microsoft Office 2010 ஆகும். இதில் 64bit பதிப்பும் (Version) னும் காணப்படுகின்றது, இவை Windows Xp மற்றும் Windows Server 2003க்கும் Support செய்யமாட்டாது.




Microsoft Office 2010 Suite இல் Microsoft Office 2010 Word, Power point, Excel, Access, Microsoft OneNote 2010, Microsoft Publisher 2010, மற்றும் Microsoft Office 2010 Tools என பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.







Microsoft Office 2010 ஆனது2010 April மாதம் 15ம் திகதி வெளியிடப்பட்டது. மேலும் 2010 June மாதம் 15ம் திகதியிலிருந்து இணையத்தில் கொள்வனவு , Retail, Trial பதிப்பை தறவிக்கிக் கொள்ளகூடிய வாய்ப்பை அளித்தனர். Office 2010 ஐ நிரந்தரமாக பயன்படுத்த வேண்டுமாயின் அதனை Activate (செயற்படுத்திக்) கொள்ளுதல் அவசியமாகும்.




முதலில் கிழ் தரப்பட்டுள்ள சுட்டியை சொருகி அதிலுள்ள Trial Key யை கொண்டு Microsoft Office 2010 யை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.










Trial Key தறவிறக்கச் சுட்டி








பின்னர் இங்கு Click செய்து Microsoft Office 2010 Activator & EZ-Activator ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள்.




பின் தரவிறக்கிய Microsoft Office 2010 Activator யை Office 2010 toolkit.exe யை Run பண்ணுங்கள்.






தற்போது அதில் EZ- Activator பொத்தானை கிளிக் செய்யுங்கள், பின் சிறிது நேரம் செயற்பாடு (Process) முடியும் வரை பொறுத்திருங்கள்.




அவ்வளவே தான்.





இனி நீங்களும் Microsoft Office 2010 உங்கள் கணணியில் நிறுவி பயன்படுத்தலாம். பதிவு உங்களுக்கும் பிரயோசனமானதாக இருந்தால் கருத்துக்களை பகிர மறக்காதீர்கள்.


மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum