தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 12 on Sat May 12, 2012 1:46 pm



எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்

View previous topic View next topic Go down

எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்

Post by  on Wed May 30, 2012 10:53 am

எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்

நீங்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துபவராக இருந்தால் அதனைத்
திறந்து அல்லது சிகப்பு எக்ஸ் தென்படும் ஒரு இ–மெயிலைத் திறந்து பின்
Tools, Options சென்று Security என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு
“Block images and other external content in HTML email” என்ற இடத்தில்
உள்ள சிறு பெட்டியில் உள்ள டிக்
அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து நீங்கள் அனுப்பும் இமெயிலுக்கு
வருவோம். உங்கள் நண்பர்களில் பலர் நீங்கள் அனுப்பும் இமெயிலுடன் படங்கள்
இல்லை, தெரிவதே இல்லை என்று குற்றச் சாட்டினைக் கொண்டு வந்தால்
கீழ்க்கண்டவாறு செட் செய்திடுங்கள்.

முதலில் Tools, Options சென்று பின் Send டேப்பினைத் தேர்ந்தெடுங்கள்.
Mail Sending Format பிரிவில் HTML என்பது
தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின் HTML
Settings என்னும் பட்டனில் கிளிக் செய்திடுங்கள். அங்கு “Send pictures
with messages” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருப்பதனை உறுதி
செய்திடுங்கள். இது உங்களுடைய அனைத்து இமெயில் பிரச்னைகளையும்
தீர்த்துவிடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் படம் தெரிவதில் இருக் கின்ற
பிரச்னைக்கு அடுத்து வருவோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறந்து
Tools, Internet Options சென்று Advanced என்னும் டேபில் கிளிக்
செய்திடவும். அங்கு Multimedia என்னும் பிரிவைப் பார்க்கவும். அங்கு “Show
Pictures” என்று சொல்லும் இடம் அருகே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம்
இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக
இருந்தால் Tools, Options சென்று Web Features என்னும் ஐகானில் கிளிக்
செய்திடவும். “Load Images” என்னும் பெட்டியிலும் டிக் அடையாளம்
ஏற்படுத்தவும்.

சில வேளைகளில் உங்கள் பிரவுசர் செட்டிங்ஸ் அமைக்கும் போது பாதுகாப்பு
கருதி செக்யூரிட்டி சம்பந்தமாக பலவற்றைத் தேவை என அமைத்திருப்பீர்கள்.
இதனால் உங்கள் வெப் பிரவுசர் மிகவும் பாதுகாப்பாக செயல்படும் முறையில்
படங்களை அனுமதிக்காமல் இருக்கலாம். அப்படி செட் செய்திருந்தால் இன்டர்நெட்
எக்ஸ்புளோரரில் Tools, Internet Options, சென்று Security டேபில் கிளிக்
செய்து அங்கே Default Level பட்டனில் கிளிக் செய்திடவும். இத்தகைய
பாதுகாப்பு செட்டிங்ஸ் அனைத்தையும் மீடியம் லெவலிலேயே வைத்திடவும்.

படங்கள் கிடைக்காமல் சிகப்பு எக்ஸ் வர இன்னொரு காரணம் உங்களுடைய பயர்
வால் அல்லது ஆண்டி வைரஸ் புரோகிராமாக இருக்கும். அங்கு “Disable Web Bugs”
என்று இருப்பதைக் கண்டு பிடியுங்கள். இதனை ஆப் செய்துவிடுங்கள். அப்படிச்
செய்தால் அனைத்து வெப் படங்களும் அனுமதிக்கப்படும்.

ஒரு சில வேளைகளில் நீங்கள் பார்க்கின்ற இணைய தளத்தை பராமரித்து
வருபவர்கள் சில புணரமைப்பு வேலைகளை மேற்கொள்ள சற்று நேரத்திற்கு படங்கள்
உங் கள் கம்ப்யூட்டருக்குச் செல்வதைத் தற்காலிகமாக தடுத்து
வைத்திருக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் மே லாக உங்கள் இமெயில் அல்லது வெப்
சைட்டைப் பார்வையிடுகையில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில்
உள்ளதா என்பதனைச் சோதித்து இல்லை எனில் தொடர்பு கொடுங்கள்.
மேலே சொன்ன அனைத்தையும் வரிசையாகப் பார்த்துவிட் டால் நிச்சயமாய் நீங்கள்
விரும் பும் படங்கள் உங்கள் இமெயில் மற்றும் இணைய தளப் பக்கங்களில்
கிடைக்கும்.


மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum