தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



ZHosting துவங்கியுள்ள புதிய சேவை....!

Go down

ZHosting துவங்கியுள்ள புதிய சேவை....! Empty ZHosting துவங்கியுள்ள புதிய சேவை....!

Post by  Sat Mar 30, 2013 12:54 pm

அன்புடைய வாசகர்களுக்கு வணக்கம்,

நான் இதுவரை உங்களுக்கு எவ்வளவோ சம்பாதிக்கும் வழிகளை இந்த வலைத்தளத்தின் கூறிவந்துள்ளேன். நான் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் வேலைவாய்ப்பு நான் வேலைபார்க்கும் நிறுவனமான ZHosting வழங்குவதாகும். நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால்போதும், நிச்சயம் உங்களால் மாதம் ஒரு நல்ல வருவாயை ஈட்டமுடியும். சரி இனி வேலை என்னவென்று பார்ப்போம்.

நமது ZHosting நிறுவனமானது Domain Names, Web Hosting மற்றும் Website தொடர்பான பலசேவைகளை வழங்குவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ஆன்லைனில் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. அதுதான் இலவச ரீசெல்லர் ஹோஸ்டிங் (Free Reseller Hosting). மற்ற நிறுவனங்கள் மாதம் 2000 ரூபாய் முத்தால் வசூல் செய்துகொண்டு கொடுக்கும் இந்த சேவையை ZHosting இலவசமாகவே வழங்குகிறது. சரி ரீசெல்லர் ஹோஸ்டிங் என்றால் என்ன என்பதை இனி பார்ப்போம்.

ரீசெல்லர் ஹோஸ்டிங் : நாங்கள் வழங்கும் பலசேவைகளை எங்களிடம் பெற்று மற்றவர்களுக்கு உங்கள் பெயரில் வழங்குவதுதான் ரீசெல்லர் ஹோஸ்டிங். இதில் நீங்களே சொந்தமாக ஒரு வெப் ஹோஸ்டிங் நிறுவனத்தை நடத்துவதற்கு சமமாக இருக்கும். Billing, User management, Front-end, Back-end என்று இதற்கு தேவைப்படும் அனைத்தும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். ZHosting போல் உங்களுக்கும் ஒரு Website அமைத்துத்தரப்படும். அதனால் தற்போது நீங்களும் ஒரு வெப்ஹோஸ்டிங் நிறுவனத்திற்கு முதலாளி போல் ஆகிறீர்கள் (உதாரணம்: Godaddy, Hostgattor, Bigrock, ZHosting,…). அதுவும் இலவசமாக.

இப்போ நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு புரியுது. மத்த எல்லா நிறுவனங்களும் 20% முதல் 50% வரை கமிசன் தருகிறார்கள், அதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேகேட்க நினைக்கலாம். அப்ளியேட் என்பது வேறு ரீசெல்லர் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

20% முதல் 50% வரை கமிசன் தருவதற்கு அப்ளியேட்(Affiliate)என்று பெயர். இந்த அப்ளியேட் ல் நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு லிங்க்(URL) வழங்கப்படும். அந்த லிங்க் ஐ உங்கள் நண்பர்களிடமும் உங்கள் பிளாக் மற்றும் வலைத்தளத்திலும் பகிர்ந்துகொள்ள சொல்லுவார்கள். அந்த லிங்கை யாராவது கிளிக் செய்து அதன் மூலம் விற்பனையாகும் சேவைகளின் மதிப்பிலிருந்து உங்களுக்கு 20% முதல் 50% வரை கமிசன் வழங்கப்படும். இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இங்குதான் நீங்கள் ஒன்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். Domain Names, Web Hosting மற்றும் Website தொடர்பான அனைத்து சேவைகளுமே. ஒருமுறை மட்டும் பணம் செலுத்தி வாங்குவதில்லை. நாம் கேபிள் அல்லது DTH சேவைகளுக்கு பணம் கட்டுவதுபோல் மாதம் ஒருமுறையோ அல்லது வருடம் ஒருமுறையோ அந்த சேவையை தொடர்ந்து உபயோகிக்கும் வரை பணம் கட்டியே ஆகவேண்டும்.

நன்றாக யோசித்து பாருங்கள் இதில் ஒருமுறை மட்டும் கமிசன் வழங்குவதால் உங்களுக்கு என்ன இலாபம்?
ஆனால், ரீசெல்லர் ஹோஸ்டிங் என்பது அப்படி கிடையாது. உங்கள் மூலம் விற்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் நீங்கள்தான் முதலாளி. ஒவ்வொரு சேவைக்கும் நீங்கள் FIX செய்வதுதான் விலை. உங்கள் மூலம் சேவையை பெரும் ஒருவர் மாதம் ஒருமுறையோ அல்லது வருடம் ஒருமுறையோ உங்களிடமே பணம் கட்டுவர். அதனால் உங்களுக்கு லாபம் என்பது ஒருமுறை மட்டுமல்ல, பலமுறை....!

இப்போது புரிகிறதா அப்ளியேட் மற்றும் ரீசெல்லர் ஹோஸ்டிங் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று. மற்ற நிறுவனங்கள் வழங்கும் ரீசெல்லர் ஹோஸ்டிங் சேவைக்கும் ZHosting வழங்கும் ரீசெல்லர் ஹோஸ்டிங் சேவைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்று இப்போது பார்ப்போம்.

மாற்ற நிறுவனங்களில் உங்களிடம் ஒரு வாசகர் சேவையை பெற்றாலும் பெறாவிட்டாலும் மாதம் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலுத்தியே ஆக வேண்டும். அதுவும் அதில் Domain Name இருக்காது அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்.

ஆனால் நமது ZHosting இல் அப்படியில்லை. நீங்கள் முதலில் 2000 ரூபாய் செலுத்தி உங்கள் கணக்கில் இருப்பு வைக்கிறீர்கள் என்றால், 2000 ரூபாய் அளவுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் சேவையை பதிவு செய்துகொள்ளலாம். உங்கள் கணக்கில் உள்ள தொகை (BALANCE) 0 என்று வரும் வரை நீங்கள் பணம் கட்ட தேவையில்லை. இப்பொழுது எது சிறந்தது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஓரளவிற்கு வெப்சைட் டிசைன் செய்ய தெரிந்திருந்தால் போதும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்களே வெப்சைட் டிசைன் செய்துகொடுத்து மேலும் உங்கள் வருமானத்தை பெருக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் – (+91) 9486854880.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You can reply to topics in this forum