தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



கணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக

Go down

கணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக Empty கணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக

Post by  Tue Jun 05, 2012 12:08 pm

கணினியின்
செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம்.
Defragment என்பது நாம் கணினியில் சேமிக்க படும் அனைத்து பைல்களும் சிறு
சிறு படுதிகலாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்க படும். இவை
அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதை செய்ய நம்
கணினியிலேயே செய்யும் வசதி இருந்தாலும் அதில் செய்தால் மணிகணக்கில் காத்து
கிடக்க வேண்டும். இந்த வேலையை வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ரூபாய்
10,000 மதிப்புள்ள சட்ட ரீதியான மென்பொருள் முற்றிலும் இலவசமாக.
பயன்கள்:
1) நம் கணினியை Defragment செய்ய மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.
2) இந்த மென்பொருளை ஆக்டிவேட் செய்ய சீரியல் கீகள் கொடுக்க வேண்டியதில்லை.
இதில் Auto Defrag வசதியும் உள்ளது நாம் செட் செய்யும் கால இடைவெளியில் நம் கணினியை Defrag செய்து கொள்ளும்.
3) நம் கணினியில் குறைந்த அளவு இடத்தையே இயங்குவதற்கு எடுத்து கொள்கிறது.
4) 1.12mb அளவே உடைய மிகசிறிய மென்பொருள்.
டவுன்லோட் செய்யும் முறை:
முதலில் இந்த [You must be registered and logged in to see this link.] தளத்தில்
செல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அந்த மென்பொருளை பற்றி
உங்கள் கருத்தை கூறி பின்னர் கீழே உள்ள Verification எண்ணை சரியாக கொடுத்து
FreeCopy என்ற பட்டனை அழுத்தவும்.

[You must be registered and logged in to see this link.]


பின்னர் உங்களுக்கு வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தி இந்த மேன்போர்லை தரவிறக்கி கொள்ளுங்கள்.



[You must be registered and logged in to see this link.]

பயன் படுத்தும் முறை:
தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொண்டு அந்த
மென்பொருளை ஓபன் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

[You must be registered and logged in to see this link.]


இதில் நீங்கள் Defragment செய்ய விரும்பும் டிரைவ் தேர்வு
செய்து கொண்டு Analyze பட்டனை அழுத்தவும். உங்கள் கணினியின் பைல்கள்
அனைத்தும் ஸ்கேன் ஆகி என்னென்ன பைல்களை Defragment செய்ய வேண்டும் என்ற
செய்தி உங்களுக்கு வரும்.

[You must be registered and logged in to see this link.]


அதில் உள்ள GO என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆக தொடங்கும். ஆகி கடைசியில் நமக்கு முடிவும் வரும்.


அடுத்து Auto Defrag சென்றால் நம் கணினியில் CPU usage பற்றி தெரிந்து கொள்வோம்.

[You must be registered and logged in to see this link.]


கீழே உள்ள Schedule க்ளிக் செய்து Auto Defrag கால இடைவெளியை தேர்வு செய்து கொள்ளவும்.
[You must be registered and logged in to see this link.]
அவ்வளவு தான் இனி உங்கள் கணினியை சுலபமாக Degrag செய்து நம் கணினியின் வேக திறனை அதிகபடுத்தலாம்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum