தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய

Go down

Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய Empty Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய

Post by  Thu Apr 26, 2012 2:18 pm

இன்றைய
சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில்
வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில்
உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ
நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம்
கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே
செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அளிக்க நாம் அனைவரும் சில ஆன்ட்டி
வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை
அளிப்பதில் panda Antivirus என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.


* இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.
* இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
* ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர்.
* அதாவது Antivirus Pro 2011 மற்றும் Internet Security 2011 என்ற இரண்டு
பயனுள்ள மென்பொருட்களையும் ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும்
வழங்கி உள்ளனர்.
* இந்த பதிப்புகளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்தால் சீரியல் எண் கேட்காது. ஆறுமாத காலத்திற்கு இலவசமாகவே இயங்கும்.
* இந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொண்டு ஒன்றை மட்டும்
இன்ஸ்டால் செய்து மற்றொன்றை ஆறு மாத காலத்திற்கு அப்புறமாக இன்ஸ்டால்
செய்தால் ஒரு வருடம் இலவசமாக இந்த சேவையை பெறலாம்.


# இந்த
தளத்திற்கு சென்று நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் DESCARGAR GRATIS
என்ற பட்டனை அழுத்தி அந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து
கொள்ளுங்கள்.
# DESCARGAR GRATIS என்றால் ஸ்பானிஷ் மொழியில் DOWNLOAD NOW என்று பொருளாம்.
# இந்த தளம் முழுவதும் ஸ்பானிஷ் மொழியால் தான் இருக்கும். இதை
ஆங்கிலத்தில் பார்க்க வேண்டுமென்றால் TRANSLATE செய்து பார்த்து
கொள்ளலாம்.
# இனி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் நிறுவி இலவசமாக ஒரு வருடத்திற்கு வைரஸ் பற்றிய கவலை இல்லாமல் கணினியை உபயோகிக்கலாம்.
# இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய [You must be registered and logged in to see this link.]

நன்றி வந்தே மாதரம்
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum