தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]

Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 amஇலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்

Go down

இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்

Post by  on Sun Jul 22, 2012 11:36 am

இலவச இணையத் தளங்கள் எனச் சொல்வார்கள். ஆனால். ஒரு மாதம் அல்லது ஓராண்டு
கடந்தால் 'பணம் செலுத்தினால் தொடர்ந்து பாவிக்கலாம்' என உங்கள் தளத்தை
இடைநிறுத்தி வைப்பார்கள். இதன் படிக்குப் பார்த்தால் இலவச இணையத் தளம்
என்பது தாங்கள் வழங்கும் பணிகளை(சேவைகளை) வழங்குநர்கள் அறிமுகம் செய்ய
உதவலாம். பயனாளர்கள் தமது 'பணம் செலுத்திப் பாவிக்கும் தளங்களைப் பெற
வைக்கும் உளவியல் ஊக்கியாகவே வழங்குநர்கள் கருதுகிறார்கள் போலும்.

சில இலவச மற்றும் பணம் செலுத்திப் பாவிக்கும் தளங்களை வழங்குவோர் விரிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.] (any all)

சில இலவசத் தளங்களை வழங்குவோர் விரிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.] (free All)

இலவச
இணையத் தளங்கள் பற்றிக் குறிப்பிடும் போது கையாளப்படும் தொழில்நுட்பப்
பெயர்களைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம். (Glossary of Free
Web Page Terms)
[You must be registered and logged in to see this link.]

சில இலவசத் தளங்களை வழங்குவோர் தரும் பணிகளைக் கீழ்வரும் இணையத் தளங்கள் அலசுகின்றன. அவற்றைச் சொடுக்கிப் பார்க்கவும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

இலவச
இணையத் தள வழங்குநர்கள், எமக்கு இலவசத் தளங்களை வழங்கி அதே நேரம்
விளம்பரங்கள் மூலமும் வருவாய் ஈட்டுகின்றனர். கருத்துக்களத்தில்(Forum)
பதிவுகள் இடவேண்டும், வாசகர்(Visitor) எண்ணிக்கை பெருக்க வேண்டும், நீளமான
இணைய முகவரியும்(URL) தருவார்கள், குறிப்பிட்ட கால எல்லைக்கு இலவசம்
என்பார்கள், தளத்தின்(Web Space) அளவு 5mb - Unlimited mb வரை வழங்கினாலும்
திறக்க நேரமெடுக்கலாம் எனப் பல குறைபாடுகள் அல்லது கட்டுப்பாடுகள்
இடுவார்கள்.சில இலவச இணையத் தள வழங்குநர்கள் தங்கள் விளம்பரத் திணிப்பிலேயே
அக்கறையாக இருப்பர். தளத்தைத் தயாரிக்கையில் எமக்குத் தெரியாது, தளத்தை
வெளியிட்டதும் இதனைப் பார்க்கலாம். சில இலவச இணையத் தளங்களில்
எமக்கேற்றவாறு தளங்களை வடிவமைக்க முடியாது. அதற்கு Web Hosting Server ஐ
நாட வேண்டும். அதில், எமது தளம் சார்ந்த எல்லாவற்றையும் நாமே மேற்கொள்ள
வேண்டும்.

சரி, மேலும் சில முன்னணி இலவச இணையத் தளங்களை வழங்குவோர் விரிப்பை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.] (20sites)
[You must be registered and logged in to see this link.] (20sites)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

சில
இலவச இணையத் தளங்களை வழங்குவோர் நீளமான இணைய முகவரியைத்(URL) தந்தாலும்
சிறந்த தளமெனக் கருதி, அவர்களது தளத்தையே பாவிப்பர். அவ்வாறானவர்களுக்கு
நீளமான இணைய முகவரியை(Long URL) குறுகிய இணைய முகவரியாக(Short URL)
மாற்றிக் கொடுக்கும் தளங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் குறுகிய இணைய
முகவரிகளைக்(Short URL) கையாளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப்
பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

சில
இலவச இணையத் தளங்களை வழங்குவோர் இலவசப் பணியை(Free Hosting) விட பணம்
செலுத்தும் பணியே(Paid Hosting) சிறந்து என்று அறிமுகம் செய்வர். சில இலவச
இணையத் தளங்களை வழங்குவோர் இலவசப் பணியில்(Free Hosting) தகவல் அழிந்தாலும்
பாதுகாப்பு எடுப்பதற்கு(Backup இற்கு) தாம் உறுதியளிக்க(உத்தரவாதம்)
மாட்டோம் என்கிறார்கள். சில இலவச இணையத் தளங்களை வழங்குவோர் இலவசப்
பணி(Free Hosting) என்பது பணம் செலுத்தும் பணியில்(Paid Hosting) இணைந்து
கொள்ள தம்மை, தமது வசதிகளை அறிமுகம் செய்ய மட்டும் என்கிறார்கள்.

மேலும்,
பல தளங்களில் இதுபற்றிக் கேட்டபோது இலவசப் பணியை(Free Hosting) விட பணம்
செலுத்தும் பணியே(Paid Hosting) சிறந்து எனப் பதில் தருகிறார்கள். அது
பற்றி நம்மாளுகளைக் கேட்டால் இணைய வழியில் பணம் செலுத்தாமல்,
நம்மூர்க்காரர்களிடம் பணம் செலுத்திப் பாவிக்கலாம் என்கிறார்கள்.

எப்படித்தான்
எவர் சொன்னாலும் மாணவர்கள்/புதியவர்கள் இணையத்தளம் வடிவமைத்துப் பழக இது
உதவும். ஆயினும், சிலர் இலவசப் பணியை(Free Hosting) பயன்படுத்தி வெற்றியும்
காண்கின்றனர். எடுத்துக்காட்டாக என் கதையைக் கூறி நிறைவு செய்கின்றேன்.
Unlimited
mb இடம் தருகிறார்கள் என நம்பி x10hosting.com தளத்தில் wds.x10.bz என்ற
தளத்தைத் தொடங்கினேன். ஆனால், அவர்கள் 500 mb மட்டுமே தருகிறார்கள். ஒரு
நாள் எனது தளத்தைச் Suspend செய்து விட்டனர். மாதத்தில் ஒரு நாள் எனது web
கணக்குத் திறக்கப்பட வேண்டும் அதேவேளை மாதத்தில் நான்கு நாள் அவர்களது
கருத்துக்களத்(Forum) தளத்திற்கு உள்நுழைய(Login) வேண்டும் என்பதைப்
பின்னர் தான் அறிந்து கொண்டேன். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அமையவே
ஓராண்டுக்கு மேலாக எனது தளத்தைப் பேணுகிறேன்.

இதனை விடச் சிறந்த
தளம் கிடைத்ததும் எனது தளத்தை மேம்படுத்த எண்ணியுள்ளேன். அம்முயர்ச்சியில்
இறங்கியதால் இலவச இணையத் தளங்களை வழங்கும் சில தளங்களின் விரிப்பைக் கீழே
தருகின்றேன்.

Coding எழுதாமலே web வடிவைக்க:

Html Coding எழுதி web வடிவைக்க:

PHP Coding எழுதி web வடிவைக்க:
(பெரும்பாலானவை PHP, MySql Coding சார்ந்தே இருக்கும்.)
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

இத்தனை
தளங்கள் இருக்காவா? இல்லை, இன்னும் பல நூறு தளங்கள் இருக்கின்றனவே.
அறிவைப் பெருக்க, பயிற்சிகளை மேற்கொள்ள இவை உதவலாம். இவை பற்றிய தொழில்
நுட்பங்களை நன்கு அறிந்தவர்கள் தமது நெடுநாள் தேவைக்கும் பாவிக்கலாம்.
நெடுநாள் தேவைக்குப் பாவிக்க விரும்புவோர் இலவச இணையத் தள முகவரியை
வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம். இலவச Short Url (9hz.com,
shorturl.com போன்ற தளங்களில் பெறலாம்) இணையத் தள முகவரியை
வாடிக்கையாளர்களுக்கு வழங்குங்கள். அதேவேளை இலவச இணையத் தளத்
தகவலை(Data/Information), வடிவமைப்பை(Coding) தங்கள் கணினியில்
வைத்திருக்கவும். தற்போதைய தளம் ஒத்துழைக்காவிடின் பிற தளத்தில் (Backup
செய்து வைத்திருப்பதை Restore செய்து) பழைய தளம் போன்று வடிமைக்கலாம்.
ஆயினும், எந்தவித இடையூறுமின்றி ஓரே Short Url இணையத் தள முகவரியை
தொடரந்தது பாவிக்கலாம். இதனால், வாடிக்கையாளர்களர்கள் தொடர்ந்தும் தங்கள்
தளத்தில் நம்பிக்கை வைப்பர்.

ஒன்றை மட்டும் குறிப்பிடலாம்; 100
விளுக்காடு(வீதம்) இலவச இணையத் தளங்களை நம்பமுடியாது. உங்கள் தொழில்
நுட்பங்களைப் பாவித்துப் பேணவோ பயிற்சி செய்து விளையாடவோ தொழில் நுட்பங்களை
அறிந்து கொள்ளவோ மேலே நான் வழங்கிய தகவல் உங்களுக்குப் பயன்படுமென
நம்புகிறேன்.
(முற்றும்)

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

View user profile

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum