தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



குறைந்த செலவில் வெப்சைட்.....!

2 posters

Go down

குறைந்த செலவில் வெப்சைட்.....! Empty குறைந்த செலவில் வெப்சைட்.....!

Post by  Fri Jun 01, 2012 10:02 am

வணக்கம் நண்பர்களே....!

நாங்கள் தற்போது வெப்ஹோஸ்டிங் மற்றும் டிசைனிங் சேவையை வழங்கி வருகிறோம்.
இதுவரை யாரும் கொடுக்காத அளவில் மிகவும் குறைந்த விலையில் உங்களக்கு
நிறைவான சேவையை வழங்க போகிறோம். வெப்ஹோஸ்டிங் ன் அவசியத்தை பற்றியும்
எங்களது சேவையின் சிறப்பம்சத்தையும் இந்த பதிவில் விளக்குகிறேன்.

வெப்சைட்டின் அவசியம்

இன்டர்நெட் வேகமாக வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் வெப்சைட்டின் தேவை
இன்றியமையாததாகிவிட்டது. ஏனென்றால் இன்டர்நெட் என்றாலே அது வெப்சைட் தான்
என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் இப்போது எதற்காகவும் வெளியில்
செல்வது இல்லை. எல்லாம் இன்டர்நெட் மூலம் நம் வீட்டிற்கே வரும்போது எதற்காக
வெளியில் சென்று அலைய வேண்டும்.

உதாரணம்,

*முன்பெல்லாம் மக்கள் எது தேவை என்றாலும் கடைகளுக்கு சென்றோ அல்லது உள்ளூர்
கடைகளில் கிடைக்காத பொருட்களை வெளியூர் சென்றோ வாங்கிவந்தனர். ஆனால்
இப்போது அப்படியில்லை. நமக்கு என்ன தேவையோ அதை வீட்டிலிருந்தே இன்டர்நெட்
மூலம் புக் செய்து வாங்கிவிடலாம். அவர்களே நாம் வீடுதேடிவந்து நாம் வாங்கிய
பொருட்களை கொடுத்து செல்வர். நாம் ஊரெல்லாம் தேடியலைந்தும் கிடைக்காத
பொருள் ஒரே கிளிக்கில் நாம் இருக்கும் இடம் தேடி வருகிறதென்றால் மக்கள்
எதனை விரும்புவர்.

*இன்டர்நெட் ஆதிக்கம் செலுத்தும்வரை தபால் அனுப்பித்தான் அனைவருக்கும்
செய்தியை பகிர்ந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது எதுவென்றாலும் ஒரே
செகன்ட்தான். எங்கேயோ இருக்கும் ஒருவருடன் முகம் பார்த்து பேசும் அளவுக்கு
முன்னேறிவிட்டது.

நீங்கள் என்ன பிசினஸ் செய்தாலும் ஒரே நாளில் இன்டர்நெட் மூலம் பிரபலமடைய
செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒன்றை நான் யாரும் கண்டுகொள்வது இல்லை.
தற்போதுதான் மக்கள் விழித்து வருகின்றனர். ஒவ்வொருவராக வெப்சைட்டின்
முக்கியத்துவத்தை அறிந்து வருகின்றனர்.

வெப்சைட்டின் பயன்பாடு,

பெர்சனல் சைட் : தங்களை பற்றிய விவரங்களை மட்டுமெ வெளியிட பயன்படுவது.
தங்களுடைய புகைப்படங்கள் , சுயவிவரங்கள் மற்றும் பல தகவல்கள் தங்களைப்பற்றி
மட்டுமே இருப்பது.

பிசினஸ் சைட் : ஒரு நிறுவனத்திற்காக தொடங்கப்படும் வெப்சைட். இதில் அந்த
நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றியும் சிறப்புகள் பற்றியும் இருக்கும். ஒரு
நிறுவனத்தை பற்றிய அனைத்து விசயங்களையும் அந்த நிறுவனத்தின் வெப்சைட்டிலேயே
கொடுத்து விடுவர்.

உதாரணமாக TVS நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். TVS நிறுவனத்தின் வெப்சைட்
சென்று பார்த்தால் போதும். நாம் இருந்த இடத்திலிருந்தே அவர்களின் கிளைகள்
எங்கெங்கு உள்ளது மற்றும் அவற்றின் முகவரிகள் , புதிதாக வந்திருக்கும்
வண்டிகளின் விலைப்பட்டியல் மற்றும் அவர்களின் தயாரிப்புகள் அனைத்தையும்
தெரிந்துகொள்ள முடியும்.

பிளாக் மற்றும் போரம் வெப்சைட் : இந்த மாதிரியான வெப்சைட்டுகள் ஏதாவது ஒரு
நிறுவனத்தை சார்ந்து சம்பாதிப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. இந்த தளங்களில்
தினமும் பல்வேறு விதமான தகவல்களை வழங்கிவருவர். மற்ற நிறுவனங்களின்
விளம்பரங்களை தமது தளத்தில் இடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். சுமார் 75
சதவிகிதம் இந்த மாதிரியான வேப்சைட்டுகல்தான். மீதி 25 சதவிகிதம் தான்
பெர்சனல் மற்றும் பிசினஸ் சைட் போன்ற வெப்சைட்டுகள்.

எங்களது சிறப்பம்சங்கள்

*குறைந்த செலவில் நீங்கள் கேட்டபடி வெப்சைட்.
*விரைவில் வெப்சைட்டை பிரபலப்படுத்த உதவிகள் வழங்கப்படும்(SEO).
*காலை 9 மணிமுதல் இரவு 12 மணிவரை LIVE சப்போர்ட் கிடைக்கும்.

கட்டண விபரம்

எங்களின் இந்த சேவைக்கான கட்டணங்கள் வருடத்திற்கு 2000 ரூபாய் என்ற
நிலையிருந்து ஆரம்பமாகிறது. உங்களுக்கு தேவையான அளவைப்பொருத்து கட்டணம்
அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,

iWebHost,
மொபைல் : 9486854880,8870674688
ஈமெயில் : p.sathikdm@gmail.com

Cheap Web Hosting In Chennai, Web Hosting Companies In Chennai,Top
Chennai Web Developing Company,Low Cost Web Hosting Service In
Chennai,Web Designing Service In Chennai,Website Designing In Chennai
City,Best Web Designers In Chennai,Web Developement Company In
Chennai,Top Ten Webhosting Chennai,Top 10 Web Hosting Chennai,Free
Webhosting,Free Web Hosting
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

குறைந்த செலவில் வெப்சைட்.....! Empty Re: குறைந்த செலவில் வெப்சைட்.....!

Post by janani Fri Jun 01, 2012 9:56 pm

குறைந்த செலவில் வெப்சைட்.....! 650269930 குறைந்த செலவில் வெப்சைட்.....! 650269930
janani
janani
தமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்
தமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்

பதிவுகள் : 60
மதிப்பீடு : 90
சேர்ந்த நாள் : 02/05/2012

Back to top Go down

குறைந்த செலவில் வெப்சைட்.....! Empty Re: குறைந்த செலவில் வெப்சைட்.....!

Post by  Fri Jun 01, 2012 9:57 pm

google talk ஐ இன்ஸ்டால் பண்ணீட்டீங்களா
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

குறைந்த செலவில் வெப்சைட்.....! Empty Re: குறைந்த செலவில் வெப்சைட்.....!

Post by janani Fri Jun 01, 2012 10:25 pm

இல்லை குறைந்த செலவில் வெப்சைட்.....! 1371890812
janani
janani
தமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்
தமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்

பதிவுகள் : 60
மதிப்பீடு : 90
சேர்ந்த நாள் : 02/05/2012

Back to top Go down

குறைந்த செலவில் வெப்சைட்.....! Empty Re: குறைந்த செலவில் வெப்சைட்.....!

Post by  Sat Jun 02, 2012 11:34 am

avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

குறைந்த செலவில் வெப்சைட்.....! Empty Re: குறைந்த செலவில் வெப்சைட்.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You can reply to topics in this forum