தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?

Go down

Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?  Empty Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?

Post by  Tue May 29, 2012 11:08 pm

நம்மில்
அதிகமானோர் Microsoft Word யை பயன்படுத்துகின்றோம். சில வேலைகளில் நாம்
தயாரிக்கும் ஆவணங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக வைத்திருக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும். நீங்கள் தொழில் புரியும் இடங்களில்
shared computer களை பயன்படுத்துபவராயின் சில முக்கிய , இரகசிய தகவல்கள்
கொண்ட ஆவணங்களை மற்றயவர்கள் பார்த்து விடுவார்களோ? என்ற பயம் (எண்ணம்)
உங்களுக்கு வந்திருக்களாம். இதற்கு தீர்வாகவே Microsoft Office 2007 ஆனது
Security வசதிகளை வழங்கியிருக்கின்றது.
இப் பாதுகாப்பு வசதியானது Microsoft Word மட்டுமல்லாது Microsoft PowerPoint, Excel இலும் பயன்படுத்த கூடியவாரு அமைக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதே.
கீழ் காட்டப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றி Password Protection வழங்க முடியும்.

  1. Microsoft Office இல் இடது பக்க மேல் மூலையிலுள்ள Microsoft Office Button யை Click செய்யுங்கள்.
  2. அங்கு Save அல்லதுSave As option யை Click செய்யுங்கள் [You must be registered and logged in to see this link.]
  3. பின்னர் வரும் pop up window வில் Tools option Button யை Click செய்யவும். [You must be registered and logged in to see this link.]
  4. அதில் உள்ள General Option யை கிளிக் செய்து விட ஒரு Pop Up தோன்றும்
  5. பிறகு வரும் window வில் இரு optionகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்யவும்.
  6. முதலாவது Password To Open இதை வழங்கினால் நீங்கள் அந்த Document யை திறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் password ஐ வழங்க வேண்டும்.
  7. இரண்டாவது Password To Modify இதை வழங்கினால் யாராவது அந்த Document யை மாற்றியமைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் password ஐ வழங்க வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
அவ்வளவே தான் உங்கள் Document Password வழங்கப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிட்டது.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum