தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு

Go down

ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு Empty ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு

Post by  Sun Jul 22, 2012 11:45 am

ஜிமெயில் கணக்கில் உங்களுக்கு Paypal மற்றும் eBay போன்ற பண பரிவர்த்தனை
செய்ய உதவும் தளங்களிலிருந்து, வரும் மின்னஞ்சல்கள் உண்மையாகவே அந்த
தளத்திலிருந்துதான் வருகிறது என்று எப்படி நம்ப முடியும்?

இப்படி
உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் உள்ள சுட்டிக்கு சென்று, உங்கள் கணக்கு
விவரங்களை அளிக்கிறீர்கள். (அச்சு அசலில் Paypal / eBay தளத்தைப் போலவே
இருக்கும்) அதில் நீங்கள் அளிக்கும் விவரங்களை களவாடிக்கொண்டு, உங்கள்
பணம் திருடு போகலாம்

மின்னஞ்சல் சேவையில் பல சிறப்பு வசதிகளை இலவசமாக வழங்கிவரும், கூகிள் (ஜிமெயில்) இதை தடுப்பதற்கு வழி செய்துள்ளது

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து,

ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 14
Labs பகுதிக்கு செல்லுங்கள்.

ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 21

அங்கு Authentication icon for verified senders என்ற பகுதிக்கு செல்லுங்கள்.


ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 311

இதை
Enable செய்து விட்டால் போதும். இனி ஜிமெயில் Paypal மற்றும் eBay
தளங்களைப் போன்ற பெயர்களை தாங்கிவரும் போலி மெயில்களை ஃபில்டர் செய்து
விடும்.

ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 311

தற்சமயம் ஜிமெயில் இந்த வசதியை PayPal மற்றும் eBay கணக்குகளுக்கு மட்டுமே அளித்துள்ளது.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum