தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்

Go down

உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள் Empty உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்

Post by  Sun Apr 29, 2012 5:19 pm

கணினியில் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை வாங்கி அடைக்காமல் தேவைக்குரிய மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிகமான மென்பொருள்களைப் பதிவது உங்கள் கணினியின் செயல்திறன் மற்றும் வேகத்தை குறைக்கக்கூடும்.
பொதுவான கணினிப் பயன்பாட்டிற்கென்று சில மென்பொருள்கள் உள்ளன. அவற்றைப் பதிந்து கொண்டாலே பெரும்பாலான அடிப்படை நிலை வேலைகளுக்குப் போதுமானது. அப்படிப்பட்ட சில இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை இங்கே தருகிறோம். இவற்றை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கியோ அல்லது உங்கள் கணினி வல்லுநரிடம் கேட்டுப் பெற்றோ பயன்படுத்தலாம்.

சி கிளீனர் (C Cleaner):
கணினியை உபயோகிக்கும்போது உருவாகும் தற்காலிக கோப்புகள், தேவையில்லையென்று நாம் அழித்த கோப்புகள், இணையத்
தைப் பயன்படுத்தும்போது உருவாகும் தற்காலிக கோப்புகள், குக்கிகள் ஆகியவற்றை தேடி அழித்து கணினியை சுத்தமாக்கும். ரிஜிஸ்ட்ரியை சீராக்க, கணினியில் மென்பொருள்களை சேர்க்க, நீக்க உதவும். பதிவிறக்கம் செய்ய: [You must be registered and logged in to see this link.]
லிப்ரே ஆபிஸ் (Libre Office):
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு மிகச் சிறந்த மாற்றாக உள்ள ஆபிஸ் மென்பொருளாகும். பதிவிறக்கம் செய்ய: [You must be registered and logged in to see this link.]
விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player):
வீடியோ பார்ப்பதற்கும், பாடல்களைக் கேட்பதற்கும் உதவும் மென்பொருள். விண்டோஸ் மீடியா பிளேயர், வின்ஆம்ப் ஆகியவற்றைக் காட்டி
லும் அதிகமான வகை வீடியோ, ஆடியோ ஃபைல்களை ஆதரிக்கக்
கூடியது.
[You must be registered and logged in to see this link.]
ஃபார்மேட் பேக்டரி(Format Factory):
வீடியோ, ஆடியோ ஃபைல்களை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்ற உதவும் மென்பொருள். பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஃபார்மட்
களை ஆதரிக்கக்கூடிய எளிய மென்பொருள்.
[You must be registered and logged in to see this link.]
ரெக்குவா (Recuva):
தெரியாமல் அழித்த கோப்புகளை கணினி, பென்டிரைவ், மெமரி கார்டுகளிலிருந்து மீட்டுத் தரும் மென்பொருள்.
[You must be registered and logged in to see this link.]
டீஃப்ராக்ளர் (Defraggler):
கணினியில் கோப்புகளை மாற்றுதல், அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் ஹார்ட் டிஸ்க்கின் அடுக்குகளில் கோப்புகள் பதிவது சீரற்ற நிலையிலிருக்கும். இது கணினியின் வேகத்தை குறைக்கும். இதை சரிசெய்ய இம்மென்பொருளை மாதம் ஒருமுறை இயக்கி கோப்புகளை சீராக்கலாம். பதிவிறக்க: [You must be registered and logged in to see this link.]
கூகுள் பிக்காஸா (Google Picasa) :
கணினியில் நாம் சேகரித்த வைத்துள்ள படங்களை தேடுதல், ஒழுங்குபடுத்துதல், எடிட் செய்தல், பிக்காஸா இணையப் பக்கத்திற்கு அப்லோட் செய்தல் ஆகிய பணிகளுக்கு உதவக்கூடியது.
[You must be registered and logged in to see this link.]
7 ஜிப் (7 Zip):
கோப்புகளை சுருக்கவும், பல கோப்புகளை ஒருங்கிணைத்து ஒரே கோப்பாக மாற்றவும், திறக்கவும் உதவும் மென்பொருள். ஜிப், ரேர், ஐஎஸ்ஓ மற்றும் பல முன்னணி கோப்பு சுருக்க வடிவங்களை ஆதரிக்கக்கூடியது.
[You must be registered and logged in to see this link.]
அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் ஹோம் எடிசன் (Avast Home Edition):
இலவசமாகக் கிடைக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களில் சிறப்பானதாக கூறப்படும் மென்பொருள். அதேபோல ஏவிஜி ஆண்டிவைரஸ், அவிரா ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
[You must be registered and logged in to see this link.]
மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox):
இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மிகச் சிறந்த மாற்றாக இணைய உலாவி. கூகுள் குரோம், ஓபேரா ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
[You must be registered and logged in to see this link.]
மொஸில்லா தண்டர்பேர்ட் (Thunderbird):
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளுக்கு மாற்றாக உள்ள மின்னஞ்சல்களை நிர்வகிக்க, அனுப்ப உதவும் மென்பொருள்.
[You must be registered and logged in to see this link.]
அக்ரோபேட் ரீடர் (Acrobat Reader) (அ) ஃபாக்சிட் ரீடர் (Foxit Reader):
போர்ட்டபிள் டாக்குமண்ட் ஃபார்மட் எனப்படும் பிடிஎப் கோப்புகளை பார்க்க உதவும் மென்பொருள்.
[You must be registered and logged in to see this link.]
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்
» பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி ?
» அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
» விண்டோஸ் xp ல் வேலைசெய்யும் மென்பொருள்கள் சில வை விண்டோஸ் 7 ல் வேலைசெய்வதில்லை....
» உங்கள் ப்ரைவேவசிக்காக அன்குரோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum