தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 14 users online :: 0 Registered, 0 Hidden and 14 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



கணினியின் வித்தியாசமான தகவல்குறிப்புகள்

Go down

கணினியின் வித்தியாசமான தகவல்குறிப்புகள் Empty கணினியின் வித்தியாசமான தகவல்குறிப்புகள்

Post by  Sun Apr 29, 2012 5:37 pm

கணினி தகவல்குறிப்பு1.பின்வரும் வரியை ஏதேனுமொரு இணைய உலாவியினுடைய காலி முகவரி பட்டையில் தவறில்லாமல் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்து உடன் அந்த இணைய உலாவி சாளரமானது நாட்டியமாடுவதை போன்று அசைந்தாடுவதை காணலாம்

javascript:function Shw(n) {if (self.moveBy) {for (i = 35; i > 0; i–) {for (j = n; j > 0; j–) {self.moveBy(1,i);self.moveBy(i,0);self.moveBy(0,-i);self.moveBy(-i,0); } } }} Shw(6)

கணினி தகவல்குறிப்பு2 Start=>run =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பிறகு தோன்றிடும் திரையில் regeditஎன தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

பின்னர் தோன்றிடும் திரையில் HKEY_CURRENT_USER என்பதையும் பின் control panel என்ற மடிப்பகத்தையும் அதன்பின் desktopஎன்ற மடிப்பகத்தையும் மிகச்சரியாக தெரிவுசெய்து சொடுக்குக

உடன் வலதுபுறம் registry setting ஐ பார்வைக்கு திரையில் பிரதிபலிக்கும் அதில் menu show delay என்பதை தெரிவுசெய்துசுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர்விரியும் சூழ்நிலைபட்டியில் modify என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரி யும் திரையில் edit string option —–> default value data is 400 என்றிருப்பதை காணலாம்

இதில் 400 என்பதை 000 என மாற்றி யமைத்தபின் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மறு தொடக்கம் செய்திடுக இப்போது கணினியின் தொடக்கம் மிகவிரைவாக இருப்பதை காணலாம்

கணினி தகவல்குறிப்பு3 நம்முடைய கணினியில் செயல்படும் எதிர்நச்சுநிரல் பயன்பாடு சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடுவதற்கு நோட்பேடில் X50!P%@AP[4\PZX54(P^)7CC)7}EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* என்ற கட்டளை வரிகளை மிகச்சரியாக உள்ளீடு செய்து eicar.com என்ற பெயரில் சேமித்திட முயற்சி செய்திடுக உடன் நாம் பயன்படுத்திடும் எதிர்நச்சுநிரல் பயன்பாடு சரியாக செயல்படுகின்றதெனில் இந்த செயலை நிறுத்திவிடும் சரியாக செயல்படவில்லையெனில் நம்முடைய செயலை அனுமதித்துவிடும்

கணினி தகவல்குறிப்பு4 கணினியினுடைய கோப்பகத்தில்(directory) con என்ற பெயரில் மடிப்பகத்தை (folder) உருவாக்கிட முயற்சிசெய்க உங்களுடைய முயற்சி தோல்வியில் தான் முடிவடையும்.ஏன் என உங்களுக்கு காரணம் ஏதேனும் தெரிந்தால் கூறுங்களேன் இதனை படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

கணினி தகவல்குறிப்பு5 நோட்பேடில் எழுத்துருவின் அளவை 72 என அமைத்து கொண்டு எழுத்துரு வகையை Windings என்பதாக தெரிவுசெய்து கொண்டு பெரிய எழுத்தில் TAMIL COMPUTER என்றவாறு தட்டச்சு செய்திடுக உடன் என்ன நடைபெறுகின்றது என அறிந்துகொள்க

கணினி தகவல்குறிப்பு6நம்முடைய கணினியினுடைய திரைத்தோற்றத்தைPrtSc என்ற விசையை அழுத்தி படம்பிடித்தபின் பெயின்ட் என்ற பயன்பாட்டினை திறந்து Ctrl + V என்றவாறு விசைகளை அழுத்துவதன் மூலம் ஒட்டி கொள்க பின்னர் இந்த படத்தை Jpegவடிவமைப்பில் சேமித்து கொண்டு இதனை திரையின் வால்பேப்பராக திறந்து கொள்க அதன்பின்னர் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் சூழ்நிலைபட்டியில் arrange icons by => Hide desktop icon =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் பணிப்பட்டை(taskbar).இணைப்பை விடுவித்திடுக இப்போது கணினித்திரை முன்பு போலவே இருக்கும் ஆனால் எதையும் செயல்படுத்திட முடியாது

கணினி தகவல்குறிப்பு7 எம்எஸ் வேர்டை திறந்து கொள்க அதில் =Rand(200,99)என தவறில்லாமல் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் என்ன நடைபெறுகின்றது என அறிந்துகொள்க

கணினி தகவல்குறிப்பு 8. மால்வேர் பாதிப்பெதுவும் நம்முடைய கணினியிலிருந்தால் இணைய உலாவியில் [You must be registered and logged in to see this link.] என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் நம்முடைய கணினியை இந்த பயன்பாடு ஆய்வுசெய்து பாதிப்பு இருக்கின்றதா இல்லையா என கூறிவிடும்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum