தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
Latest topics
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்
by  Sun Mar 31, 2013 7:17 am

Log in

I forgot my password

Top posting users this week

Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 12 on Sat May 12, 2012 1:46 pm



கணினியின் அடிப்படை-4

View previous topic View next topic Go down

கணினியின் அடிப்படை-4

Post by  on Tue Jul 03, 2012 8:11 pm

உள்ளீட்டுச் சாதனங்கள்
(Input Device)



தரவுகளையும் நிகழ்ச்சித்திட்ட
அறிவுறுத்தல்களையும் கணினியினுள் உள்ளீடு செய்வதற்க்கு பயன்படும் சாதனங்கள்
யாவும் உள்ளீட்டுச் சாதனங்கள் என அழைக்கப் படுகின்றன.
சில உள்ளீட்டுச்சாதனங்கள் :
1. விசைப்பலகை(Keyboard)
2. சுட்டி(Mouse)
3. நுணுக்குப்பன்னி(Microphone)
4. வருடி(Scanner)
5. ஒளிப்பேனை(Light pen)
6. பட்டைக்குறி வாசிப்பான்(Bar code reader)
7. இயக்கப்பிடி(Joystick)
8. இலக்கமுறைக் கமறா(Digital camera)
9. வலைக் கமரா(Web camera)

வெளியீட்டுச்சாதனங்கள்
(Output device)



கணினியினால்
செயல்லடுத்தப்பட்ட(Processing) பெறுபேறுகளைப் பாவனையாளருக்கு வழங்கப்
பயன்படும் சாதனங்கள் யாவும் வெளியீட்டுச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன.
சில வெளியீட்டுச்சாதனங்கள் :
1. Monitor
2. Printer
3. Speaker
4. Projector

மையச்செயற்பாட்டுத் தொகுதி
(Micro processor)



கணினியின் மூளை அல்லது இதயம் என இது அழைக்கப்படுகின்றது. இதன்மூலம் கணித(Arithmetic), மற்றும் தர்க்கரீதியான(Logical) தீர்வுகளை எடுப்பதுடன், கணினியின் சகல பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது(Control).
நமது பாவனையில் உள்ள சில Micro processor :
1. Intel
2. AMD



கணினியின் நினைவகம்
(Computer Memory)


தரவுகள், தகவல்கள், அறிவுறுத்தல்கள் போன்றவற்றை சேமித்துவைக்கப் பயன்படும் கணினியின் பகுதி நினைவகம் (Memory) என அழைக்கப்படுகின்றது. கணினிகள் இலத்திரனியல் முறையில் தரவுகளைச் சேமிக்கின்றன. இது இருவகைப்படும்

1. பிரதான நினைவகம். (Main Memory/Internal Storage)


  • பதுக்கு நினைவகம் - Cash Memory
  • தற்போக்கு அணுகு நினைவகம் - Random Access Memory(RAM)
    வாசிப்பதற்கும் பதிவதற்குமான நினைவகமாகும். இங்கு கணினியானது Off ஆகும்போது இந்த நினைவகத்தில் பதிந்துவைத்திருந்தவை யாவும் அழிந்துவிடும். இதனால் இதனை அழிதகு நினைவகம் (Volatile Memory) எனவும் அழைப்பர்.
  • வாசிப்பு மட்டும் நினைவகம் - Read Only Memory(ROM)
    இந்நினைவகத்தில்
    பதிந்துள்ளவற்றை வாசிக்கமட்டுமே முடியும். இதிலுள்ளவற்றை அழிக்கவோ அல்லது
    மாற்றம் செய்யவோ முடியாது. இதனால் இதனை அழிதகா நினைவகம் (non Volatile Memory) எனவும் அழைப்பர்.



2. துனை நினைவகம்.(Secondary Storage/External Storage/Baking Storage )


  • வன்தட்டு (Hard Disk)
  • இறுவெட்டு (Compact Disk - CD)
  • பளிச்சீட்டு நினைவகம் (Flash Memory)
  • Digital Versatile Disk - DVD


மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum