தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



கணினியின் அடிப்படை- 5

Go down

கணினியின் அடிப்படை- 5 Empty கணினியின் அடிப்படை- 5

Post by  Tue Jul 03, 2012 8:12 pm

தகவல் ​தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information and Communication Technology - IT )


கணினிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்பு
செய்தல் அதாவது கணினி,இலத்திரனியல்,தொலைத்தொடர்பு போன்ற தொழில் நுட்பங்களை
பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்பு செய்தல்,
பரிமாற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியது தகவல் தொடர்பாடல்
தொழில் நுட்பம் எனப்படும்.



கணினிக்கு உரித்தான இயல்புகள்

  • வேகம் (Speed)
  • திருத்தம் (Accuracy)
  • நம்பக தன்மை (Reliability)
  • சேமித்தல் தன்மை (Storage)
  • குறைச்த கட்டனம் (Reduced Cost )
  • இணையம் (Internet)



தரவு (Data)

ஒழுங்கமைப்பு செய்யக் கூடியதும் சேமிக்கக் கூடியதுமான தன்மையைக் கொண்ட எழுத்துக்கள், சத்தங்கள் ,குறியிடுகள் என்பன தரவாகும்.




இயல்புகள் :

  • ஒழுங்கமைப்பு செய்யக் கூடிய தன்மையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • செய்முறைக்கு உட்படுத்தி (Process) தகவலாக (Information) மாற்றக் கூடியதாக இருத்தல் வேண்டும்.


தகவல் (Information)

தரவுகளை (Data) ஒரு செய்முறைக்கு உட்படுத்தி அதிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுவது தகவல்லாகும்.




இயல்புகள்:

  • கருத்துள்ளதாக இருத்தல் வேண்டும்.
  • பெறுமதி மிக்கதாக இருத்தல் வேண்டும்.
  • முழுமையாக இருத்தல் வேண்டும்.
  • பொருத்தமான நேரத்தில் பெற்றுக்கொண்டதாக இருத்தல் வேண்டும்.




தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப உபகரணம் (ICT Tools)




தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப செயல்பாடுகளுக்கு பயன்படும் சாதனங்கள் அனைத்தும் ICT tools எனப்படும்.

  • கணினியும் அதனுடன் பயன்படுத்தப்படும் உபகரணங்களும்
    Eg: Microphone, scanner, digital camera, web camera....
  • தொடர்பாடல் உபகரணம்.
    Eg: Fax, Phone, Modem....

கணினியின் வரலாறு (History of Computer)


1. மனிதனால் பயன்படுத்தப்பட்ட முதலாவது கணித்தல் உபகரணம் அபாக்கஸ் (Abacus)ஆகும்.

2. முதலாவது கணக்கிடும் இயந்திரத்தினை பிளேயஸ் பஸ்கால் (Blaise Pascal) என்பவர் 1642 இல் கண்டுபிடித்தார்.

3. 1882 இல் சால்ஸ் பாபேஜ் (Charls Babage) என்பவர் நவீன கணினியின் அடிப்படை தத்துவத்தை உருவாக்கினார் இவரே கணினியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

4. 1947 இல் முதலாவது இலத்திரனியல் கணினியான ENIAC (Electronic Numerical Integrated and Computer ) உருவாக்கப்பட்டது.
a. Vacuum taupe பயன்படுத்தப்பட்டது.
b. வேகம் 5000 Calculation/second
c. 1500 சதுர அடி இடம் தேவைப்பட்டது.


5. முதலாவது வர்தக ரீதியான கணினி 1951 இல் உருவாக்கப்பட்டது இதன் பெயர் UNIVAC (Universal Automatic Computer ) இதில் Storage Memory பயன்படுத்தப்பட்டது.




Note : முதலாம் தலை முறைக்கணினிகளில் (Fist generation Computer) பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வெற்றுக்குழாய் (Vacuum taupe) தொழில் நுட்பம் ஆகும்.




6. 1956 இன் பிற்பகுதியில் Transistor தொழில் நுட்பத்திலான இலத்திரனியல் கணினிகள் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக இவற்றில் Punch card, Magnetic storage device என்பனவும் பயன் படுத்தப்பட்டதன. இவை இரண்டாம் தலை முறைக்கணினிகள் ஆகும்.




8. 1964 இன் பிற்பகுதியில் IC (Integrated Circuits ) இனைப்பயன் படுத்தி இலத்திரனியல் கணினிகள் உருவாக்கப்பட்டது. இதில் Key board, Moniter, Storage device, Operating system (Command Line Interface - CLI) என்பன பயன்படுத்தப்பட்டது. இவை 3ம் தலை முறைக்கணினிகள் ஆகும்.




8. 1971 இன் பிற்பகுதியில் Micro processor எனப்படும் Silicon Chip களைப் பயன்படுத்தி தற்பொழுது பாவனையில் உள்ள நவீன கணினிகள் உருவாக்கம் பெற்றன. பல்லாயிரக்கணக்கான IC க்களை சுருக்கி ஒரு Micro chip
இல் உள்ளடக்க தக்கதாக இப்புதிய தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.
இத்தொழில் நுட்பம் காரனமாக உருவத்தில் சிறிய வேகம் கூடிய கணினிகள்
உருவாக்கம் பெற்றது. இது 4ம் தலைமுறைக்கணினியாகும்.




9. fifth generation computer தற்பொழுதும் ஆய்வில் உள்ள Artificial Intelligent (AI) எனப்படும் தர்க்க ரீதியாக சிந்திக்க கூடியதும் மனித உத்தரவுக்கு கட்டுபடக்கூடியதுமான கணினிகளை உருவாக்குதல் ஆகும்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum