தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



இன்றைய ராசி பலன்கள் - 7/12/2012

Go down

இன்றைய ராசி பலன்கள் - 7/12/2012  Empty இன்றைய ராசி பலன்கள் - 7/12/2012

Post by  Thu Jul 12, 2012 7:15 pm






[Only admins are allowed to see this link]





மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவனி
நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம்
உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில்
ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





ரிஷபம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும்.
பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை
கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய
நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்
உங்களைத் தேடி வருவார். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.
உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சிறப்பான நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கடகம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்,
நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும்
நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி
சுறுசுறுப்பாவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர
வேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் உண்டு. புது அத்தியாயம் தொடங்கும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கன்னி: சந்திராஷ்டமம் தொடங் குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்
சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்ற போராட
வேண்டியிருக்கும். சின்ன சின்ன அவமானம் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் சக
ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலைச்சல்
அதிகரிக்கும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





துலாம்: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள்
உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக
முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம்
உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில்
அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும்.
வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை
தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி
பாராட்டுவார். அமோகமான நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக் கனமாக
செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை
குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மகரம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக
சமாளிப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் சூட்சு மங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறி முகமாவார்கள்.
பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்
பலிதமாகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும்
நாள்.



[Only admins are allowed to see this image]














[Only admins are allowed to see this link]





மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தடைகள் உடைபடும் நாள்.




[Only admins are allowed to see this image]



avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You can reply to topics in this forum