தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 9 users online :: 0 Registered, 0 Hidden and 9 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm



குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?

Go down

குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?  Empty குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?

Post by  Sun Mar 31, 2013 11:59 am

தேர்வு நேரம் இது. நமது கல்விமுறை மனப்பாடம்
செய்வதையே மையமாகக் கொண்டு இயங்குகிறது. ‘படி... படி...’ என்று பெற்றோரும்
பிள்ளைகளை வாட்டி வதைக்கும் காலத்தில் அமெரிக்காவில் நினைவு தவறுதல்,
கவனம் சிதைவுறுதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள்
வெளியாகியுள்ளன. ஓஹியோவில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்ட
அந்த ஆய்வில், ‘குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்’ என்பது குறித்த
அதிர்ச்சியளிக்கும் விபரங்கள் உள்ளன.


சின்ன வயதில்
விளையாட்டின் போது சில குழந்தைகள் தலையில் லேசாக அடிபட்டு பின் சரியாகி
விடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்தக் காயம் ஆறியதால், அது முடிந்து
விட்டதாக அர்த்தமில்லையாம். அது மூளைக்குள் ஊடுருவி அழுத்தமாக நினைவைத்
தாக்கி, மறதியை அதிகரிக்கச் செய்கிறதாம். ‘‘லட்சக்கணக்கான குழந்தைகள்
ஆண்டுதோறும் இப்படி காயங்களுடன் வருகின்றனர்.

நாமும்
சிகிச்சையளித்து குழந்தை குணமாகி விட்டதாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்.
ஆனால் அப்படி சிகிச்சை பெற்ற குழந்தைகளில் பலர் இந்த பாதிப்புக்கு ஆளாகி
விடுகின்றனர்’’ என்கிறார் இந்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் கீத்
யீட்ஸ். சில குழந்தைகளுக்கு ஓராண்டு வரை இந்த நினைவு மறதி பாதிப்பு
நீடிக்கிறதாம்.

அடிபட்டு சரியாகிவிட்டாலும் அலட்சியமாக இருக்காமல்
குழந்தையைக் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள்
அறிவுறுத்துகின்றனர். தலைவலி, கோபம், எரிச்சல், சமநிலை குலைதல், படிப்பில்
கவனமின்மை, அசதி, மறதி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தையை
பரிசோதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 8
முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இத்தகைய பாதிபபுக்கு அதிகம்
ஆளாகின்றனர்.

அடி, விபத்து போன்ற புறக்காயங்கள் மட்டுமின்றி,
கடுமையான வன்முறையை சந்தித்தல், கோரமான விபத்துகள், படுகொலைகளைப்
பார்த்தல், பயம், புறக்கணிக்கப்படுதல், அவமதிக்கப்படுதல் போன்ற அகரீதியான
காயங்களும் குழந்தைகளுக்கு ஆழமான பாதிப்பை மூளைக்குள் ஏற்படுத்துவதாக இந்த
ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் வீட்டுக்குள்
முடக்குவதும் அதிகமான படிப்புச் சுமையை ஏற்றுவதும் குழந்தையின் மூளையை
மந்தமாக்கி விடுகிறது என்றும் உளவியல் நூல்கள் தெரிவிக்கின்றன.

எனவே,
குழந்தை மார்க் எடுக்கவில்லை என்பதற்காக தண்டிப்பதைத் தவிர்த்து,
குழந்தையின் நடவடிக்கைகளை தாயுள்ளத்துடன் கண்காணித்து உதவி செய்தால்,
அவசியமான நேரத்தில் சிகிச்சையளித்தால், நிச்சயம் எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தை தான்!
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum