Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 15 users online :: 0 Registered, 0 Hidden and 15 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?

[You must be registered and logged in to see this link.]
கடந்த முறை [You must be registered and logged in to see this link.] என்ற
பதிவை எழுதிய போது நிறைய நண்பர்களுக்கு அதில் இருக்கும் ஆர்வம பற்றி தெரிய
வந்தது. அதிலும் நிறைய பேரின் கேள்வி “Paypal கணக்கில் இருந்து வங்கி
கணக்கிற்கு பணத்தை Transfer செய்வது எப்படி?”. எப்படி என்று இன்று
பார்ப்போம்.
Paypal பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ள [You must be registered and logged in to see this link.] என்ற பதிவை படியுங்கள்.
பணத்தை Transfer செய்ய விரும்பும் நண்பர்கள் பதிவை தொடர்ந்து படிக்கவும்.
1. முதலில் உங்கள் paypal கணக்கிற்குள் Sign-in செய்யவும்.
2. இப்போது Overview பக்கத்தில் இருந்து Withdraw என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் “Withdraw funds to your bank account” என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது வரும் பக்கத்தில் Transfer செய்வதற்கான வசதிகள் இருக்கும்.

இதில்,
From this balance – உங்கள் Paypal கணக்கில் உள்ள பணம். இது டாலரில் தான் இருக்கும்.
Amount – நீங்கள் எவ்வளவு Transfer செய்ய விரும்புகிறீர்கள்.
To – எந்த வங்கிக் கணக்கிற்கு (ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள்
கொடுத்து இருந்தால்). இதில் நீங்கள் Amount கொடுத்து உள்ள பணத்தை உங்கள்
நாட்டு மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம்.
Purpose code – என்ன காரணத்திற்கு பணம் Transfer
செய்யப்படுகிறது. (பதிவர்கள் Freelance Journalism என்பதை கொடுத்து
விடலாம். அல்லது உங்கள் விருப்பம்)
இவற்றை கொடுத்த உடன், Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். அவ்வளவே உங்கள் கணக்கிற்கு பணம் 5-7 நாட்களில் பணம் வந்து சேர்ந்து விடும்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் இதை செய்ய எவ்வித கட்டணமும் கிடையாது.
இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» கம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்
» எவ்வாறு windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
» M.S. Office 2010ஐ முழுப் பதிப்பாக Activate செய்வது எப்படி?
» MS Office 2013என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி? [Consumer Preview]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum