Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர் -பகுதி-36-சாதாரண XML ஆவணத்தை உருவாக்குதல்

தரவுகளை அணுகுதலின் பக்கங்கள் (DATA ACCESS PAGES): ஒருஅக்சஸிற்கு வெளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களே இணையப்பக்கம் ஆகும். இது தரவுதளத்துடன் இணைப்பாக இருப்பதால் இதனை இணைய உலாவியின் மூலம் திறக்கவோ அல்லது நிகழ்நிலைப்படுத்தவோ முடியும். அக்சஸின் படிவங்களும் அறிக்கைகளும் XMLன் அடிப்படையாக கொண்ட Report XML கோப்பாக (பாதுகாக்க) தேக்கப்படுகிறது. இதுவே தரவுகளையும் தரவுகளின் மாதிரிகளையும் வைத்து ஒரு DAPயை உருவாக்க உதவுகிறது.
பொதுவாக இணையப்பக்கங்களை நிலையானது(Static) , இயக்க நிலையானது (Dynamic) ஆகிய இருவகையாக பிரிக்கலாம். நாம் முதன் முதலில் உருவாக்கிய இணைய பக்கம் மாறாமல் எப்போதும் அப்படியே இருப்பது நிலையான (static) பக்கம் ஆகும். பின்னர் ஏதேனும் மாறுதல் செய்திருந்தால் அவ்வாறு மாற்றப்பட்டவாறு பிரதிபலிக்காது.
அதன் மறுதலையாக எவ்வப்போது மாறுதல் செய்கின்றோமோ அந்த மாறுதலுடன் தோன்றுவது இயக்கநிலை(Dynamic) பக்கமாகும். நடப்பு தரவுகள் இதில் பிரதிபலிக்கும்.
உண்மையில் DAP ஆனது ஒரு இயக்க நிலை பக்கமாகும் அதனால் இதில் உலாவுதல், தேடுதல், வடிகட்டுதல், மாறுதல் செய்தல், சேர்த்தல், நீக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்ய முடியும்.
ஒரு DAP யை உருவாக்குமுன் கீழ்காணும் பொதுவான கருத்துகளை கவனத்தில் கொள்ளவும்.
1.ஒரு DAPயை உருவாக்கியவுடன் இதனை எவரும் இணையத்தில் தேடிபார்த்திட முடியும் என்ற தவறான கருத்தினை கொள்ள வேண்டாம். முறையான படிமுறையில் இணையத்தில் இதனை வெளியீடு செய்தால் மட்டுமே மற்றவர் களால் இணைய தளத்தில் இதனை தேடி காண முடியும்.
2.ஒரே நிறுவனத்தில் இருப்பவர்கள் LAN இணைப்பிருந்தால் மட்டும்Internet explorer மூலம் இயக்க நிலை பக்கமாக இதனை காண முடியும்.
3.இந்த DAP ஆனது அக்சஸை விட்டு வன்தட்டின் வேறு பகுதியில் சேமிக்கப் படுவதால் இதனை Delet என்ற கட்டளை மூலம் நீக்கம் செய்யும்போது அக்ஸஸ் தொடர்பையும்(Link) நீக்கம் செய்திடவா என கேட்டு நிற்கும். அதனால் நீக்கம் செய்யும் போது கவனமாக செய்யவும்.
4.மற்ற வகை வழிமுறையில் ஒரு DAPயை உருவாக்குவதை விட தரவு தளத்தில் உள்ள Object ஐ உருமாற்றம் செய்வதன் மூலம் DAPயாக ஆக்குவது நல்லது. இதற்காக VBA குறிமுறைகள் ஏதும் திரையில் காண முடியாது.
5.இயக்க நிலை HTML ஆக இது இருப்பதால் வாடிக்கையாளர்,சேவையாளர் சூழலில் இதனை அணுகுவது மிகத்திறன் வாய்ந்த செயலாகும்.
இந்த DAPயை எவ்வாறு உருவாக்குவது என அக்ஸஸ-2003 தொடர்-பகுதி-19 இல் கண்டோம்.
XML மற்றும் இணையதளத்தில் பயன்படும் ஒரு சில வார்த்தைகளை பற்றி இப்போது காண்போம்.
1) அடுக்கி வைத்த அழகுத்தாள்கள் (Cascading Style Sheet) (CSS):.
இது ஒரு வலைப்பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும் விதம்,அதன்எழுத்துரு, உருவ அளவு, வண்ணம் போன்றவை வரைமுறைக்குள் நிர்ணயிக்கப் பட்டு பிரதிபலிக்க செய்யப்படும் அடுக்கி வைக்கப்பட்ட HTML ஆவண பக்கங்கள் ஆகும்.
2) ஆவண வகை வரையறை (Document Type Defuilt) (DTP)
உறுப்புகளின் பெயர் மற்றும் பண்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வரையறைக்குள் எந்த வரிசையில் இவைகள் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பயன்படுத்துவதற்கு உதவுகிறது.
3) உறுப்புகள் (Element): இது XML ஆவணத்தில் உறுப்புகளை வரையறுக்கும் போது ஆரம்பத்தையும் முடிவையும் சுட்டிகாட்டும் அடையாளக் குறி (tag)யாகும்.
4) XSLT: இது ஒரு XML ஆவணத்தின் கட்டமைவை பல்வேறு கோணங்களில் காண்பதற்கு ஏற்றவாறு மாறுதல் செய்ய பயன்படுகிறது.
5) XML அமைப்பு முறைகள் (schema): இது தரவுத்தளத்தின் கட்டமைப்பை வரையறுப்பதற்குகான மொழியாகும்.
6) XSD: ஒரு XML கோப்பில் schema தகவல்கள் அடங்கியதாகும்.
7) XSL: இது XML ஆவணத்துடன் இணைப்பாக உருவாக்கப்படும் அழகிய அடுக்கு தாள்களாகும,.
ஒரு சாதாரண XML ஆவணத்தை உருவாக்கும் படிமுறை
1)அட்டவணை (table), நூலக அமைப்பு (Library system), பொருள் இருப்பு அமைப்பு (inventory system) போன்றவற்றில் ஒன்றை உருவாக்குவதாக முடிவு செய்து கொள்க..
2)அதற்கு ஏதேனுமொரு பெயரை சூட்டுக.
3)ஒவ்வொரு ஆவணத்திற்கும் என்னென்ன புலங்கள் எத்தனை உருவாக்குவது எனவும் முடிவு செய்து கொள்க.
4)பொதுவான வகை (படிமுறை 1), அட்டவணையின் பெயர் (படிமுறை 2), புலங்களின் பெயர் (படிமுறை 3) ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு நிலையிலும் அடையாளக் குறியை (tag) பயன்படுத்துக.
5)XML ஆவணத்தில் புலங்களில் உள்ள பக்கம் என்னவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடுக.
6)XML வகையாக அறிவிப்பு செய்யும் வரியுடன் XML ஆவணஙகளை < ?XML version “1.1”?> என்றவாறு உருவாக்க ஆரம்பிக்கவும்.
7)ஆரம்ப அடையாளக்குறி (start tag), முடிவு அடையாளக்குறி (end tag), XML ஆவணத்தின் மற்ற உள்ளடக்கங்களை படம்-1 உள்ளவாறு உள்ளீடு செய்க.
இந்த XML ஆவணத்திற்கு ஒரு பெயரிட்டு சேமித்திடுக.
மாதிரி நிரல் தொடர்-36-1
< ? XML version = “1.0”? >
< Reading Programme >
< School Book >
< Book Title > introduction to access < / Book Title >
< Author > (KUPPAN.S) < / Author>
< Grade > < /Grade >
< Date read ( 2012-04-24) < /Date Read >
< / School Books >
< / Reading programme >

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Permissions in this forum:
You cannot reply to topics in this forum