Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 43 users online :: 0 Registered, 0 Hidden and 43 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
இந்த மூஞ்சிக்கி கம்பியூட்டர் கேட்க்குதாக்கும்
2 posters
Page 1 of 1
இந்த மூஞ்சிக்கி கம்பியூட்டர் கேட்க்குதாக்கும்
நான் முதல் முதலாக பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் நான் படித்த பள்ளி கூடத்தில் கம்பியூட்டர் வகுப்பு கொண்டு வந்தார்கள் யார் யார் கம்பியூட்டர் வகுப்புகளில் கலந்துக்க ஆசை இருக்கோ அவங்க பெயர் கொடுக்கலாம் மாதம் ஐம்பது ரூபாய்னு சொல்லி பெயர் கொடுக்க சொன்னாங்க நானும் கம்பியூட்டர் பார்க்காத அவசரத்தில் பார்த்திருந்தாலும் அதை ஒரு முறை கூட யூஸ் செய்யவில்லையே என்ற ஆர்வத்தில் நானும் உண்டு நானும் உண்டுன்னு பெயர் கொடுத்து விட்டேன் மாலை வீட்டுக்கு போய் அம்மாகிட்ட சொன்னேன் எங்க ஸ்கூல கம்பியூட்டர் வகுப்பு எடுக்குறாங்க அம்மா மாசம் ஐம்பது ரூபா''னு சொன்னேன் உடனே எங்க அம்மா கேட்டது அத படிச்சி நீ என்னல பண்ணப்போற ஒழுங்க பத்தாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து படி உனக்கு சைக்கிள் வாங்கித்தாறேன்னு சொன்னாங்க வீட்ல சைக்கிள் உண்டு ஆனால் அது லோடு சைக்கிள் மிதிக்க முடியாது வீட்டுக்கு தெரியாமல் வெளிய வேலை செய்து ஐம்பது ரூபாய் கொடுத்து வகுப்பில் கலந்துக்கொண்டேன் நாங்களும் பில் கேட்ஸ் தெரியுமுல .
முதல் நாள் வகுப்புக்கு போகும் முன்னாடி கைல ஒரு நோட்டு ஒரு பென் எடுத்து ரெடியா இருந்தப்ப சைன்ஸ் வாத்தியார் என்னல முழிக்கிரிய நான் தலைமை ஆசிரியரிடம் பெரிமிஷம் வாங்கிவிட்டேன் இன்னைக்கி கம்பியூட்டர் வகுப்புக்கு போகவேண்டாம்னு சொல்லி ஆசை கனவில் இடியாய் வந்து விழுந்தார் அன்றைக்கு அவர் என்ன நடத்தினார் என்றே தெரியவில்லை நன்கு படிக்கும் மாணவர் முதற்கொண்டு படிக்காத மாணவர்கள் வரை யாருக்குமே அந்த வகுப்பு நடந்ததாக நினைவு இருக்காது காரணம் அனைவரும் கம்பியூட்டர் எப்படி இருக்கும் என்ற கனவிலே மிதந்துக்கொண்டு இருந்தார்கள் நானும் மிதந்தேன் காணாததை கண்டுவிட வேண்டுமென்று .
அடுத்த வாரம் வந்தது காலை நேரம் நண்பர்கள் எல்லாரும் மக்கா இன்னைக்கி கம்பியூட்டர் கிளாஸ் இன்னைக்கி கம்பியூட்டர் கிளாஸ் உண்டும் னு ஒருவரை ஒருவர் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்கள் அதைப்போலவே மதியம் 1:45முதல் பாட நேரம் முடிந்ததற்கான மணி யோசை கேட்டது உடனே துள்ளி குதிக்க முடியாது காரணம் கணக்கு வகுப்பு நடத்தும் ஆசிரியர் கொலைவெறியில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார் அவர் நிறுத்துவதற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை வகுப்பு லீடரிடம் கேட்டார் அடுத்தது எந்த பாடம் எந்த ஆசிரியர் நடத்த்துவாங்கனு கேட்டார் உடனே வகுப்பு லீடர் கம்பியூட்டர் கிளாஸ் புதிதாக நம்ம ஸ்கூலுக்கு வந்திருக்கிற ஆசிரியர்'னு சொன்னான் உடனே மனதில் என்ன நினைத்தாரோ சரி எல்லாரும் போர்டில் போட்டுருக்க கணக்கை முடிச்சிட்டு கம்பியூட்டர் வகுப்புக்கு போங்கன்னு சொன்னாங்க உடனே எல்லாரும் வேகமாக முடிச்சிட்டு எழுந்து வரிசையாக கம்பியூட்டர் வகுப்புக்கு செல்ல ஆயத்தமானோம் அப்போதுதான் என்னைப்பார்த்து அந்த ஆசரியர் ஒரு கேள்வி கேட்டார்.
சீ இந்த மூஞ்சிக்கும் கம்பியூட்டர் கேட்க்குதாக்கும்'னு நக்கலாக சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் என் மனதில் தேள் கொட்டியதுபோல் இருந்தது
. அடுத்து எல்லாரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக கம்பியூட்டர் வகுப்பை நோக்கி நடந்தோம் நடந்தாலும் வேறு நண்பர்கள் பார்க்கும்போதும் அது ஓடுவது போலவே இருக்கும் எப்படியோ கம்பியூட்டர் வகுப்பை சென்றடைந்தோம் உள்ளே நுழைந்ததும் A/C பொருத்தப்பட்ட அறை சுற்றிலும் கருப்புக்கலர் கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது நண்பர்கள் ஒருவருக்கொருவர் டேய் என்னடா வெளிய வெயில் அடிக்குது உள்ள குளுருதுன்னு ஒன்னும் தெரியாத வெள்ளந்தியாக கேள்விக் கேட்டுக்கொண்டே சந்தோஷத்தில் சிரிச்சிகிட்டே இருந்தோம் .
ஆசரியர் மாணவர்களே இதுதான் கம்பியூட்டர் னு சொல்லிட்டு ஒரு பட்டனை அமுக்கினார் அமுக்கி விட்டு அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டியிருந்தார் டோட்ட டோயிங்'னு ஒரு சத்தம் வந்தது அதோட வகுப்பு முடிந்ததற்கான பெல் சத்தமும் கேட்டது .
அடுத்த வாரம் வகுப்பு தொடங்கியதும் ஒவ்வொருவராக கூப்பிட்டு மௌஸை ஆட்ட சொன்னார் பாத்திங்களா பாத்திங்களா இங்க ஆட்டினா அங்க ஆடுதுன்னு சொன்னார் ஆனால் அது எப்படி ஆடுதுன்னு சொல்லவே இல்ல அது முடிந்து கீபோர்ட் பக்கம் வந்தார் மீண்டும் ஒவோருவராக அழைத்து உங்களோட பெயர்களை எழுதுங்கன்னு சொன்னார் அதை வித விதமாக கலர் பெயிண்டிங் அடித்து ஒன்னுமே தெரியாத அப்ராசாண்டிகளிடம் அவரது ஹீரோயிசத்தை காட்டினார் நாங்களும் ஆஆஆஆஆஆனு பார்த்துக்கொண்டிருந்தோம் டேய் எப்படி பாத்தியா என்னோட பெயர் இப்படி வந்திச்சி உன்னோட பெயர் அப்படி வந்திச்சின்னு நண்பர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிட்டு இருந்த சமையம் டக்குன்னு இப்போ உங்களுக்கு ஒரு வீடியோ காட்ட போறேன்னு சொன்னார் .
அதுதான் அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட வீடியோ அதில் பார்ப்பதற்கு மிக தெளிவாக இருந்ததால் நாங்களும் அதை வெறிக்க வெறிக்க பார்த்திட்டு ஷாக்காகிப்போய் இருந்தோம் வகுப்பு முடிந்து ஊர் திரும்பினோம் ஏல மக்கா நான் இன்னைக்கி கம்பியூட்டர் ''ல படம் பார்த்தேனே கம்பியூட்டர்'ல படம் பார்த்தேனே என்று எல்லார்க்கும் சொல்லிட்டு திரிந்தப்ப எங்க ஊர்ல 12வகுப்பு படிக்கும் நண்பர் சீ போ இது ஒரு மேட்டர்னு சொல்லிட்டு திரியுற நான் எப்பவும் அங்கதாண்டா உட்காந்து இருப்போனு சொல்லி அவரை பெரிய ஆளாக காட்டிகிட்டார்
. அதோடு முடிந்தது கம்பியூட்டர் வகுப்புக்கு போய் நான் கற்றுக்கொண்டது மௌஸை எப்படி ஆட்டுவது படம் எப்படி பார்ப்பது என்று மட்டுமே.
பத்தாவது வகுப்பு போது தேர்வு வந்ததால் கம்பியூட்டர் வகுப்பு நிறுத்தப்பட்டது
அதன் பிறகு பாலிடெக்னிக் படித்து முடித்து விட்டு மும்பைக்கு வேலைக்காக சென்றேன் அங்கு சென்று உடனடியாக வேலை கிடைக்க வில்லை நான் வேலைக்கி முயற்சி பண்ணினது கொஞ்சம் கஷ்டமான வேலை என்பதால் சட்டனே கிடைக்க வில்லை இந்த இடைவெளியில் தான் நான் கம்பியூட்டர் சமந்தமாக ஏதோ நண்பர் மூலமாக நிறைய கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டு எந்த பிரோஜனமும் இல்லை பாழாப்போன படங்களே அதிகம் பார்க்க யூஸ் செய்தேன் .
மும்பையில் வேலை கிடைக்காமல் ஊர்ல வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டும் நாய்களைக்கொண்டு வேட்டைக்கு செல்வதுமே பழக்கமாக இருந்தது அப்போதுதான் என்னோட இரண்டாவது அக்காவுக்கு கல்யாணம் முடிந்தது அக்காவின் கணவர்தான் சிங்கபூர் அழைத்து வந்து வேலை வாங்கிக்கொடுத்தார்
எந்த மூஞ்சிக்கு கம்பியூட்டர் தேவையான்னு கேட்டாரோ அந்த மூஞ்சிக்கு இப்போ மூணு கம்பியூட்டர் ரெண்டு கம்பியூட்டர் சும்மாவே இருக்கு .
படித்துவிட்டு சீசீ இதெல்லாம் ஒரு கதைன்னு நெனச்சி சிரிக்கிரவங்க கைக்குட்டை வைத்து வாயை பொத்திக்கிட்டு சிரிங்க பன்றி காய்ச்சல் பரவுதாம் ஜாக்கரதை மக்கா ஜாக்கரதை .

sam sudarsan- பதிவுகள் : 3
மதிப்பீடு : 15
சேர்ந்த நாள் : 29/04/2012
Re: இந்த மூஞ்சிக்கி கம்பியூட்டர் கேட்க்குதாக்கும்
சூப்பர் நண்பரே
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» கம்பியூட்டர் ஐ சுத்தம் செய்ய - GLARY UTILITIES
» விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் இங்கு....
» நான் பானு இந்த வெப்சைட் ல் முதலில் சேர்ந்ததால் மிகவும் சந்தோசமாகவே உள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum