தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 9 users online :: 0 Registered, 0 Hidden and 9 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm



இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

Go down

இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய Empty இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

Post by  Wed Apr 25, 2012 7:17 pm

இணையத்தில் நாம் புகைப்படங்களை டவுண்லோடு செய்ய அந்த புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் தனியே ஒரு போல்டரில் சேமித்து வைப்போம். ஒன்று இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை.அதுவே 20 முப்பது படங்கள் என்றால் ஒவ்வோரு படத்தையும் தேர்வு செய்து டவுண்லோடு செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒரு இணைய பக்கத்தில் உள்ள அனைத்துப் படங்களையும் நொடியில் வேண்டிய அளவில் - வேண்டிய பார்மெட்டில் -வேண்டிய டிரைவில் சேமித்துவிடும்.காசு கொடுத்து வெளியில் சென்று ப்ரவ்சிங் செய்பவர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி விரைந்து அதிக அளவு படங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.700 கே.பி. அளவுள்ள சின்ன சாப்ட்வேர் இது.இதனை பதிவிறக் கஇங்கு[You must be registered and logged in to see this link.]
செய்யவும்.

இதை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட சின்ன விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் புகைப்படங்கள் உங்களுக்கு JPG.BMP,GIF,TIF ஆகிய பார்மெட்டுகளில் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அதைப்போல் வேண்டிய அளவினையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் புகைப்படங்கள் எந்த போல்டரில் சேமிக்க வேண்டுமோ அந்த போல்டரையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.இறுதியில ஒ.கே. கொடுங்கள். அவ்வளவுதான் . செட்டிங்ஸ் முடிந்தது. இப்போது வேண்டிய இணையதளத்தை திறங்கள்.உங்களுக்கு இந்த சாப்ட்வேரின் சின்ன ஐ-கானும் உடன் வரும். இதில் நீங்கள் இணைய பக்கத்தில் இருந்து மொத்த புகைப்படங்களை யும் பதிவிறக்க விரும்பினால் அந்த இணைய தள முகவரியை அப்படியே இழுத்துவந்து இந்த ஐ-கானில் விட்டுவிடுஙகள்.ஒன்றிடண்டு படங்கள் மட்டும் வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட படத்தை மட்டும் தேர்வு செய்து இந்த ஐ-கானில் விட்டுவிடுங்கள். இப்போது ஐ-கானை கவனியுங்கள். கீழ்கண்டதை போல் ஐ-கான் மாறியிருக்கும்.

இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய A

மீண்டும் ஐ-கான் நிறம் மாறியதும் மீண்டும சேமிக்க துவங்குங்கள். அவ்வளவுதாங்க...இப்போது நீங்கள் சேமிக்க சொல்லிய போல்டரில் பார்த்தால் அனைத்து புகைப்டங்களும் இருக்கும்..எப்படி சுலபமாக இருக்கின்றதா..? பதிவின்நீளம்கருதிஇத்துடன்முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்
பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கு
» புகைப்படங்களை இலவசமாக பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் பயனுள்ள தளம்.
» பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி ?
» இமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய
» கணினி வேகமாக start செய்ய ...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum