Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 39 users online :: 0 Registered, 0 Hidden and 39 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
ஆப்பம் செய்வது எப்படி
Page 1 of 1
ஆப்பம் செய்வது எப்படி
கண்டிப்பா எல்லாருக்கும் இத எப்படி செய்யணும்னு தெரிஞ்சுருக்கும். தெரியாதவர்களுக்காக....
பச்சரிசி-2 டம்ளர்
புழுங்கல் அரிசி-1 டம்ளர்
உளுந்து- அரை டம்ளர்
வெந்தயம்- கால் ஸ்பூன்
தேங்காய்-கால் மூடி
சாதம்- கால் கப்
சோடா உப்பு-சிறிதளவு
உப்பு-தேவைக்கு
தேங்காய் தண்ணீர்- தேவைக்கு
அரிசி வெந்தயம் சேர்த்து 4 மணி நேரமும் உளுந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.
கிரைண்டரில் தேங்காய், சாதம் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். அரிசியை
சேர்த்து ஆட்டி ரவைபோல் வந்ததும் தனியே எடுத்துவைக்கவும். உளுந்தை மைபோல்
அரைத்து எடுக்கவும். அனைத்தையும் உப்பு மற்றும் சோடா உப்பு கலந்து 8
மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் தோசைமாவைவிட நீர்த்திருக்கும் பதத்தில் இருக்க தேவைக்கு தகுந்தது போல் தேங்காய் நீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து துணிகொண்டு எண்ணெய் தடவி நன்கு சூடானதும் 1 1/2 குழிகரண்டி மாவு விடவும்
இரு கைப்பிடிகளையும் பிடித்து எல்லா இடங்களிலும் பரவிவிடவும்
ஓரங்களில் லேசாக மாவு பட்டால் போதும். மீதம் மாவு நடுவில் வந்து நிற்கும்
வேகும் வரை மூடிவைக்கவும். ஓரங்கள் நன்கு சிவந்ததும் லேசாக கரண்டி கொண்டு
ஓரங்களில் எடுத்துவிட்டு பின்னர் தட்டில் எடுத்துவைக்கவும்.ஆப்பம் தயார். தேங்காய் சட்னி, தாளிச்சா, சாம்பார், ஆகியவை நல்ல காம்பினேஷன்.
டிப்ஸ்ஆப்பம் வார்த்த பின் எண்ணெய் விடவேண்டாம். ஆங்காங்கே திட்டுதிட்டாக நிற்கும்.
முதல் நாள் மதியம் ஊறவைத்து சாயங்காலம் கிரண்டரில் ஆட்டினால் அடுத்த நாள் காலையில் டிபனுக்கு உபயோகிக்கலாம்:-)
ஆப்பம் சுடப்போகும் போது தேங்காய் நீர் சேர்க்கவும்.
தண்ணீருக்கு பதில் தேங்காய் நீர் சேர்த்து கரைத்தால் சுவை அதிகமாகும்.
உடைக்கும் தேங்காயின் நீரை பிரிட்ஜில் சேமித்து வைத்தால் இதுபோல்
உபயோகித்துக்கொள்ளலாம்.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» ஒட்ஸ் பொங்கல் செய்வது எப்படி
» 20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி
» தமிழில் எழுதியவற்றை பிடிஎப் (PDF) ஆக மாற்றம் செய்வது எப்படி?
» MS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி?
» M.S. Office 2010ஐ முழுப் பதிப்பாக Activate செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum