Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 41 users online :: 0 Registered, 0 Hidden and 41 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
50 ஓவர்கள் விளையாட வேண்டும் சேவக் விருப்பம்
Page 1 of 1
50 ஓவர்கள் விளையாட வேண்டும் சேவக் விருப்பம்
"" ஒருநாள் போட்டிகளில் 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய ஆவலாக உள்ளேன்,''
என, இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் விருப்பம் தெரிவித்து
உள்ளார்.
உலக கோப்பை தொடருக்கு தயாராக, இந்திய அணி வீரர்களுக்கான
பயிற்சி முகாம் பெங்களூருவில் நடந்தது. நாளை தனது முதல் பயிற்சி போட்டியில்
இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதுகுறித்து
சேவக் கூறியது:
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, அதிரடியாக துவக்கம் தரும்
நான், ஒரு முறை கூட 50 ஓவர்களும் நிலைத்து நின்று விளையாடியது இல்லை.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்து வந்தாலும், கடைசியில் தோல்வியில்
தான் முடிந்துள்ளது. அதிகபட்சமாக 43 அல்லது 44 ஓவர்கள் வரை விளையாடி
இருப்பேன். ஆனால் இம்முறை அணிக்கு நல்ல துவக்கம் தருவதுடன், 50 ஓவர்கள்
முழுமையாக நிலைத்து நின்று விளையாட முயற்சிக்க போகிறேன்.
ரசிகர்கள்
அதிக எதிர்பார்ப்பு காரணமாக நெருக்கடி உள்ளதாக தெரியவில்லை.
எதிர்பார்ப்புக்கு ஏற்ப, போட்டியில் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று
யாரும் என்னிடம் சொல்லவில்லை. பயிற்சியாளர் கிறிஸ்டன், கேப்டன் தோனி
இருவருமே, வழக்கமான எனது "ஸ்டைலில்' விளையாட அனுமதித்துள்ளனர்.
என்னைப்
பொறுத்தவரை அணிக்கு சிறப்பான துவக்கம் தரவேண்டும். 10 பந்தில் 20 ரன்கள்,
70, 80 பந்தில் 100 ரன்கள் என எப்படி எடுத்தாலும், நான் மகிழ்ச்சியடைவேன்.
தவிர, எனது பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்யலாம் என, கடந்த
மூன்றாண்டுகளாக யோசித்து வருகிறேன். "மிடில் ஆர்டரில்' தோனி, ரெய்னா,
விராத் கோஹ்லி, யூசுப் பதான், யுவராஜ் சிங் போன்றவர்கள் இருப்பதால், நான்
சந்திக்கும் முதல் பந்தில் இருந்து அடிக்கத்துவங்கினேன். தற்போது இதில்
மாற்றம் செய்து புதிய பந்தில், 5, 6 ஓவர்கள் விட்டுவிட்டு, நன்கு
"செட்டில்' ஆனபிறகு, ரன்கள் சேர்க்க முடிவு செய்துள்ளேன்.
வங்கதேசத்துக்கு
எதிராக 2007 உலக கோப்பை சேர்தது மொத்தம் இரண்டு போட்டிகளில் தான்,
தோல்வியடைந்து உள்ளோம். மற்றபடி அவர்களுக்கு எதிரான 20 போட்டிகளிலும்
வென்றுள்ளோம். கடந்த உலக கோப்பை தொடரில் அவர்களுக்கு எதிராக தோற்றதால்,
என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியும். இம்முறை இந்த போட்டிக்காகத்தான்
காத்திருக்கிறோம். இதில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம்.
ஐ.பி.எல்.,
போட்டிகள் வந்தபிறகு, வீரர்களின் மனநிலை மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு
ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், தயாராக உள்ளனர். இந்த
உலக கோப்பை தொடரில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிக எதிர்பார்ப்பை தரும்.
இவ்வாறு சேவக் கூறினார்.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» வாங்க விளையாட - என் கூட.
» Maker3D சீரியல் நம்பர் வேண்டும்
» விளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா?
» இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின்
» Maker3D சீரியல் நம்பர் வேண்டும்
» விளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா?
» இணையத்துக்கும் வேண்டும் கவசம்! - ஜெ.நோவா பிராங்ளின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum