Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
விண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா?
விண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா?
அடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும்
பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும்
பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு
எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர்
கணக்குக்குப் பாஸ்வர்ட் வழங்கியிருப்பர் பலர். அவ்வாறு வழங்கிய பாஸ்வர்டை
மறந்து விட்டு கணினியை உபயோக்க்க முடியாமல் தவிப்பார்கள் இன்னும் பலர்.
இந்தப் “பலர்”களுக்கு உபயோகமன ஒரு விண்டோஸ் டிப்ஸ்
விண்டோஸின்
முன்னைய பதிப்புகள் போலன்றி எக்ஸ்பீ பதிப்பில் கட்டாயம் ஒரு பயனர் கணக்கை
(User Account) உருவாக்கிய பிறகே கணினியை உபயோகிக்க வேண்டியுள் ளது.
ஒன்றுக்கு மேல் பயனர் கணக்கை வைத்திருக்கும் போது ஒவ்வொருவரும் இந்தப்
பயனர் கணக்கு மூலம் வெவ்வேறு செட்டிங்ஸ்ஸை கணினியில் பேணக் கூடிய
சந்தர்ப்பம் கிடைக்கிறது.
இந்த பயனர் கணக்கிலும், கணினியின் ஏக போக
நிர்வாகி (Administrator) வரையறுக்கப்பட்ட பயனர் (limited user) என இரு
வகைகளுண்டு. அட்மினிஸ்ட்ரேட்டர் என்பவருக்கு கணினியில் விரும்பிய
மாற்றங்களைச் செய்ய முடியும். வரையறுக் கப்பட்ட பயனருக்கு எல்லா
செட்டிங்ஸையும் மாற்ற உரிமையில்லை. அத்துடன் ஒவ்வொரு பயனரும் தங்கள்
கணகிற்கு ஒரு பாஸ்வேர்டும் அளித்து தங்கள் செட்டிங் குகளை எவரும் மாற்றாத
வண்ணம் பாதுகாப்பளிக்கவும் முடியும். இது தவிர விண்டோஸ் Administrator
எனும் பெயரி லும் ஒரு யூசர் கணக்கு இயல்பாகவே உருவாக்கப்படும்.
ஆனால்
பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் இல்லாமலேயே அடுத்தவர்கள் உங்கள் கணினியைப்
பயன் படுத்த முடியும். அது எப்படி சாத்தியம். அதாவது மேலே குறிப்பிட்ட
அட்மினிஸ்ட்ரேட்டராக கணினிக்கு உள்ளே நுளைய முடியும்.
கணியையை
இயக்கியதும் வரும் விண்டோஸ் வெல்கம் திரையில் விசைப்பலகையிலுள்ள Ctrl + Alt
+ Del ஆகிய விசைகள் மூன்றையும் இரண்டு தடவை ஒரே நேரத்தில் அழுத்துங்கள்.
அப்போது வேறொரு log on திரை தோன்றும். அங்கு யூசர் பெயராக Administrator என
டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அவ்வளவுதான்! அடுத்த சில
வினாடிகளில் நீங்கள் உள்ளே நுளைந்து விடலாம். இனியென்ன பாஸ்வர்ட்
பாதுகப்பளித்த யார் கணினியையும் துலாவலாம்

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» விண்டோஸ் xp ல் வேலைசெய்யும் மென்பொருள்கள் சில வை விண்டோஸ் 7 ல் வேலைசெய்வதில்லை....
» உங்களுடைய பென் ட்ரைவ் ஐகான் ஒரே மாதிரி பார்த்து போரடித்து விட்டதா
» உங்கள் கணனி Password மறந்து போனால்...?
» உங்கள் கணினியின் Administrative பாஸ்வேர்ட் மறந்து போனால்…
» flash drive ஐ கழற்ற மறந்து shutdown கொடுப்பவர்களுக்கு உதவும் மென்பொருள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum