Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 35 users online :: 0 Registered, 0 Hidden and 35 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
3 posters
Page 1 of 1
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
கோடைகாலம்
ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது
வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு
குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது
எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை
சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல்
எளிதாக எடையை குறைக்கலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும்,
கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த
கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும்
வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை
மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்
இரவில்
ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில்
வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை
வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.
வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.
எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/have-fenugreek-seeds-weight-loss-001130.html

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
உண்மையாகவே எடை குறையுமா??அண்ணா
A.Banu- நிர்வாக குழுவினர்
- பதிவுகள் : 58
மதிப்பீடு : 158
சேர்ந்த நாள் : 23/04/2012
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
உண்மைதான் சகோதரி நம்புங்கள்A.Banu wrote:உண்மையாகவே எடை குறையுமா??அண்ணா
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
நம்புகிறேன் கவலைபடாதீங்க அண்ணாA.VENU wrote:உண்மைதான் சகோதரி நம்புங்கள்A.Banu wrote:உண்மையாகவே எடை குறையுமா??அண்ணா
A.Banu- நிர்வாக குழுவினர்
- பதிவுகள் : 58
மதிப்பீடு : 158
சேர்ந்த நாள் : 23/04/2012
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
சரி சரி அழாதீங்கA.Banu wrote:நம்புகிறேன் கவலைபடாதீங்க அண்ணாA.VENU wrote:உண்மைதான் சகோதரி நம்புங்கள்A.Banu wrote:உண்மையாகவே எடை குறையுமா??அண்ணா
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!
அருமையான செண்டிமெண்ட்
அருண்- பதிவுகள் : 5
மதிப்பீடு : 11
சேர்ந்த நாள் : 25/04/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum