Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 38 users online :: 0 Registered, 0 Hidden and 38 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்
கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்
[You must be registered and logged in to see this link.]
இன்றையசூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு
மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு அந்த
வேலையை ஒரு நபர் பத்து நிமிடத்தில் செய்து முடிப்பதால் உலகளவில் கணினியின்
ஆதிக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும். கணினி இயங்க முக்கிய தேவைகளில்
ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினியின் அடித்தளம். இதில்
சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது
பிரபல கம்ப்யுட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த
அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம்
இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb
டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம்
கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி
கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.
நாம் கணினியில் என்னதான் ஆண்டி வைரஸ்
போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணினியில் புகுந்து
விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். இவைகளை
கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற
மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது.
பயன்கள்:
- இது
100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய
வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. - இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும்.
- ஏற்கனவே நம் கணினியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும்
இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க
வேண்டியதில்லை. - இது வைரஸ் மட்டுமல்லாது கணினியில் உள்ள மால்வேர்,ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது.
- இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணினிகளில் பயன்படுத்தலாம்.
டவுன்லோட் முறை:
- இந்த மென்பொருளை சுலபமாக டவுன்லோட் செய்யலாம். இதற்க்கு முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள்.
- இந்த மென்பொருள் 67mb அளவுடையது.
- முதலில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
[You must be registered and logged in to see this link.]
- படத்தில் காட்டியுள்ள படி download Now என்ற அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போன்று இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
[You must be registered and logged in to see this link.]
- இதில் உங்கள் கணினியின் பதிப்பை க்ளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகும்.
- டவுன்லோட் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
டிஸ்கி 1: இந்த
மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும். பின்னர் செயல் இழந்து
விடும். இதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய இந்த மென்பொருளை திரும்பவும்
இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
டிஸ்கி 2:
இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது
போன்று வைத்துள்ளனர். இரண்டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர்
டவுன்லோட் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம்
நிர்ணயிக்கப்பட இருக்கிறது. டவுன்லோட் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மேலும்
பல மாற்றங்கள் செய்து வெளியிடலாம்.
[You must be registered and logged in to see this link.]
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.
» இருட்டில் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய புதிய சைபர் சொட் கெமெரா!!
» இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid
» கணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்
» வீடியோபேட் – இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்
» இருட்டில் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய புதிய சைபர் சொட் கெமெரா!!
» இலவச தரவிறக்க மென்பொருள் - ilivid
» கணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்
» வீடியோபேட் – இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum