Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்

ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால்
செய்திடுகையில் இந்த சொற்களைச் சந்தித்திருப்பீர்கள். இந்த சொற்களுடன்
கிடைத்த செய்தியைப் பார்த்தவுடன் ஒரு சிலர் சாப்ட்வேர் இன்ஸ்டால்
செய்திடும் வேலையை விட்டுவிடுவார்கள். பயம் தான் காரணம். ஒரு சிலர்
பரவாயில்லை வருவது வரட்டும் என இன்ஸ்டால் செய்வார்கள். இந்த அளவிற்கு
விஷயம் தரக்கூடிய இவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி
ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்ற கம்ப்யூட்டர்களில் அப்ளிகேஷன் சாப்ட்வேர்
தொகுப்பு எதனையாவது இன்ஸ்டால் செய்கையில் இது போன்ற லோகோ டெஸ்டிங்
சமாச்சாரம் தற்போது அடிக்கடி காணப்படுகிறது. அது சாப்ட்வேர் புரோகிராமாக
இருக்கலாம்; அல்லது ஹார்ட்வேர் இணைப்பாக இருக்கலாம். ஏன், யு.எஸ்.பி. ஹப்
அல்லது ஒரு கேம் என இதைப் போன்ற எதுவாகவும் இருக்கலாம். இது குறித்து நாம்
கவலைப்படும் முன் இது எதனைக் குறிக்கிறது என்று பார்க்கலாம். சாப்ட்வேர்
ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில் கீழே குறிப்பிட்டது போல ஒரு எச்சரிக்கைச்
செய்தி கிடைக்கும்.
“Software has not passed Windows logo testing to verify its
compatibility with Windows XP. Continuing your installation of this
software may impair or destabilize the correct operating of your system
either immediately or in the future. Microsoft strongly recommends that
you stop this installation now and contact the software vendor for
software that has passed Windows logo testing.”
இதன் சாராம்சம் இதுதான். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் ஒத்துப் போகாத
சாப்ட்வேர் இது.தொடர்ந்து இன்ஸ்டால் செய்தால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உடனே
அல்லது எதிர்காலத்தில் முடக்கிவிடும். இந்த சாப்ட்வேர் புரோகிராமினை
இன்ஸ்டால் செய்வதனை மைக்ரோசாப்ட் நிறுத்தச் சொல்லி பரிந்துரைக்கிறது. எனவே
இதனை இன்ஸ்டால் செய்வதனை நிறுத்திவிட்டு சாப்ட்வேர் கொடுத்த நிறுவனத்தை
தொடர்பு கொண்டு விசாரிக்கவும்.
இப்படியெல்லாம் எச்சரிக்கை வந்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். உடனே
நிறுத்திவிட்டு அந்த சாப்ட்வேர் வேண்டாம் என ஒதுக்கி வைப்பார்கள். அல்லது
அது கட்டாயம் வேண்டும் என்றால் பரவாயில்லை என இன்ஸ்டால் செய்வார்கள்.
இருப்பினும் அடி மடியில் ஒரு பயம் இருக்கும். இந்த எச்சரிக்கையினைத் தரும்
சோதனையைத்தான் விண்டோஸ் லோகோ டெஸ்டிங் என அழைக்கிறது.
அடிப்படையில் பார்த்தால் இந்த எச்சரிக்கை சொல்லும் அளவிற்கு பாதுகாப்பற்ற
தன்மை இருக்காது. இந்த செய்தி வரக் காரணம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்பு
இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முழுமையாக சோதனை செய்திட முடியவில்லை.
குறிப்பாக அந்த தொகுப்பின் டிரைவர்களை சோதனை செய்திட முடியவில்லை
என்பதுதான்.
இது எப்படி என்றால் மத்தியான உணவைச் சோதனை செய்கையில் சோறு, கறி காய்
குழம்பெல்லாம் சரியாக உள்ளது; ஆனால் ஊறுகாயில் தான் பிரச்சினை என்பது
போலாகும். இதற்காக நாம் உணவை வேண்டாம் என்றா சொல்வோம். அதே போல இந்த
எச்சரிக்கை வந்தால் பரவாயில்லை என்று இன்ஸ்டால் செய்வது நல்லது. அப்புறம்
கூட உங்களுக்குப் பயம் ஏற்பட்டால் இன்ஸ்டலேஷனை நிறுத்தி பின் வாங்கலாம்.
இதைத்தான் லோகோ டெஸ்டிங் என்று விண்டோஸ் அழைக்கிறது. இதனுடன்
சம்பந்தப்பட்டதுதான் டிரைவர் சைனிங்.
டிரைவர் சைனிங் என்பது நீங்கள் இன்ஸ்டால் செய்திடும் சாப்வேர் அப்ளிகேஷனின்
டிரைவர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒத்துப் போவதாக இருப்பதை உறுதி
செய்வதுதான். இதனை மேற்கொள்ள My Computer ஐகானில் ரைட் கிளிக்
செய்திடுங்கள். அதில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்யவும். பின்
கிடைக்கும் விண்டோவில் Hardware என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். பின்
இதில் Driver Signing என்ற பட்டனை அழுத்தவும். இங்கு மேலே சொல்லப்பட்ட லோகோ
டெஸ்டிங் குறித்து சில தகவல்கள் கிடைக்கும். அடுத்து நீங்கள் உங்கள்
கம்ப்யூட்டர் எப்படி இந்த டிரைவர் டெஸ்டிங்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை
தீர்மானிக்கலாம். இதனை வேண்டாம் எனவும் நீங்கள் ஒதுக்கிவிடலாம். அல்லது
அதற்குப் பதிலாக ஒவ்வொரு சோதனையிலும் ஏதேனும் பிரச்சினை வந்தால்
எச்சரிக்கும்படியும் அமைக்கலாம். இதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே
வந்தால் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்கையில் இந்த சோதனைகள் எல்லாம் முடிந்து
சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும்.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்
» இலவசம் இருக்கையில் ஏன் திருட்டு சாப்ட்வேர்?
» ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum