தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm



போய்ச் சேர்ந்ததா இமெயில்?

Go down

போய்ச் சேர்ந்ததா இமெயில்? Empty போய்ச் சேர்ந்ததா இமெயில்?

Post by  Wed May 30, 2012 10:38 am

போய்ச் சேர்ந்ததா இமெயில்?
நாம் அனுப்பிய இமெயில் சேர்ந்ததா? பெற்றவர் படித்தாரா என்பது கூட வேண்டாம்.
மெயில் அவருக்கு போய்ச் சேர்ந்ததா என்று பலருக்குக் கவலை இருக்கும்.
பொதுவாக அனுப்பப்படும் இமெயில்கள் நிச்சயம்யாருக்கு அனுப்புகிறோமோ
அவருக்குப் போய் சேர்ந்து விடும். தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அவ்வாறு
அனுப்பப் பட முடியவில்லை என்றால் நமக்கு இந்த மெயில் இன்ன காரணங்களுக்காக
அனுப்ப இயலவில்லை என்றோ அல்லது இரண்டு நாட்களாக இந்த மெயிலை அனுப்ப
முயற்சித்தோம், முடியவில்லை என்றோ செய்தி வரும்.
போய்ச் சேர்ந்ததா இமெயில்? C4a
ஆனால் போய்ச் சேர்ந்தது என்பதற்கான உறுதி செய்தி நமக்கு வந்தால் நன்றாக
இருக்கும் அல்லவா? இதற்காகவே Read Receipt என்ற வசதியினை இமெயில்
கிளையண்ட் புரோகிராம்கள் வைத்துள்ளன. இந்த வசதியை ஒவ்வொரு இமெயிலுக்கும்
செட் செய்து விட்டால் இமெயில் போய்ச் சேர்ந்தவுடன் அதனைப் பெறுபவருக்கு
இதுபோல பெற்றுக் கொண்டதற்கான ரசீதினை அவர் கேட்கிறார். அனுப்பவா? என்று ஒரு
செய்தி தரப்படும். அவர் ஓகே டிக் செய்தால் தானாக ரசீது நமக்குத் தயாராகி
அனுப்பப்படும். இதனை எப்படி அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் செட் செய்வது என்று
பார்ப்போம்.

முதலில் மெயில் எழுத Create Mail அல்லது Compose Mail என்பதில்
கிளிக் செய்திடவும். பின் இமெயில் பெறுபவரின் முகவரி மற்றும் செய்தியை டைப்
செய்திடவும். இணைக்க வேண்டிய பைல்களை இணைக்கவும். எல்லாம் முடிந்தவுடன்
Tools மெனு செல்லவும். அங்கே Request Read Receipt என்பதில் கிளிக்
செய்திடவும். மெயிலை அனுப்பி விட்டால் அந்த மெயில் போய்ச் சேர்ந்தவுடன்
பெற்றவர் பெற்றதற்கான செய்தியை அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உங்களுக்கு அனுப்பி
வைக்கும். மொத்தமாக நீங்கள் அனுப்பும் அனைத்து இமெயில்களுக்கும் ரசீது தேவை
என்றால் Tools மெனு சென்று Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்
கிடைக்கும் விண்டோவில் Receipts என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். இதில்
“Request a return receipt for all sent messages” என்ற ஆப்ஷனுக்கு
முன்னால் உள்ள சிறிய பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே
கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் நீங்கள்
அனுப்பும் ஒவ்வொரு மெயிலும் திறந்து படிக்கப்பட்டதா என உங்களுக்கு செய்தி
அனுப்பிக் கொண்டே இருக்கும்.

எக்ஸெல் டிப்ஸ்
எக்ஸெல் + ஷிப்ட் கீ
எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டனை ஷிப்ட் கீயுடன்
அழுத்தினால் அது டபுள் அன்டர்லைனாக மாறும். இதே போல Align Left செயல்பாடு
Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal
ஆக மாறும். வித்தியாசமான பார்முலா எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வித்தியாசமான
பார்முலா ஒன்றை அமைப்பது குறித்து பார்க்கலாம்.

கணித மாணவர்கள் செல் ஒன்றில் உள்ள மதிப்பின் ஸ்குயர் மதிப்பு அல்லது
பார்முலா ஒன்றில் எக்ஸ்போனென்ஸியல் மதிப்பிற்கான தகவல் அமைக்க
விரும்புவார்கள். இதில் எப்படி செயல்படலாம் என்பதனப் பார்ப்போம். எடுத்துக்
காட்டாக 6 டு தி பவர் ஆப் 2என்பதனை அமைக்க விரும்புகிறீர்கள் என எடுத்துக்
கொள்வோம். இதற்கான முதல் வழி =6^2 என்ற படி பார்முலா அமைப்பது. இதில்
முதல் எண் பேஸ் எண் எனப்படும் அடிப்படை எண். இரண்டாவது எண் தான்
எக்ஸ்போனென்ட் எண் ஆகும். இந்த பார்முலாவிற்கு இன்னொரு வழியும் உள்ளது.
இதனை =Power(6,2) எனவும்அமைக்கலாம். எண்களுக்குப் பதிலாக செல்களின்
எண்ணையும் இதில் அமைக்கலாம். எக்ஸெல் இவ்வகையில் நமக்குப் பல வழிகளைத்
தந்து பணியை எளிதாக்குகிறது.

எக்ஸெல் – பேஜ் பிரேக் வியூ
பெரிய அளவிலான ஒர்க் புக் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அந்த
ஸ்ப்ரெட் ஷீட் அச்சிடப்படுகையில் எப்படித் தோற்றமளிக்கும் என்பதனைத்
தற்காலிகமாக அவ்வப்போது பார்த்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள்
அட்டவøணைகள் அடுத்த பக்கத்தில் மோசமாக உடைந்து செல்லாத வகையில் நீங்கள்
வரிசைகளை ஒழுங்கு படுத்தலாம்.

இந்நிலையில் பேஜ் பிரேக் தோன்றி உங்கள் ஒர்க் ஷீட்டினைத் தொடர்ச்சியாகப்
பார்க்க முடியாத தோற்றத்தைத் தரலாம். இதனைத் தவிர்க்க “Tools” “Options”
செல்லுங்கள். கிடைக்கும் பல்வேறு டேப்களில் “View” என்ற டேப்பில் கிளிக்
செய்திடுங்கள். “Window Options” என்பதில் “Page breaks” தேவையா அல்லது
தேவை இல்லையா என்பதற்கேற்ற வகையில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum