Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 8 users online :: 0 Registered, 0 Hidden and 8 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
எத்தனை பேவரிட் தளங்கள்
எத்தனை பேவரிட் தளங்கள்
எத்தனை பேவரிட் தளங்கள்
எத்தனை இணைய தளங்களை நீங்கள் உங்கள் பேவரிட் தளங்களாகச் சேமித்து
வைத்திருக்கிறீர்கள். பத்து? இருபத்தைந்து? நூறு? அதற்கும் மேலேயா! எந்த
இணைய தளம் நமக்குப் பிடித்திருந்தாலும் அல்லது இன்னொரு முறை அதற்குச் செல்ல
வேண்டும் என எண்ணினாலும் உடனே அதனை பேவரிட் தளமாக மாற்றி அமைத்திடலாம்.
இவை வேண்டும் என்றால் அட்ரஸ் எல்லாம் அடிக்காமல் பேவரிட் லிஸ்ட் திறந்து
ஒரு கிளிக் செய்தால் போதும்
உடனே அந்த தளம் இறக்கப்பட்டு திறக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக உங்கள்
பேவரிட் தளம் அனைத்தும் அதன் ஐகான்களுடன் ஒரு இணைய தளத்தில் இருந்தால்
பேவரிட் லிஸ்ட் எல்லாம் திறக்காமல் அப்படியே வேண்டும் தளத்தின் ஐகான்
அல்லது குறும்படத்தில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாமே. இவற்றையே வகை
வாரியாகப் பிரித்து ஒரு தளத்தில் அமைத்தால் நூற்றுக் கணக்கான தளங்களை ஒரே
திரையில் பெற்று திறக்கலாமே. அப்படி ஓர் இணைய தளமே உள்ளது. இன்டர்நெட்
மக்கள் அடிக்கடி நாடும் தளங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் முகக்
காட்சிகளுடன் ஒரே பக்கத்தில் தருகிறது
[You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளம். இந்த தளத்தின்
பெயர் All My Faves. இதில் நாம் திறக்க விரும்பும் பெரும் பான்மையான
தளங்களில் நிறுவன முகப்புச் சின்னங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் கிளிக்
செய்தால் உடனே அவை கிடைக்கின்றன. Weekly Faves, Email, Sports, Weather,
Shopping, Music, Health, Jobs, Games, Kids and Travel என்று பல வகைகளில்
வேறு இவை பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலிலும் கிளிக் செய்து நாம்
தளங்களைப் பெறலாம். Google, Gmail, Yahoo! Mail, Sports Illustrated,
WalMart, Chase, Skype, UPS, Career Builder, Disney, Hertz, Orbitz,
Blockbuster, Verizon ஆகியவையும் இந்த பட்டியலில் அடக்கம். பட்டியல்
இன்னும் பல வகைகளில் நீண்டு கொண்டே போகிறது. இதனைப் பார்த்தால் நிச்சயம்
நீங்கள் இதனை உங்கள் ஹோம் பேஜாக மாற்றி வைத்துக் கொள்வீர்கள் என்பது உறுதி.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» பைல்கள் எத்தனை வகைகள்
» இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
» கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்
» கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
» இலவச தளங்கள் பற்றிய கண்ணோட்டம்
» கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்
» கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum