Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 29 users online :: 0 Registered, 0 Hidden and 29 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
கம்ப்யூட்டர் சென்டர்களில் சரியான தெரிவு
கம்ப்யூட்டர் சென்டர்களில் சரியான தெரிவு
எல்லாருக்கும் வணக்கமுங்க நம்மோட முதல் பதிவை படிச்சு கமென்ட் சொன்ன
நண்பர்களுக்கு வெரி வெரி தேங்க்ஸ். உங்களோட கமெண்ட்ஸ் தான் நம்மக்கு
பூஸ்ட். so இந்த பதிவுகளை படிக்கிறதோட இல்லாம உண்மையான கமெண்ட்ஸ்
சொல்லுங்க.
நாம முதல் பதிவில "கம்ப்யூட்டர் கல்வியும்
யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்" என்ற மேட்டர் பற்றி பாத்தம்.
இந்த பதிவில எப்பிடி கம்ப்யூட்டர் சென்டர்களில் சரியான தெரிவை
மேற்கொள்ளலாம் என்பதை பாப்பம்.
பொதுவா எந்த ஒரு விசயத்தை செய்ய
தொடங்க முதல்ல வடிவா, நிதானமா திங் பண்ணனும், அதுக்கப்புறம் தான் செய்ய
தொடங்கணும். எடுத்தம் கவுத்தம் எண்டு செய்தமேண்ட எல்லாம் சொதப்பிடும்.
ஓகே நாம விசயத்துக்கு வருவம் நாம கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க
வேணுமெண்ட ஒரு கம்ப்யூட்டர் சென்டிற்கு போவம். அப்பிடி போகமுதல் அந்த
சென்டர் பற்றி நாம முதல்ல தெரிஞ்சுக்கணும். வெறுமனவே விளம்பரங்களை பாத்து
நம்பாமை அதில படிச்ச உங்களுக்கு நம்பிக்கையனவங்களை விசாரிச்சு பாக்கணும்.
அப்புறமா
நீங்களே நேரடிய போய் விசாரிக்கணும். எந்த பயமும் இல்லாமல் உங்களுக்கு
தேவையான எல்லா விசயத்தையும் விசாரிக்கணும் ஏனெண்ட உங்கட காசை செலவழிச்சு
படிக்க போறீங்க அதைவிட படிக்க போற 3,4 மாதங்களும் பயனுள்ளதாக இருக்க
வேணும்.
முதல்ல கோர்ஸ் பற்றி வடிவா விசாரியுங்கோ நல்ல ஒரு செனட்டர்
எண்டா படிப்பிக்கிற கோர்ஸ் ஒவ்வொன்றுக்கும் course பிளான் இருக்கும் முதல்ல
அதைபற்றி வடிவ கேளுங்க. என்னென்ன ஏரியா கவர் பண்ண போறாங்க எவ்வளவு hours
இல் கவர் பண்ண போறாங்க போன்ற details collect பண்ணுங்க. அதோட payment
பற்றியும் சரியாய் details collect பண்ணுங்கோ அதாவது முதல் பதிப்பில
பாத்தது போல course payment மட்டும் தானா இல்லாட்டி reg paymet, course
payment , எக்ஸாம் payment எண்டு நிறைய type இருக்க எண்டு விசாரியுங்கோ.
இப்பிடி 3,4 செனட்டர் இல் விசாரிச்சு எது ஓகே வா இருக்கோ அந்த
செனட்டரை செலக்ட் பண்ணுங்கோ. அப்பதான் நீங்க குடுக்கிற காசுக்கும்
செலவழிக்கிற time இற்கும் usefulla இருக்கும்.
வெறும் certificate
இற்காக படிச்சு எந்த use சும் இல்லை certificate இற்கு மதிப்பிருந்த காலம்
போய் இப்ப knowledge மட்டும் பாக்கிற காலம். இதை ஏன் சொல்லிறநெண்ட நோர்மலா
ms office படிக்கிறதுக்கே 5000/= - 150000/= course payment இருக்கு தல
நகரத்தில famous ஆ இருக்கிற சில சென்டர் இன்ட branch இலை 15000/= வரைக்கும்
போகுது msoffice படிக்க. கேட்டா நாங்க famous என்றாங்க.
so எது எப்பிடியோ நாம ரைட்டா திங் பண்ணி கரெக்ட்டா நடந்தா ஓகே தான்.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்
» 2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை
» கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?
» கம்ப்யூட்டர் வைரஸ் – புத்தக விமர்சனம்
» கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig
» 2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை
» கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?
» கம்ப்யூட்டர் வைரஸ் – புத்தக விமர்சனம்
» கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig
Permissions in this forum:
You cannot reply to topics in this forum