Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 26 users online :: 0 Registered, 0 Hidden and 26 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
வைரஸ் தாக்கிய பைலை மீளப்பெறுவது எப்படி?
வைரஸ் தாக்கிய பைலை மீளப்பெறுவது எப்படி?
எச்சரிக்கை!இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய கணினியில் ஒரு
நல்ல Antivirus மென்பொருள் நிறுவி இருந்து அதை Update செய்து இருக்க
வேண்டும்.
நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம்
இந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள்.சரி வைரஸ் தாக்கிய பைலை
எப்படி மீளப்பெறுவது என்று பார்ப்போம்.
இதற்கு கீழ்வரும் விசயங்களை கவணிக்கவும்
01.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus அழித்த பிறகு காணவில்லை
02.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை
03.நீங்கள்
மீளப்பெற நினைக்கும் பைல் இப்படியாக இருக்க
வேண்டும்.(.DAT,.FLV,.MP4,.VOB,.MP3,.ZIP,.RAR,.PDF,.HTML,.RTF,.DOC,.JPG,.PNG,.TXT…..)
04.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.
இவ்வளவு விசயங்களும் உங்களுக்கு பொருந்தும் எனின் நிச்சயமாக மீளப்பெற முடியும்.
இதை
நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய
pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த
Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால்
அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden
Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.
start > control panel > folder Options > view
Show
hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected
operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு
செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம் ( சில நேரம் வைரஸ் எச்சரிக்கையும் வரும்)

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகு வழி!.....
» கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?
» மேக் கணிணிகளை வைரஸ் தாக்கியது?
» Autoruns - வைரஸ் நீக்க மென்பொருள்
» 20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை
» கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?
» மேக் கணிணிகளை வைரஸ் தாக்கியது?
» Autoruns - வைரஸ் நீக்க மென்பொருள்
» 20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum