Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 39 users online :: 0 Registered, 0 Hidden and 39 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
பென்டிரைவ் மற்றும் போர்ட்டபிள் டிவைஸ்களை போர்மட் செய்வதற்கு
பென்டிரைவ் மற்றும் போர்ட்டபிள் டிவைஸ்களை போர்மட் செய்வதற்கு
பென்ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ட்ரைவர்களில் வைரஸ்கள் புகுந்துவிடும். இவற்றை அழிக்க முயற்சித்தாலும் முடியாது.
இறுதியாக
ட்ரைவரினை போர்மட் செய்து விடலாம் என்ற முடிவிற்கு வருவோம். பின் அவற்றை
நம்முடைய கணணியுடன் பொருத்தி விண்டோஸ் போர்மட் செய்வோம்.
ஆனால்
விண்டோஸ் இயங்குதளமோ இந்த டிவைஸ்யை போர்மட் செய்ய இயலாது என்ற கோளாரு
செய்தியை காட்டும். இவற்றை சரிசெய்து எப்படியாவது போர்மட் செய்து
விடவேண்டும் என நினைப்போம்.
ஆனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.
இதுபோல் விண்டோஸ் இயங்குதளத்தில் போர்மட் ஆகாத ட்ரைவர்களை மூன்றாம் தர
மென்பொருள்களின் உதவியுடன் போர்மட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச
மென்பொருள் உதவி செய்கிறது. இவ்வாறு போர்மட் செய்வதால் டிவைஸ்களுக்கு எந்த
வித பாதிப்பும் ஏற்படாது.
மென்பொருளை இணையத்தில் இருந்து
பதிவிறக்கி கணணியில் நிறுவிகொள்ளவும். பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம்
செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
அதில்
கணணியுடன் இணைக்கப்பட்டுள்ள போர்ட்டபிள் ட்ரைவர்கள் பட்டியலிடப்படும். அதனை
தேர்வு செய்து போர்மட் செய்து கொள்ள முடியும். ஒரு சில மெமரி கார்டுகள்
விண்டோஸ் இயங்குதளத்தில் போர்மட் ஆகாது. அதுபோன்ற ட்ரைவர் சாதனங்களை
எளிமையாக போர்மட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு
» AVI வீடியோக்களை கட் செய்வதற்கு Multimedia AVITrimmer
» விரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு
» ஆபிஸ் 2013 - விஸ்டா மற்றும் எக்ஸ்பி இல் இயங்காது!
» அங்கீகரிக்கப்பட்ட இலவச விண்டோஸ் 7 ஆலோசனைகள் மற்றும் தந்திரங்கள்-மென்புத்தகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum