Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 44 users online :: 0 Registered, 0 Hidden and 44 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
பருப்பு மட்டன் தாளிச்சா
Page 1 of 1
பருப்பு மட்டன் தாளிச்சா
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில்
இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு
ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில்
பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும்
அத்துடன்
புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி
பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம்
சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி
இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன்
சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம்
கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில்
இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு
ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில்
பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும்
அத்துடன்
புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி
பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம்
சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி
இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன்
சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம்
கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» மாங்காய் மட்டன்----சமையல் குறிப்புகள்
» ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்!
» பருப்பு சாதம்
» பருப்பு சாம்பார்
» பருப்பு ரசம்
» ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்!
» பருப்பு சாதம்
» பருப்பு சாம்பார்
» பருப்பு ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum