தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm



கணினியின் அடிப்படை-1

Go down

கணினியின் அடிப்படை-1 Empty கணினியின் அடிப்படை-1

Post by  Tue Jul 03, 2012 8:08 pm

கணினியின் செயல்பாடும் அதன் வகைகளும்.


உள்வாங்குதல் (reviving), சேமித்தல் (Storage) மாற்றியமைத்தல் (Manuplating) போன்ற திறமைகளைக்கொண்ட ஒரு இலத்திரனியல் சாதனம் கணினி என அழைக்கப்படுகின்றது.



கொடுக்கப்படும் தரவுகளை (Data) மாற்றியமைத்தலே Processing என
அழைக்கப்படுகின்றது. இதன்போது சுருக்குதல், சேமித்தல்,வழங்கப்படும்
தரவுகளை மீளப்பெறல் போன்றவற்றுடன் கூட்டல்,கழித்தல்,பிரித்தல், பெருக்கல்
போன்ற கணித்தல் வேலைகளும் நடைபெறுகின்றன.

கணினி பலவகையான தரவுகளை உள்ளெடுத்து
செயன்முறைப்படுத்துகின்றது.கணினி தரவுகளை உள்ளெடுப்பதற்குச் சில வழிகள்
உள்ளன. இவற்றில் பொதுவானது Keyboard முறையாகும். அதாவது, Keyboard இனைப் பயன்படுத்தித் தரவுகளை உள்ளனுப்புதல் ஆகும். இந்த Keyboard ஆனது உள்ளீட்டுச் சாதனம் (Input Device)
என அழைக்கப்படுகின்றது. தரவுகள் கணினியினுள் சென்றதும் அவற்றைச்
செயற்படுத்துவதற்கு கணினி தயாராக இருக்கும். ஆனால், அவற்றை எவ்வாறு,
எப்படி, என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் கணினிக்கு முன்னரே
சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். இவை அறிவுறுத்தல்கள் (Instruction) அல்லது கணினி நிகழ்ச்சித்திட்டங்கள் (Program) என அழைக்கப்படுகின்றன.

கணினியானது குறிப்பிட்ட வேலையினைச்
செய்வதற்கு நிகழ்ச்சித்திட்டங்கள் வழிகாட்டுகின்றன. கணினி
நிகழ்ச்சித்திட்டத்தின் அறிவுறுத் தல்கள் முழுமையாகவும் தெளிவானமுறையிலும்
கொடுக்கப்படல் வேண்டும்.
கணினி மொழிகள் சில :
BASIC


PASCAL

C++

C#
Java


தரவுகள் உரியமுறையில்
செயற்படுத்தப்பட்டதும் விளைவுகள் கணினியைப் பயன்படுத்துவோருக்கு
வெளியீட்டுச் சாதனம் (Output Device) மூலம் வழங்கப்படுகின்றது.





கணினியின் வகைகள் (Type of the computer)

கணினியானது பார்வை அடிப்படையிலும் தொழிற்பாட்டின் அடிப்படையிலும் பாவனை அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

[You must be registered and logged in to see this link.]

தொழிற்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தல்

Analog Computer


[You must be registered and logged in to see this link.]



ஆரம்பகாலத்தில் கணினிகள் Analog கணினிகளாகவே இருந்தன. ஆனால் தந்பொழுது இவை அரிதாகி Digital Computer களே உலகை ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும் Analog கணினிகள், ஆய்வுகூடங்களில் தற்பொழுதும் பயன்படுத்தப்படுகின்றன.



Digital Computer


[You must be registered and logged in to see this link.]




தற்போது கூடுதலான பயன்பாட்டிலுள்ளவை இக்கணினிகளே. இவ்வகை கணினிகள் 1 - 0 இனை அடிப்படையாகக் கொண்டே தொழிற்படுகின்றன.








Hybrid Computer



[You must be registered and logged in to see this link.]




Analog Computer , Digital Computer ஆகிய இரண்டினதும் இயல்பினை உள்ளடக்கிய கணினியே Hybrid Computer என அழைக்கப்படுகின்றது. இது ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

















பார்வை அடிப்படையில் வகைப்படுத்தல்
Main Frame



[You must be registered and logged in to see this link.]

தொழில் சாலைகளில் பல நூறு கணினிகளுக்குத் தலைமைக் கணினியாக செயற்படும் கணினியே Main frame
எனப்படுகிறது. இது பருமனில் மிகவும் பெரியதாகவும், வேகமானதாகவும் கூடிய
கொள்ளளவு உடையதாகவும் இருக்கும். இவை மிகப்பெரிய தொழில் சாலைகளிலும் பயன்
படுத்தப்படுகிறது.



Mini Compute


Mainframe உடன் இணைந்து செயற்படும் துணைக்கணினிகள் Mini Computer என அழைக்கப்படுகின்றன. இவை Mainframe இனைவிடப் பருமனில் சிறியவையாக இருக்கின்றன. இவற்றுடன் குறிப்பிடத்தக்க தொகையில் தனிநபர் கணினிகள் இணைக்கப்படுகின்றது.

Micro Computer


நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் personal Computer கள் (PC) யாவுமே Micro Computer எனும் வகையைச் சேர்ந்தவையாகும். இவை பயன்படுத் தப்படும் விதத்திற்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவையாவன
1. Desktop computer
2. Laptop/Note book computer
3. Palmtop computer
4. Pocket computer
Desktop computer


இது நாம் சாதரனமாக பயன்படுத்தும் மேசைக்கணினிகள் ஆகும். மேசையின்மேல் வைத்துப் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதனால் இதனை desktop computer என அழைக்கப்படுகின்றது.

Laptop/Note book computer


இதனை ஒரு மனிதன் தனது மடியில் வைத்துப் வேலை செய்வதுடன் எடுத்துச்செல்லக்கூடிய அளவில் இலகுவாக உள்ளது. அத்தோடு இது Desktop computer செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யக்கூடிய தாகும்.

Palmtop computer


இதனை ஒரு மனிதன் தனது உள்ளங்கையில் வைத்துப் பயன்படுத்தமுடியும். இதனாலேயே இது Palmtop computer என அழைக்கப்படுகின்றது. இதில் ஒரு Desktop computer இல் செய்யும் வேலையின்; குறிப்பிடத்தக்க பகுதியினையே செய்யமுடியும்.

Pocket computer


இதனை ஒரு மனிதன் தனது சட்டைப்பையினுள்ளேயே கொண்டு செல்லக்கூடியவாறு இருக்கின்றது. இதனாலேயே இது Pocket computer என
அழைக்கப்படுகின்றது. இதில் குறித்த ஒருசில வேலையினை மட்டுமே
செய்யமுடியும். தற்பொழுது பயன்படுத்தப்படும் Blackberry, Android போன்ற
கைத்தொலைபேசிகளும் இவ்வகையினை சார்ந்தனவே




பாவனை அடிப்படையில் வகைப்படுத்தல்

special purpose computer

ஆராய்ச்சி போன்ற விசேட தேவைகளுக்கென வடிவமைக்கப்படும் கணினிகள் யாவும் specialpurpose computerஎன
அழைக்கப்படுகின்றன. இவற்றுல் வின்வெளி ஆராச்சிககள்,
அணுதொழிற்பாட்டாரச்சிகள் போன்ற மிகப்பெரிய ஆராச்சித்தேவைகளுக்காக
உருவாக்கப்படும் கணினிகள் வேகம் கூடியனவாகவும் தரவுகளை கையாள கூடியஅளவு (Memory Capacity) கூடியனவாகவும் அமைக்கப்படும் இவை Super computer எனவும் அழைக்கப்படுகின்றன.
General purpose computer
பொதுவான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினிகள் யாவும் General purpose computer என அழைக்கப்படுகின்றன. அதாவது அலுவலகம் மற்றும் வீட்டுப் பாவனையில் உள்ள கணினிகள் யாவும் இவ்வகையினைச் சேர்ந்தவையாகும்
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum