Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 9 users online :: 0 Registered, 0 Hidden and 9 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
Ubuntu மென்பொருள் உள்ளீடு செய்யும் முறை
2 posters
Ubuntu மென்பொருள் உள்ளீடு செய்யும் முறை
Ubuntu வில் software center ஊடாக (applications -> Software center)
இணைய இணைப்பின் ஊடாக (online) எமக்கு தேவையான மென்பொருட்கைள உள்ளீடு செய்ய
முடியும்.
எமக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து எமக்கு தேவைப்படும்போது
அதாவது இணைய இணைப்பு இல்லாத நிலையில் உள்ளீடு செய்யும் முறை.
Document என்ற பகுதியில் உள்ள vcdimager_0.7.23-4ubuntu2_i386,
videocut_0.2.0-6_i386 என்ற இரு மென்பொருட்களையும் உள்ளீடு செய்யும்
முறையினை நோக்குவோம்
Applications -> accessories -> Terminal என்ற பகுதிக்கு சென்று Terminal window வில்"ls" என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key யினை தெரிவு செய்யவும். இங்கு ls ஆனது current directory யில் உள்ள கோப்புக்களை list செய்யும்.
[You must be registered and logged in to see this link.]
அடுத்து "cd Documents/ "என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key
யினை தெரிவு செய்யவும். இங்கு cd என்பது change directory என
பொருள்படும். அதாவது Documentsஎன்றdirectory க்கு செல்லல்.
பின்பு ls என்ற கட்டளையினை பிரையோகிக்கும் போது Document என்ற பகுதியில்
உள்ள vcdimager_0.7.23-4ubuntu2_i386, videocut_0.2.0-6_i386 என்ற இரு
மென்பொருட்களையும் list செய்யப்படுவைத அவதானிக்க முடியும்.
[You must be registered and logged in to see this link.]
அடுத்து " sudo dpkg -i *.deb" என்ற கட்டைளயினை தட்டச்சு செய்து enter key
யினை தெரிவு செய்ய Documents என்ற பகுதியில் உள்ள அனைத்து மென்
பொருட்களும் உள்ளீட செய்யப்படும்.(administrator password வழங்க வேண்டும்)
இங்கு * குறியீடு குறிப்பிட்ட directory யில் உள்ள கோப்புக்கள்
அனைத்தையும் உள்ளீடு செய்வதை குறிக்கும். குறிப்பிட்ட ஒரு மென்பொருளினை
உள்ளீடு செய்வதாயின் * பதிலாக அதன் பெயரினை வழங்குதல் வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
இவ்வாறு எமக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து உள்ளீடு செய்ய முடியும்.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
janani- தமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்
- பதிவுகள் : 60
மதிப்பீடு : 90
சேர்ந்த நாள் : 02/05/2012
Re: Ubuntu மென்பொருள் உள்ளீடு செய்யும் முறை
நமது பெயர்கள் கிலிட்டர் ஆகவில்லை
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» COMPUTER MAINTANANCE TIPS-பராமரிக்கும் முறை
» ஆன்லைன் File convert செய்யும் தளம்
» தட்டச்சு செய்யும் வார்த்தைகளை ஒலி கோப்பாக வாசிக்கும் பயனுள்ள தளம்.
» ஆன்லைன் File convert செய்யும் தளம்
» தட்டச்சு செய்யும் வார்த்தைகளை ஒலி கோப்பாக வாசிக்கும் பயனுள்ள தளம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum