Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 9 users online :: 0 Registered, 0 Hidden and 9 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
என் பாஸ்வேர்டு உங்களுக்குத் தான் தெரியுமே!
என் பாஸ்வேர்டு உங்களுக்குத் தான் தெரியுமே!
யாஹூ ஈமெயில் உறுப்பினர்களது முகவரி மற்றும் ரகசிய குறியீடுகள் சமீபத்தில் திருடப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி பரபரப்பை உருவாக்கியது.
இந்த
செய்தி என்னமோ பரபரப்பான ஒன்று தான். ஆனால் மக்கள் எந்த மாதிரியான
பாய்வேர்டுகளை பயன்படுத்துகிறார்கள் என்பது கொஞ்சம் வேடிக்கையான
விஷயமாகத்தான் இருக்கிறது.
மக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் வெகு
சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட 4 லட்சத்தி 50 ஆயிரம்
பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளது.
இவையனைத்தும் எந்த மாதிரியான
பாஸ்வேர்கள் என்று பார்த்தால், பெரும்பாலான பாஸ்வேர்டுகள் 123456-ஆக
இருக்கிறது என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்!
களவாடப்பட்ட பாஸ்வேர்டுகள் அனைத்தும் எளிதாக யூகித்து
கண்டுபிடித்துவிடலாம். அந்த மாதிரியான பாஸ்வேர்டுகள் தான்
திருடப்பட்டிருக்கின்றது.
நாம் தானே இந்த பாஸ்வேர்டை திறக்க
போகிறோம் என்று எளிதாக 123456, வெல்கம், ஏபிசிடிஇஎஃப் என்று வேடிக்கையாக
இருக்கும் வகையில் பலரது பாஸ்வேர்கள் இருக்கின்றது என்பது இசெட் என்ற
பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தினம் புதிதாக முளைத்து கொண்டிருக்கும் ஹேக்கர்கள் மூலம் நிறைய ரகசியத் தகவல்கள் திருடப்பட்டு வருகிறது.
இன்னும் தெளிவாக, எத்தனை பேர் எந்த மாதிரியான பாஸ்வேர்டுகள் வைத்திருந்தனர் என்பதையும் பார்க்கலாம்.
123456
என்ற பாஸ்வேர்டு 0.38 சதவிகிதம் பேர் வைத்திருக்கின்றனர். வெல்கம்
(welcome) என்ற பாஸ்வேர்டை 0.18 சதவிகிதம் பேரும் நின்ஜா (ninja) என்ற
பாஸ்வேர்டை 0.08 சதவிகதம் பேரும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஏபிசி
ஒன்டூத்ரீ (abc123) என்ற பாஸ்வேர்டு 0.06 சதவிகிதம் பேரும், 123456789
என்று வரிசையாக 1-னில் இருந்து ஆரம்பித்து 9 வரையிலும் சில பேர் பாஸ்வேர்டு
வைத்திருக்கிறார்கள். இந்த 1 இருந்து 9 வரை எண்களை பாஸ்வேர்டாக 0.05
சதவிகிதம் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இது அல்லாமல் பிரின்சஸ்
(princess) என்ற இந்த பாஸ்வேர்டு 202 பேரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சில பேர் கியூவர்டி (qwerty) என்று எளிதாக கண்டு பிடிக்கும்
வகையிலும் பாஸ்வேர்டுகள் வைத்திருக்கிறார்கள். கியூவர்டி என்ற பாஸ்வேர்டை
172 பேர் வைத்திருக்கின்றனர்.
இதில் இன்னும் ஒரு வேடிக்கையான விஷயம்
என்வென்றால் பல பேர் பாஸ்வேர்டு என்ற வார்த்தையையே பாஸ்வேர்டாக
வைத்திருக்கிறார்கள். இது போல் பாஸ்வேர்டு என்று 780 பேர் பாஸ்வேர்டு
வைத்திருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இதனால் ஊர் பொது
மக்களுக்கு சொல்வதென்னவென்றால் பாஸ்வேர்டு பயன்படுத்தும் அனைவரும்
கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் வகையில் வைத்துக்கொள்வது நல்லது.
ஏனெனில்
123 போன்ற எளிதான பாஸ்வேர்கள் வைத்திருந்தால் ஹேக்கர்கள் மூலம்
களவாடப்படும் பாஸ்வேர்டுகளில் முதலில் இது போன்ற எளிதான பாஸ்வேர்டுகள் தான்
அடிபடும். அதனால் நமது பக்கம் நாம் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டை வைத்திருப்பது
சிறந்தது.
நன்றி ஜிஸ்பாட்

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Permissions in this forum:
You cannot reply to topics in this forum