Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு செல்போன்...
முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு செல்போன்...
இன்றைய
நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது , அதிலும் புது
புது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன.
இன்று
உலகெங்கும் இரண்டு சிம்கார்டு போடும் செல்போன்கள் அதிக அளவில்
விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த வகையான செல்போன்கள்
கணிசமாக பெருகி வருகின்றன . நோக்கியா , சாம்சங் , எல்.ஜி போன்ற முன்னணி
நிறுவனங்கள் கூட இந்த வகையான செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் OTECH என்ற கம்பெனி புதிதாக
4 ( நான்கு ) சிம்கார்டுகளை போட்டு பயன்படுத்திகொள்ளும் வகையில் ஒரு செல்போனை வடிவமைத்துள்ளனர்.
[You must be registered and logged in to see this link.]
இந்த போனின் சிறப்புகள்
என்ன ? நம்பமுடியவில்லையா ....? உண்மைதான் நண்பர்களே ... இந்த செல்போன் 4 ( நான்கு ) சிம்கார்டுகளை பயன்படுத்தி கொள்ளும் உலகின் முதல் " Quad SIM Mobile Phone " ஆகும்.
இந்த
வகை செல்போன் முன்னணி கம்பனிகளின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் , இன்று
நெறைய தரமான செல்போன்கள் பல லோக்கல் கம்பனிகளில் கிடைப்பதும் நம்மால்
மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த மாடல் நல்ல தரத்துடன் இருந்தால் நம்
இந்தியருக்கு கொண்டாட்டம் தான் ... !

2.4-inch touchscreen டிஸ்ப்ளே
12.1-megapixel கேமரா
Supports PAL/NTSC/SECAM TV tuner
FM Radio
Bluetooth
Four SIM compatible
A full QWERTY keypad
GPRS for Internet connectivity
என்ன ? நம்பமுடியவில்லையா ....? உண்மைதான் நண்பர்களே ... இந்த செல்போன் 4 ( நான்கு ) சிம்கார்டுகளை பயன்படுத்தி கொள்ளும் உலகின் முதல் " Quad SIM Mobile Phone " ஆகும்.
இந்த
வகை செல்போன் முன்னணி கம்பனிகளின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் , இன்று
நெறைய தரமான செல்போன்கள் பல லோக்கல் கம்பனிகளில் கிடைப்பதும் நம்மால்
மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த மாடல் நல்ல தரத்துடன் இருந்தால் நம்
இந்தியருக்கு கொண்டாட்டம் தான் ... !
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்
» முதல் ஹார்ட் டிஸ்க்
» ( ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை (‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்)
» தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை
» முதல் ஹார்ட் டிஸ்க்
» ( ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை (‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்)
» தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum