தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm



டேலி ஈஆர்பி 9 தொடர் A பதிப்பு 3.3-இன் சிறப்பம்சங்கள்

Go down

டேலி ஈஆர்பி 9 தொடர் A பதிப்பு 3.3-இன் சிறப்பம்சங்கள் Empty டேலி ஈஆர்பி 9 தொடர் A பதிப்பு 3.3-இன் சிறப்பம்சங்கள்

Post by  Sun Apr 29, 2012 5:38 pm

இந்த டேலி ஈஆர்பி 9 தொடர் A பதிப்பு 3.3 என்ற சமீபத்திய பதிப்பானது கடந்த டிசம்பர் 2011 -ல் வெளியிடபட்டது இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

1.இந்திய அரசின் நிறுமவிவாகார துறையானது பங்குமூலதனம் ரூபாய் 3 கோடி அல்லது ஆண்டு விற்பனை வருமானம் ரூபாய் 100 கோடி அளவைவிட கூடுதலாகும் நிறுவனங்கள் 31.03.2011 முதல் தம்முடைய ஆண்டறிக்கையைeXtensible Business Reporting Language (XBRL) என்ற வடிவமைப்பில் மட்டுமே சமர்ப்பிக்கவேண்டுமென உத்திரவிடப்பட்டதனை தொடர்ந்து டேலி ஈஆர்பி 9 தொடர் A பதிப்பு 3.3 என்ற சமீபத்திய பதிப்பிலும் அவ்வாறு சமர்ப்பிப்பதற்கான வசதி ஏறப்படுத்த பட்டுள்ளது

2.சம்பளபட்டி வவுச்சரில் Split Verifier என்பதன் துனையுடன் payslip mode -ல் கணக்கு பதிவியலில் பாதிப்பெதுவுமில்லாமல் தேவையான திருத்தம் செய்ய முடியும்.

3.Ledger Vouchers , Voucher Register ஆகியவற்றை F12 கட்டளைமூலம் கட்டமைவு செய்திடும்போது இந்த கணக்கு பதிவியல் அறிக்கையின் (Accounting Reports) வாய்ப்பினை குறிப்பிடமுடியும்

4.சிறுபணிசெய்த (job work)பின் பொருட்கள் வெளிச்செல்லும்போது இன்வாய்ஸ் எண் என அச்சிடுவதற்கு பதிலாக சலான் எண் என மறுபெயரிட்டு அச்சிடும் வசதி உள்ளது .

5.வரிமூலங்கள்(TDS) பிடித்தம் செய்து அதற்கான கணக்குபதிவியலின் நடவடிக்கையின்போது வரிமூலபொறுப்பில் முன்பணம் ஏதேனும் வழங்கபட்டிருந்தால் அதனை கழித்து கணக்கிடுமாறு செய்யலாம்

6.விற்பனையின் போது செலுத்த வேண்டிய கலால் வரியை கொள்முதல் செய்தபோது கிடைத்த (கொள்முதல்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள) கலால் வரியை கழித்து கொண்டு நிகரமாக செலுத்த வேண்டிய கலால் வரியை எளிதாக கணக்கிட்டு நமக்கு அறிக்கையை வழங்குகின்றது

7.இதனை மிகவிரைவாகவும் எளிதாகவும் நிறுவுகை செய்யமுடியும்

8.இதனை வாடிக்கையாளர் விரும்பும் வகையில் மாற்றியமைத்து கொள்ளும் வசதி உள்ளது

9.டேலி.நெட் என்ற வசதிமூலம் உலகின் எந்த இடத்திலிருந்தும் மொழிசிக்கல் எதுவுமில்லாமல் இதனை செயல்படுத்தும் தன்மை யுடையதாக உள்ளது

10.பார்கோடை ஆதரிக்கூடியதாகவும் மிகவிரைவான தரவுஉள்ளீடு செய்து 40 நெடுவரிசை கொண்ட தொடர்ச்சியான தாளில் அச்சிடும் திறன்கொண்ட விற்பணை முனைமம் ஆக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்

11.ஊழியர்களின் பாஸ்போர்ட் ,விசா ,பணி ஒப்பந்தம் தொடர்பான விவரம் போன்ற தகவல்களை இதில் உள்ளீடு செய்தபின் அவ்வூழியர்களின் சம்பளபட்டியை சுலபமாகவும் மிகவிரைவாகவும் இதில் தயார்செய்ய முடிகின்றது

12.இந்திய அரசு கோரும் ஏப்ரல் முதல் மார்ச் வரை அல்லது சர்க்கரை ஆலைகளின் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை அல்லது கூட்டுறவு நிறுவனங்களின் ஜூலை முதல் ஜூன் வரை அல்லது ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலண்டர் ஆண்டு என ஆண்டு கணக்கீடுகள் எப்படிஇருந்தாலும் கவலையில்லை நாம் விரும்பியவாறு ஒரு நிறுவனத்தின் கணக்குகளை முடிவுசெய்து ஆண்டிறுதியில் ஆண்டறிக்கையை இதன்மூலம் எளிதாக தயார்செய்யமுடியும்

13.ஒரே சமயத்தில் 99,999 நிறுவனங்கள் வரை இதில் உருவாக்கி கணக்கு பதிவியலை செயல்படுத்திடமுடியும்

14.உலகின் பலஇடங்களிலும் கிளை பரப்பியுள்ள நிறுவனங்கள் தம்முடைய கிளைகணக்குகளை அல்லது தரவுகளை தமக்குள் ஒன்றுக்கு ஒன்று ஒத்திசைவுசெய்து மிகவிரைவாகவும் எளிதாகவும் வியாபார தகவல்களை பரிமாறிகொள்ளமுடியும்

15ஒரு பெரியநிறுனத்தின் கீழியங்கும் பல்வேறு குழுக்களின் கணக்குகளையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக ஒரே அறிக்கையாக தயார்செய்யவும் பின்னர் அதனை அவ்வப்போது நிகழ்நிலை படுத்திகொள்ளவும் முடியும்

16.இதிலுள்ள பேரேட்டினை நாம் விரும்பியவாரு எவ்வாறு வேண்டு மானலும் மிகச் சிறியதாக பகுத்து அதிலிருந்து பயனுள்ள வியாபார தகவலை பெறமுடியும்
avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum