Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 13 users online :: 0 Registered, 0 Hidden and 13 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி!
இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி!
இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்குமே தன் இணைய வேகம் குறைவாக இருக்கின்றதே, இதனை சரி செய்ய என்ன வழி-? இந்த பிரச்சனையினை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லையா-? இதனை சரி செய்ய ஒரு புதிய வழியை நான் உங்களுக்கு சொல்கிறேன் இதனை முயற்சித்து பாருங்களேன்...
எந்தவொரு சாப்ட்வேர் உதவியின்றி இதனை நம்மால் செய்யமுடியும்...
விண்டோஸ் 98, விண்டோஸ் 2000, விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் செவன்(7) என எந்த OS பயன்படுத்தினாலும் பரவாயில்லை,
முதலில் Start மெனு-வை Click செய்து Run-ஐ தேர்ந்தெடுக்கவும், பின் Run Box-ல் "gpedit.msc" என டைப் செய்து OK-வை Click செய்யவும்.
இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
# Computer Configuration --> Administrative Templates --> Network --> QoS Packet Scheduler --> Limit Reservable Bandwidth --> Double Click
பின்னர் வரும் விண்டோவில் Setting Tag-ஐ Click செய்யவும் இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும், இதனை Enable என மாற்றி பின்னர் Bandwidth limit (%): 20 என இருக்கும் இதனை Bandwidth limit (%): 0 என மாற்றி Apply And OK செய்யவும்.
பின் உங்களின் கம்ப்யூட்டர் மற்றும் மோடம்-ஐ Restart செய்யவும். இனி தங்களின் இணைய வேகம் அதிகரித்திருப்பதை நீங்களே உணரலாம்.
விளக்கம்:
இது எவ்வாறு வேகம் அதிகரிக்கின்றது எனில்...
ஒரு கம்ப்யூட்டரில் நெட் Connection இருக்கின்றது என்றால்; நாம் பயன்படுத்தும் இணையத்தின் வேகம் 65% மட்டுமே, மீதம் உள்ள 35% இணைய வேகம் நமக்கு தெரியாமலே உங்கள் கணினி, விண்டோஸ் OS-ன் Update-க்கும், Antivirus Update-க்கும், Windows Media Player Update-க்கும், MS Office Update-க்கும் மற்றும் இதர Software Update-க்கும் எடுத்து கொள்கின்றன, இதனால் நமது இணைய வேகம் குறைகிறது. இதனை சரி செய்யவே இவ்வழியாகும்.
இதனை செய்வதனால் மூலம் எவ்வித பாதிப்பும் கம்ப்யூட்டருக்கு வராது.
முக்கிய குறிப்புகள்:
”gpedit.msc” என்பது விண்டோஸ் 7-ல் Proffesinal, Ultimate, Enterprise போன்ற எடிசனில் மட்டும்தான் உள்ளது.
இது Broad-Band, Land-Line Connection; Narrow-Band/Phone-Line Connection, Dial-Up Modem Connection, DSL Modem Connection, ADSL Modem Connection, Cable Modem Connection-ல் மட்டுமே வேலை செய்யுமே, தவிர Wireless Modem Connection; Mobile Modem Connection, Data-Card Modem Connection போன்றவற்றில் வேலை செய்யாது.
தங்களின் இணைய வேகத்தை ”Speed Test” என்ற இணையதளத்தில் சரிபார்க்கவும்...
[You must be registered and logged in to see this link.]

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» உங்கள் கணணியின் இணைய வேகத்தை அதிகரிக்க
» இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» இன்டர்நெட் ஐ.பி (IP) - சில தகவல்கள்
» இதுதான் உங்கள் இன்டர்நெட்
» இன்டர்நெட் செயல்பாடு: ஐ போனை மிஞ்சிய ஆண்ட்ராய்ட்!
» இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» இன்டர்நெட் ஐ.பி (IP) - சில தகவல்கள்
» இதுதான் உங்கள் இன்டர்நெட்
» இன்டர்நெட் செயல்பாடு: ஐ போனை மிஞ்சிய ஆண்ட்ராய்ட்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum