Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 31 users online :: 0 Registered, 0 Hidden and 31 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
இதுதான் உங்கள் இன்டர்நெட்
இதுதான் உங்கள் இன்டர்நெட்
ஜஸ்ட்கன்சல்ட் என்ற அமைப்பு இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் நுகர்வோர்களாகக்
கருதப்படுகின்றனர். அண்மையில் இந்தியா ஆன்லைன் 2008 என்ற தலைப்பில் பல
தகவல்கள் தரப்பட்டுள்ளன. சென்ற மார்ச் மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்
பட்டது.
40 நகரங்களில் வாழ்க்கையில் பல நிலைகளில்
வாழ்பவர்கள் 12,500 பேர் தெர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டனர். 160
கிராமங்களில் 4 ஆயிரம் பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். ஆன்லைன் சர்வே
மூலம் 15 ஆயிரம் பேரின் பங்கீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. அனைத்து ரக
மக்கள் மற்றும் வாழ்க்கை அமைப்புகள் இந்த ஆய்வில் பிரதிபலிக்கும் வகையில்
மக்கள் சர்வே அமைந்தது. இந்தியாவில் தொடர்ந்து இன்டர்நெட்
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நகரங்களில் 3 கோடி; கிராமப் புறங்களில் 50
லட்சம் பேர். 2007 ஐக் காட்டிலும் இந்த ஆண்டில் 19% பேர் கூடுதலாக
இன்டர்நெட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இவர்களில் தினந்தோறும்
பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 50 லட்சம் பேர்.
இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 19 முதல் 35 வரை வயதுடையவர்கள் 77%
பேர். மொத்த பயனாளர்களில் 77% பேர் பெரிய சிறிய நகரங்களில் வாழ்பவர்கள்.
இவர்களில் 51% பேர் மாத ஊதியம் பெறும் பணியில் இருப்பவர்கள். இவர்களில்
63% பேர் ஏதாவது ஒரு வாகனம் வைத்திருக்கின்றனர். மொத்தப் பேரில் 28%
பேர்தான் ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்புகின்றனர். மற்றவர்கள் தங்கள்
தாய் மொழியிலேயே பெற ஆசைப்படுகின்றனர். இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில்
100 பேரைக் கணக்கெடுத்தால் அவர்களில் 90 பேர் கலர் டிவி வைத்துள்ளனர்.
மொபைல் போன் 87%. பேங்க் அக்கவுண்ட் 84%. கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப்
வைத்துள்ளவர்கள் 72%. பிரிட்ஜ் 68%.
இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்கள் 53%. இரு சக்கர வாகனம்
வைத்துள்ளவர்கள் 46%. கிரெடிட் கார்ட் 31%. ஏர் கண்டிஷனர் 19%. கார் 17%.
ஷேர்களில் பணம் போட்டுள்ளவர்கள் 11%.
இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் வீடுகளில் பயன்படுத்த விரும்புபவர்கள்
41%. பத்தில் ஒன்பது பேர் வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்துகின்றனர்.
மற்ற இடங்களைக் காட்டிலும் வீடுகளில் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 2 மணி
நேரம் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் மக்களில் 81 சதவிகிதம் பேர் பல
சமுதாய தளங்கள் மூலம் நண்பர்களைப் பெற்று தகவல்களைப் பரிமாறிக் கொண்டு
சொந்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பட்டியலிடுகையில்
கீழ்க்காணும் தகவல்கள் கிடைக்கின்றன. இமெயில் – 91%; வேலை தேடுதல் – 72%;
அரட்டை மற்றும் உடனடி செய்தி பரிமாறுதல் – 70%; செய்தி தெரிந்து கொள்ள –
63%; விளையாட்டு குறித்து அறிந்து கொள்ள 57%; மியூசிக் மற்றும்
திரைப்படங்கள் இறக்க – 54%; கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க – 50%; திருமண வரன்
தேட – 49%; மொத்தத்தில் 15 வகையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒருவர்
பத்தில் ஏழு செயல்பாடுகள் தன் சொந்த நலன் சார்ந்ததாகவே உள்ளது. தங்கள்
தாய்மொழி இணைய தளங்களைப் பார்ப்பவரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 20%
அதிகரித்து வருகிறது.
இணையத்தின் வழி பொருள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் பார்வையிடுபவர்களில் மூன்றில் ஒருவர்
நிச்சயமாய் ஏதேனும் பொருள் வாங்குகிறார். பயணங்கள் சார்ந்து டிக்கட்
மற்றும் பிற பொருட்களை வாங்குபவர்களே மிக அதிகம். பயணப் பொருட்களை அடுத்து
மக்கள் வாங்கும் மற்ற பொருட்களாக புத்தகங்கள், சிடி மற்றும் டிவிடிக்கள்
உள்ளன. அதிகம் தேடப்பட்ட பொருட்களாக கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த
பொருட்கள் உள்ளன. இந்தியாவில் ஏறத்தாழ 80 லட்சம் பேர் பொருட்களை
வாங்குகின்றனர். இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்படும் சில செயல்பாடுகளும்
அவற்றிற்கு அதிகம் பேர் பயன்படுத்தும் முதல் இடம் பிடித்துள்ள தளங்களையும்
பார்க்கலாம்.

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி ?
» இன்டர்நெட் ஐ.பி (IP) - சில தகவல்கள்
» இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி!
» இன்டர்நெட் செயல்பாடு: ஐ போனை மிஞ்சிய ஆண்ட்ராய்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum