Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 32 users online :: 0 Registered, 0 Hidden and 32 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
நம்முடைய கணினியில் குறிப்பிட்ட அளவு வன்தட்டினை பயன்படுத்தி அதை பகுதிகளாக
பிரித்து பயன்படுத்தி வருவோம். இதனை தனித்தனி கோளன்களாக பிரித்து
வைத்திருப்போம். உதாரணமாக (C:D:E:F:) என வைத்திருப்போம். இந்த
வந்தட்டினுடைய பகுதிகளில் நாம் தகவல்களை சேமித்து பயன்படுத்தி வருவோம்.
வன்தட்டினுடைய பகுதிகளில் தகவல்கள் முழுமையாக சேமிக்கப்படும் போது,
நம்முடைய வன்தட்டினுடைய சேமிப்பு பகுதி மிக குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கை
செய்தி தோன்றி நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகள் உள்ள தகவல்களை டெலிட்
செய்யமாறு எச்சரிக்கை தோன்றும். நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகளை
காலியாகும் வரை இந்த எச்சரிக்கை செய்தி தோன்றும். இந்த செய்தியை நம்முடைய
விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த எச்சரிக்கை செய்தியை
தடுக்க விண்டோஸ் Registry யில் ஒருசில மாற்றங்களை செய்ய வேண்டும். Registry
யில் மாற்றங்களை செய்யும் முன்னர் Registryயை பேக்அப் செய்து கொள்ள
வேண்டும்.
முதலில்
ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். (Win key + R) பொத்தான்களை ஒருசேர
அழுத்தவும். இப்போது தோன்றும் ரன் விண்டோவில் Regedit என டைப் செய்து ஒகே
பொத்தானை அழுத்தவும்.
[You must be registered and logged in to see this link.]
இப்போது தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.
HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
வலது
கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் New->DWORD (32 Bit) value எனபதை
தேர்வு செய்யவும். இப்போது உருவாகும் DWORD பட்டிக்கு NoLowDiskSpaceChecks
என்னும் பெயரை இடவும். NoLowDiskSpaceChecks என்னும் பட்டி மீது இரட்டை
கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்னும் பாக்சில் 1
என்று உள்ளிடவும்.
அடுத்து
ஒகே செய்து விடவும். பின் Registry விண்டோவை மூடிவிடவும். ஒரு முறை
கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது Low Disk Space என்னும்
எச்சரிக்கை செய்தியானது தோன்றாது. மீண்டும் இதை மாற்றியமைக்க வேண்டுமெனில்
Value data என்னும் இடத்தில் 0 என்று உள்ளிட்டு கொள்ளவும். இதே முறையை
பின்பற்றி விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் செய்து கொள்ள
முடியும்.
நன்றி :தகவல் களஞ்சியம்

- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
» விண்டோஸ் xp ல் வேலைசெய்யும் மென்பொருள்கள் சில வை விண்டோஸ் 7 ல் வேலைசெய்வதில்லை....
» 20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை
» விண்டோஸ் சில குறிப்புகள்
» மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல் செய்ய ...
» விண்டோஸ் xp ல் வேலைசெய்யும் மென்பொருள்கள் சில வை விண்டோஸ் 7 ல் வேலைசெய்வதில்லை....
» 20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை
» விண்டோஸ் சில குறிப்புகள்
» மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல் செய்ய ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum