Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm
» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm
» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by Fri Oct 25, 2013 5:17 pm
» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 6:02 pm
» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by Fri May 24, 2013 6:01 pm
» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by Fri May 24, 2013 5:59 pm
» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by Fri May 24, 2013 5:57 pm
» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by Mon Apr 15, 2013 12:57 pm
» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by Mon Apr 15, 2013 12:50 pm
» Video Editor Pro 1.6.0 + Serial
by Mon Apr 15, 2013 12:46 pm
» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by Mon Apr 15, 2013 12:38 pm
» விசுவாசியாக இருங்கள்
by Sun Mar 31, 2013 5:26 pm
» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by Sun Mar 31, 2013 12:26 pm
» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by Sun Mar 31, 2013 12:24 pm
» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by Sun Mar 31, 2013 12:23 pm
» ஏன் வருது தலைவலி?
by Sun Mar 31, 2013 12:21 pm
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by Sun Mar 31, 2013 12:18 pm
» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by Sun Mar 31, 2013 12:01 pm
» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by Sun Mar 31, 2013 12:00 pm
» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by Sun Mar 31, 2013 11:59 am
» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by Sun Mar 31, 2013 11:59 am
» உடல் எடை பிரச்னை
by Sun Mar 31, 2013 11:58 am
» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by Sun Mar 31, 2013 11:55 am
» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by Sun Mar 31, 2013 11:19 am
» தங்க வேட்கை
by Sun Mar 31, 2013 11:09 am
Log in
Top posting users this week
No user |
Social bookmarking
விருந்தினர்கள்
Who is online?
In total there are 46 users online :: 0 Registered, 0 Hidden and 46 Guests None
Most users ever online was 79 on Sun Oct 06, 2024 7:07 pm
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எவ்வாறு எனேபிள் செய்வது
விண்டோஸ்-7
ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் நம்முடைய கணினியில் இருக்கும் ஆவணங்களை சாதாரண
சர்ச் ஆப்ஷனுடைய உதவியுடன் தேடி பெற முடியும். ஆனால் நம்முடைய கணினியில்
சாதாரண சர்ச் ஆப்ஷனுடைய உதவியுடன் இணையத்தில் இருக்கும் தகவல்களையும் தேடி
பெற முடியும். இதற்கு Add Search Internet Link to Start Menu இந்த
வசதியினை உங்களுடைய கணினியில் எனேபிள் செய்ய வேண்டும். கூகுள் டெஸ்க்டாப்
வசதியை போன்றே சர்ச் செய்து தகவலை பெற முடியும். மேலும் உங்களுடைய
விருப்பமான சர்சி இன்ஞ்சினான கூகுளின் உதவியுடன் இணையத்தில் தகவல்களை பெற
முடியும்.
விண்டோஸ்-7
ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வெப் சர்ச்சினை எனேபிள் செய்ய முதலில் ரன்
பாக்சினை திறக்கவும், விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் ஸ்டார்ட்
மெனுவில் ரன் பாக்சினை இடம்பெற செய்ய இங்கு [You must be registered and logged in to see this link.] செய்யவும்.
ரன் பாக்சினை திறக்க (Ctrl+R) கீகளை ஒருசேர அழுத்தி ரன் கட்டளையை திறந்து
கொள்ளவும். தோன்றும் விண்டோவில் gpedit.msc என தட்டச்சு செய்து ஒகே
செய்யவும்.
அடுத்ததாக
தோன்றும் விண்டோவில் User Configuration > Administrative Templates
> Start Menu and Taskbar என்பதை தேர்வு செய்யவும்.
Add
Search Internet Link to Start Menu என்பதை டபுள் கிளிக் செய்யவும்,
கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் செக் பாக்சில் டிக்
செய்துவிட்டு Apply செய்துவிட்டு ஒகே செய்துவிடவும்.
அனைத்து விண்டோக்களையும் மூடிவிட்டு சர்ச் பாக்சில் வந்து தட்டச்சு
செய்யவும், கீழே Search the Internet என்பதை தேர்வு செய்து இணையத்தில்
வேண்டிய தகவல்களை பெற முடியும்.
இனி
சர்ச் பாக்சில் இருந்தவாறே தகவல்களை இணையத்தில் ஆராய முடியும். அதுவும்
உங்களுடைய விருப்பமான தேடுஇயந்திரத்தின் உதவியுடன் இணையத்தில் வலம்வர
முடியும்

[You must be registered and logged in to see this link.]
அடுத்ததாக
தோன்றும் விண்டோவில் User Configuration > Administrative Templates
> Start Menu and Taskbar என்பதை தேர்வு செய்யவும்.
[You must be registered and logged in to see this link.]
Add
Search Internet Link to Start Menu என்பதை டபுள் கிளிக் செய்யவும்,
கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் செக் பாக்சில் டிக்
செய்துவிட்டு Apply செய்துவிட்டு ஒகே செய்துவிடவும்.
[You must be registered and logged in to see this link.]
பின்அனைத்து விண்டோக்களையும் மூடிவிட்டு சர்ச் பாக்சில் வந்து தட்டச்சு
செய்யவும், கீழே Search the Internet என்பதை தேர்வு செய்து இணையத்தில்
வேண்டிய தகவல்களை பெற முடியும்.
[You must be registered and logged in to see this link.]
இனி
சர்ச் பாக்சில் இருந்தவாறே தகவல்களை இணையத்தில் ஆராய முடியும். அதுவும்
உங்களுடைய விருப்பமான தேடுஇயந்திரத்தின் உதவியுடன் இணையத்தில் வலம்வர
முடியும்
- மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970
Similar topics
» இணையம் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு
» எவ்வாறு windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?
» விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
» விண்டோஸ் xp ல் வேலைசெய்யும் மென்பொருள்கள் சில வை விண்டோஸ் 7 ல் வேலைசெய்வதில்லை....
» பேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum