தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



இன்றைய ராசி பலன்கள் - 07/07/2012

Go down

இன்றைய ராசி பலன்கள் - 07/07/2012 Empty இன்றைய ராசி பலன்கள் - 07/07/2012

Post by  Sun Jul 08, 2012 9:46 pm











[Only admins are allowed to see this link]





மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின்
பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
மதிப்புக் கூடும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்
தருவீர் கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப் படைப்பார்கள்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக்
காட்டும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மிதுனம்: கடந்த இரண்டு நாட் களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு
நீங்கும். புது நட்பு மலரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில்
சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து
கொடுத்துப்
போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி
ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அலைச்சல்
அதிகரிக்கும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





சிம்மம்: கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதரங்கள்
சாதகமாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விரும்பிய பொருட்களை
வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள்
உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு
வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில்
சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து
நல்ல செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின்
நம்பிக்கையை பெறுவீர்கள். கனவு நனவாகும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





விருச்சிகம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். பிள்ளைகளால் நிம்மதி
அடைவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புது வேலைக்
கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உழைப்பால்
உயரும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





தனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
பாச மழைப் பொழிவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபக ரமாக அமையும்.
அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில்
மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும்
நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு, இளமைக் கூடும்.
இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது
வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக
பேசுவீர்கள். கணவன்- மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சந்தேகப்
புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன்
போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைக்க வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.



[Only admins are allowed to see this image]














[Only admins are allowed to see this link]





மீனம்: எடுத்த காரியத்தை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும்.
பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை
நீடிக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது
முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிகம் உழைக்க வேண்டிய நாள்.



[Only admins are allowed to see this image]



avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You can reply to topics in this forum