தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



இன்றைய ராசி பலன்கள் - 8/9/2012

Go down

இன்றைய ராசி பலன்கள் - 8/9/2012 Empty இன்றைய ராசி பலன்கள் - 8/9/2012

Post by  Thu Aug 09, 2012 10:12 pm











[Only admins are allowed to see this link]





மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து
நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும்.
சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரிடமும்
உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற் படும்.
உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





ரிஷபம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அண்டை,
அயலார் சிலரின் செயல் பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில்
புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும்.
அதிகம் உழைக்க வேண்டிய நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்
பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளை களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை
ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கடகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை
சந்தித்து மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்
கொடுப்பீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





சிம்மம்: குடும்பத்தாரின் ஆத ரவுப் பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள்
முடி யும். உறவினர்கள் பக்கபல மாக இருப்பார்கள். வெளிவட்டா ரத்தில்
மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும்
நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய
விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர் கள்.நெருங்கியவரிடம் உங்களின்
மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள்
உண்டு. போராட்ட மான நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





துலாம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய
சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





விருச்சிகம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நெருங்கிய சிலருக்காக
மற்றவர்களின் உத வியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்பு களை ஒப்படைப்பார்.
அமோகமான நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





தனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை கள் பொறுப்பாக
நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். புதுமை படைக்கும் நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால்
அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப்
பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.




[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் ஆதாயம் உண்டு.
நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய
முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்ததை முடிக்கும் நாள்.




[Only admins are allowed to see this image]














[Only admins are allowed to see this link]





மீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும்.
புதியவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு
கிடைக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.



[Only admins are allowed to see this image]


avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You can reply to topics in this forum