தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே

Join the forum, it's quick and easy

தமிழ் பூங்கா
தமிழ் பூங்கா உங்களை அன்போடு
வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி உறவே
தமிழ் பூங்கா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Windows 7 64 Bit Highly Compressed (9.28 MB)
by TheHusyin Fri Jul 10, 2020 11:38 pm

» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?
by Athi Venu Thu Jan 22, 2015 4:02 pm

» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil
by  Fri Oct 25, 2013 5:17 pm

» Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 6:02 pm

» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer
by  Fri May 24, 2013 6:01 pm

» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?
by  Fri May 24, 2013 5:59 pm

» Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?
by  Fri May 24, 2013 5:57 pm

» Internet Download Manager 6.15 Full Version Crack, Serial Key, Patch Free Download
by  Mon Apr 15, 2013 12:57 pm

» Malwarebytes Anti-Malware 1.75.0.1300 PRO Final
by  Mon Apr 15, 2013 12:50 pm

» Video Editor Pro 1.6.0 + Serial
by  Mon Apr 15, 2013 12:46 pm

» VSO Downloader Ultimate v3.0.3.4 Full Version+Crack,Cracked,Serial Keys,Patch
by  Mon Apr 15, 2013 12:38 pm

» விசுவாசியாக இருங்கள்
by  Sun Mar 31, 2013 5:26 pm

» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு
by  Sun Mar 31, 2013 12:26 pm

» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்
by  Sun Mar 31, 2013 12:24 pm

» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?
by  Sun Mar 31, 2013 12:23 pm

» ஏன் வருது தலைவலி?
by  Sun Mar 31, 2013 12:21 pm

» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே
by  Sun Mar 31, 2013 12:18 pm

» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா?
by  Sun Mar 31, 2013 12:01 pm

» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு
by  Sun Mar 31, 2013 12:00 pm

» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்!
by  Sun Mar 31, 2013 11:59 am

» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்?
by  Sun Mar 31, 2013 11:59 am

» உடல் எடை பிரச்னை
by  Sun Mar 31, 2013 11:58 am

» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்
by  Sun Mar 31, 2013 11:55 am

» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி
by  Sun Mar 31, 2013 11:19 am

» தங்க வேட்கை
by  Sun Mar 31, 2013 11:09 am

Log in

I forgot my password

Top posting users this week
No user

Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் பூங்கா on your social bookmarking website

விருந்தினர்கள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 57 on Fri Dec 29, 2017 2:10 am



இன்றைய ராசி பலன்கள் - 09/07/2012

Go down

இன்றைய ராசி பலன்கள் - 09/07/2012  Empty இன்றைய ராசி பலன்கள் - 09/07/2012

Post by  Mon Jul 09, 2012 7:00 pm












[Only admins are allowed to see this link]





மேஷம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய
செலவுகள் அதிக ரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். பழைய
கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை
சமாளிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். சகோதரங்களால்
பயனடைவீர்கள். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி
வருவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத்
திறன் பெருகும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மிதுனம்: எதையும் சமா ளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளால்
பெருமை யடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். தெய்வீக
ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்
செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கடகம்: காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல்
இருக்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம்
விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்தி தரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து
முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





சிம்மம்: காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பல வேலைகள்
தடைப்பட்டு முடியும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல்
நடந்துக் கொள்வார்கள். அடுத்தவர்கள் விவ காரத்தில் தலையிடாமல் இருப்பது
நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியா பாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். பொறுமைத் தேவைப்படும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை
பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது
பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண் பர்கள் ஆதரவாகப்
பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம்
ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது
என்று முடிவெடுப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும் பத்தினருடன்
நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில்
திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண்
விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு
வட்டம் விரியும். புது வேலைக் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





மகரம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப் பீர்கள். பூர்வீக சொத்து
பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங் களிடம் கேட்ட உதவியை
செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை
முடிக்கும் நாள்.



[Only admins are allowed to see this image]
















[Only admins are allowed to see this link]





கும்பம்: காலை 10.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால்
எச்சரிக்கையுடன் செயல் படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள்
இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும்.
உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். நிம்மதி
கிட்டும் நாள்.



[Only admins are allowed to see this image]














[Only admins are allowed to see this link]





மீனம்: காலை 10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம்
அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள்
ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்
யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம்
தேவைப்படும் நாள்.




[Only admins are allowed to see this image]


avatar

மதிப்பீடு : 0
சேர்ந்த நாள் : 01/01/1970

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You can reply to topics in this forum